எலெக்ஷ்னுக்காக வேகமாக நடைபெறும் தல59 ஷூட்டிங்!!

பாலிவுட்டில் அமிதாப்பச்சன் நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் பிங்க். இந்த படத்தை தற்போது தமிழில் தல அஜித் ‘ நேர் கொண்ட பார்வை’ எனும் தலைப்பில் ‘தீரன்’  பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் வேகவேமாக நடைபெறுகிறது. இந்த படத்தினை இடைவெளி இல்லாமல் அஜித் வேகமாக நடித்து கொடுத்து வருகிறாராம். காரணம் ஏப்ரல் 18இல் ஓட்டு போடுவதற்காக … Read more

அஜித்தின் புதிய படத்தில் நடிக்க உள்ள வித்யாபாலன்! தல 59 அப்டேட்!!

தல நடிப்பில் தற்போது விஸ்வாசம் திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை வரவேற்க்க தல ரசிகர்கள் வருகின்றனர். இந்த படத்தை அடுத்து அஜித் தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தில் நஸ்ரியா நசீம், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் பிரபல பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே இந்த படத்தில் பணியாற்ற உள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் … Read more

தல 59 படத்தில் நஸ்ரியா கதாபாத்திரத்தின் பெயர் இதுதானா?!

தல அஜித் நடிப்பில் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க உள்ளார். இந்த படம் மே 1 அஜித் பிறந்தநாளுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தில் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன், நஸ்ரியா, ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடிக்க உள்ளதாக … Read more

ரங்கராஜ் பாண்டே தல59-இல் இந்தந்த வேலையெல்லாம் பார்க்க போகிறாராம்!! கசிந்தது தகவல்!!!

தல அஜித் தற்போது விஸ்வாசம்  படத்தில் நடித்து முடித்து உள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை அடுத்து அஜித்  ‘தீரன்’ பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்க உள்ளார். இந்த படம் பாலிவுட்டில் அமிதாபச்சன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரிமேக்காகும்.  இந்த படத்தில் AAA பட இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன், … Read more

தல 59 அப்டேட்ஸ்! இவர்தான் ஹீரோயினா?!! சந்தோஷத்தில் ரசிகர்கள்!!!

தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துளாளார். இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இதனை தொடர்ந்து அஜித் ‘தீரன்’ பட இயக்குனர் வினோத்துடன் பணியாற்ற உள்ளார். இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நிராவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் பாலிவுட்டில் வெளியான ‘பிங்க்’ படத்தின் அதிகாரபூர்வ ரிமேக். அமிதாப்பச்சன் நடித்த மூத்த வழக்கறிஞர் வேடத்தில் அஜித் நடிக்க உள்ளார். முக்கிய வில்லன்களில் ஒருவராக ‘AAA’ … Read more

தல அஜித் நடிக்கும் அடுத்த படம்! தல 59! லேட்டஸ்ட் அப்டேட்ஸ்!!

தல அஜித்குமார் தற்போது வீரம், வேதாளம், விவேகம் படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்து விட்டது. இப்படத்தை பொங்கலுக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தல-இன் அடுத்த படத்தை யார் இயக்க உள்ளார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. அதில் ஒரு சிலர் தீரன் படத்தை இயக்கிய H.வினோத் தல படத்தை இயக்க உள்ளார். அது பாலிவுட்டில் ஹிட்டான அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான … Read more

தலையுடன் இணையும் தீரன் பட புகழ் வினோத் -தல 59!

அல்டிமேட் ஸ்டார்  அஜித் எப்போதும் தன் அடுத்தடுத்த படங்களை பொறுமையாக தேர்ந்தெடுப்பார். அப்படி அவரது விசுவாசம் படத்தில் மட்டும் தற்சமயம் கவனம் செலுத்தி வருகிறார். அதற்குள் அவருடைய அடுத்த படத்தை தீரன் பட புகழ் வினோத் இயக்க இருப்பதாக நிறைய செய்திகள் வந்தன. தற்போது என்னவென்றால் வினோத் இயக்க இருக்கும் அப்படத்தை மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. சென்னையில் நடந்த … Read more