ரஜினியால் ஒரு தேர்தலை மட்டுமே தெம்புடன் சந்திக்க முடியும்! – ரங்கராஜ் பாண்டே கருத்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு தேர்தலை மட்டுமே தெம்பாக சந்திப்பர். ரஜினி மக்கள் மன்ற கூட்டத்தில் ரங்கராஜ் பாண்டே கருத்து. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக தர்பார் படம் ரிலீசிற்கு தயாராகிவிட்டது. அதனை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினியின் 168வது திரைப்படம் தயாராக உள்ளது. இதனை அடுத்து ரஜினி தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்து அரசியல் பயணத்தை ஆரம்பிப்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில் ரஜினிக்கு ஆதரவாக அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும் திரைபிரபலம் … Read more

ரங்கராஜ் பாண்டே தல59-இல் இந்தந்த வேலையெல்லாம் பார்க்க போகிறாராம்!! கசிந்தது தகவல்!!!

தல அஜித் தற்போது விஸ்வாசம்  படத்தில் நடித்து முடித்து உள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை அடுத்து அஜித்  ‘தீரன்’ பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்க உள்ளார். இந்த படம் பாலிவுட்டில் அமிதாபச்சன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரிமேக்காகும்.  இந்த படத்தில் AAA பட இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன், … Read more

பணி நீக்கம் செய்யப்பட்டாரா..? பாண்டே..!விலகலா..? விலகல் தான்..!ஏன் விலகல்..!விளக்கமளிக்கும் பாண்டே..!!

ரங்கராஜ் பாண்டே என்றலே துடிக்கான கேள்விகளால் அரசியல் பிரபலங்கள்களை மடக்கி விடுவார்.அசத்திய கேள்விகள் எல்லாம் ஆட்டம் காணும் அரசியல் பிரபலங்கள் மத்தியில் இவர்  தற்போது ஒரு தனியார் தொலைக்காட்சியில் தலைமை செய்தி ஆசிரியராக இருந்து முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர்.மேலும் தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் என்றால் பாண்டே. ஆனால் தற்போது இரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இவர் பணியாற்றிய நிருவனத்தில் பணியீடை நீக்கம் செய்யப்பட்டு விட்டார் என்று தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில் அவரே அந்த தொலைக்காட்சியை விட்டு … Read more