வலிமை படத்தில் எத்தனை பாடல்கள் தெரியுமா..?

அஜித் நடிக்கும் வலிமை படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அஜித் நடிப்பில் வெளியான நேர் கொண்ட பார்வை ரசிகர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்தது. இந்நிலையில் தற்போது இவர் இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமை த்துள்ளார். இந்த படத்தை போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் … Read more

தல-60 படம் குறித்து தயாரிப்பாளர் வெளியிட்ட செய்தி.!

தலயின் வலிமை படத்தினை குறித்த புதிய செய்தியை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். மேலும் பிரபல தெலுங்கு நடிகரின் ரீ என்ட்ரி குறித்தும் கூறியுள்ளார். நடிகர் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நேர் கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தயாரிக்கிறார்.இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் இப்படத்தின் அரைக்கட்ட படப்பிடிப்பு முடிந்ததாகவும் செய்திகள் வெளியாகின.மேலும் இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக … Read more

அஜித்தின் அறிவுறுத்தலின்படி அடுத்த வருடத்திற்கு தள்ளப்படுமா வலிமை பட ரிலீஸ்.!

இந்த இக்கட்டான சூழ்நிலை யாவும் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை எந்த வேலைகளும் தொடங்க வேண்டாம் என்று தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். எனவே இந்த படத்தின் ரிலீஸ் 2021ல் தான் இருக்கும் என்று கருதப்படுகிறது. தமிழ் சினிமாவில், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடா முயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார். தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நேர் கொண்ட பார்வை படத்தை … Read more

தல அஜித்தின் வலிமை படத்தில் இணைந்த வட சென்னை பிரபலம்!

தல அஜித்தின் 60 திரைப்படமாக வலிமை திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தினை வினோத் இயக்கி வருகிறார். போனிகபூர் தயாரித்து வருகிறார். தல அஜித் நடிப்பில் அவரது 60வது திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை நேர்கொண்ட பார்வை பட இயக்குனர் வினோத் இயக்குகிறார். போனிகபூர் இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் யார் யார் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது வரை வெளிவராமல்  … Read more

தல 60 சூப்பர் அப்டேட்! தல அஜித்திற்கு ஜோடியாக நடிக்க போகும் நடிகை இவர்தானா?

தல அஜித் நடிப்பில் அவரது 60வது படமாக உருவாக உள்ள திரைப்படம் வலிமை.  இந்த படத்தில் ஹீரோயினாக யாமி கவுதம் அல்லது இலியானா நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.  தல அஜித் நடிப்பில் அடுத்து உருவாக உள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தை H.வினோத் இயக்க உள்ளார். போனிகபூர் தயாரிக்க உள்ளார். இப்படத்தில் அஜித் போலீசாக நடிக்க உள்ளார் தகவல் வெளியானது. அடுத்த வருட தீபாவளிக்கு இப்படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஹீரோயினாக யார் நடிக்கிறார் என … Read more

தலைவர்-168 & தல-60! இரு திரைப்பட ஷூட்டிங்குமே ஒரே நேரத்தில்! ஒரே இடத்தில்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 168 வது திரைப்பட ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது. தல அஜித்தின் 60வது திரைப்பட ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி சிட்டியில் நாளை மறுநாள் தொடங்கப்பட உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது 168 வது திரைப்படமாக உருவாக உள்ள படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. மீனா, குஷ்பூ, பிரகாஷ்ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி என பலர் … Read more

தீபாவளி ரேஸில் போலீஸாக களமிறங்கும் தல அஜித்! தயாரிப்பாளர் கூறிய அதிரடி அப்டேட்!

தல அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள திரைப்படம் வலிமை.  இப்பட ஷூட்டிங் வரும் 13ஆம் தேதி தொடங்க உள்ளதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார். தல அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய வினோத் இயக்குகிறார். போனிகபூர் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் பூஜை போட்டு மாதங்கள் ஆகிவிட்டன. இந்நிலையில் இப்பட ஷூட்டிங் பற்றிய விவரங்களை தயாரிப்பாளர் வெளியிட்டு உள்ளார். ஒரு விருது வழங்கும் விழாவில் பேசிய தயாரிப்பாளர் போனிகபூர் … Read more

சூப்பர் ஸ்டாரும் – தல அஜித்தும் விரைவில் ஒரே இடத்தில் சந்திக்க உள்ளனர்!

ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் திரைப்படம் ஹைதிராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் ஷூட்டிங் தொடங்க உள்ளது. அஜித் நடிக்க வினோத் இயக்க உள்ள புதிய படமும் விரைவில் ஹைதிராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் ஷூட்டிங் தொடங்க உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்திற்கு அடுத்ததாக புதிய படத்தில் நடிக்க உள்ளார். அடுத்து உருவாக்கவுள்ள ரஜினியின் 168வது திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க உள்ளது. தல … Read more

தல 60 படத்திலும் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம்! ஏற்கப்போவது யார்?!

நேர்கொண்ட பார்வை படத்திற்க்கு பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்க உள்ள திரைப்படம் வலிமை. நேர்கொண்ட  பார்வை படத்தை தயாரித்த போனிகபூர் தான் இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும் ஒரு கூடுதல் தகவலாக இப்படத்தில் ஹீரோயினும் போலிஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளரனாராம். இப்படத்திற்காக நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பாலிவுட் ஹீரோயின் என பலரும் இந்த லிஸ்டில் உள்ளனராம். விரைவில் இப்பட ஹீரோயின் … Read more

தல அஜித்தின் வலிமை பட பூஜை! எக்ஸ்க்ளுசிவ் புகைப்படங்கள் உள்ளே!

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் தல அஜீத் நடிக்க உள்ளார். இந்த படம் தான் தல அஜித்திடம் வினோத் முதலில் கூறிய ஆக்சன் படமாகும்.  நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளர் போனி கபூர் தான் இப்படத்தை தயாரிக்க உள்ளார். வலிமை என இப்படத்திற்கு பெயர் … Read more