சூர்யா படத்தில் இருந்து விலகிய நஸ்ரியா? அதிதி ஷங்கருக்கு அசத்தல் வாய்ப்பு!

Nazriya Nazim suriya aditi shankar

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு இயக்குனர் சுதாகொங்கரா இயக்கத்தில்  தன்னுடைய 43 வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடங்கப்படவும் உள்ளது.  இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள். படத்திற்கான அறிவிப்பும் … Read more

வானில் பறக்கும் நஷ்ரியா… உடன் பறக்கும் அந்த நபர் யார்.? வைரலாகும் புகைப்படங்கள் இதோ…

ஒரு காலகட்டத்தில் கலக்கி வந்த நஸ்ரியா, கடந்த 2014ஆம் ஆண்டில் பகத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு சற்று விலகிவிட்டார் என்றே கூறலாம். பிறகு நடிகர் நானிக்கு ஜோடியாக அண்டே சுந்தரலிங்கி என்ற தெலுங்கு படம் மூலம் ரீ-எண்ட்ரீ கொடுத்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றுவிட்டது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நஸ்ரியா தான் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். இதனால் ரசிகர்களும் அவருடைய அடுத்த படத்தின் … Read more

கொள்ளை அழகில் ரசிகர்களை கொண்டாட வைத்த நஸ்ரியா… அடடேவில் ஆரம்பித்த அடுத்த ரவுண்டு…

நடிகை நஸ்ரியா நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு “அடடே சுந்தரா” எனும் மலையாள திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துவிட்டார் என்று கூறலாம். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றுவிட்டது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நஸ்ரியா தான் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். இதற்கிடையில் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட குழந்தையுடன் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். … Read more

நஸ்ரியாவை பார்த்து தான் நடிக்க வந்தேன் – கல்யாணி பிரியதர்ஷன்..!!

நஸ்ரியாவை பார்த்து தான் தான் நடிக்க வந்ததாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன்  சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.  நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஹிரோ படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்நது அடுத்ததாக புத்தம் புதுக் காலை படத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து தற்போது சிம்புவிற்கு ஜோடியாக மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இவர் … Read more

வாத்தி கம்மிங் பாடலுக்கு செம குத்தாட்டம் போடும் நஸ்ரியா.!

தோழியுடன் நஸ்ரியா வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. குழந்தை நட்சத்திரமாக நடித்து அதன் பின் பல திரைப்படங்களில் ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நஸ்ரியா.அதன் பின் நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ராஜா ராணி,வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்கா , நையாண்டி , உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் ,பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். அதனையடுத்து கடந்த 2010-ம் … Read more

தோழியுடன் கியூட்டான நடனமாடும் நஸ்ரியா.! வைரல் வீடியோ உள்ளே.!

தோழியுடன் நஸ்ரியா கியூட்டான நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. குழந்தை நட்சத்திரமாக நடித்து அதன் பின் பல திரைப்படங்களில் ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நஸ்ரியா.அதன் பின் நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ராஜா ராணி,வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்கா , நையாண்டி , உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் ,பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். அதனையடுத்து கடந்த 2010-ம் ஆண்டு மலையாளத்தில் … Read more

தல 59 படத்தில் நஸ்ரியா கதாபாத்திரத்தின் பெயர் இதுதானா?!

தல அஜித் நடிப்பில் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க உள்ளார். இந்த படம் மே 1 அஜித் பிறந்தநாளுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தில் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன், நஸ்ரியா, ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடிக்க உள்ளதாக … Read more

‘வேலைக்காரன்’ வில்லன் பகத் பாசில் கைது செய்யபட்டார்

சொகுசு கார் வாங்கியதில் முறைகேடு காரணமாக கேரளா நடிகர்கள் மீது வழக்கு தொடர்ந்தவண்ணம் உள்ளது. ஏற்கனவே நடிகை அமலாபால் மீது வரிஏய்ப்பு புகார் தெரிவித்து பின்னர் அவர் தான் தகுந்த ஆதாரங்களோடுதான் வாங்கினேன் என கூறினார். தற்போது, மலையாள முன்னனி நடிகர் பகத் பாசில் கைது செய்யப்பட்டார். சொகுசு காரை முறைகேடாக பதிவு செய்ததாக கூறி, அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யபட்டார். பின்னர் அவரை தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர். விசாரணைக்கு பின்னர் … Read more