அடேங்கப்பா..! தல அஜித் 60-வது திரைப்படத்தின் பெயர் இதுவா..!

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும் , இப்படத்தை நேர்கொண்டபார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தான் இந்தப் படத்தையும் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இப்படத்திற்கு ரசிகர்கள் தல 60 என பெயரிட்டு வந்தனர். இந்நிலையில் இப்படத்திற்கு “வலிமை ” என படக்குழுவினர் பெயர் வைத்து உள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். மேலும் அஜித்துடன் “என்னை அறிந்தால்” … Read more

அஜித் 60 படத்தில் இவர் தான் பாடல் எழுதுகிறாரா? ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த பாடலாசிரியர்!

பாடலாசிரியர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான பாடலாசிரியர் ஆவார். இவர் தமிழில் எனக்குள் ஒருவன் என்ற படத்திற்கு பாடல்களை எழுதியுள்ளார்.  இவர் விஜய்யின் மெர்சல், சர்கார், பிகில் படங்களுக்கு பாடல்களை எழுதியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, அவர் ட்வீட்டரில் தனது ரசிகர்களுடன் நெருக்கமாக கலந்துரையாடி வருகிறார். இந்த உரையாடலின் போது, ஒரு ரசிகர் நீங்கள் தான் தல 60வது படத்திற்கு பாடல்கள் எழுதுகிறீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த விவேக்,  நான் தல … Read more

தல 60 அஜித் நியூ லுக்கில் இப்படி அசத்துகிறாரே ! வைரலாகும் புகைப்படங்கள் !

தல அஜித் கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்.அவர் நடிப்பில் வெளி வந்த “நேர்கொண்ட பார்வை” படம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கொண்டாட வைத்தது.இவர்  “நேர்கொண்ட பார்வை” படத்தை அடுத்து ” தல 60″ படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தை “நேர்கொண்ட பார்வை” படத்தை தயாரித்த போனிகபூர் தயாரிக்க இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தை எச்.வினோத் தயாரிக்க இருக்கிறார். எப்போதும் அஜித் சால்ட் & பெப்பர் லுக்கில் தான் இருப்பார். தற்போது இவர் தல … Read more

இன்னும் காலதாமதமாகும் தல60! எப்போ சார் ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணுவீங்க?!

நேர்கொண்டபார்வை படத்தை அடுத்து தல அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் போனிகபூர் தான் தயாரிக்க உள்ளார். இந்த படம் வினோத்தின் சொந்த கதை. இப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் மையமாக கொண்டு படமாக்கப்பட உள்ளது என தகவல் ஏற்கனவே வெளியானது. இப்பட சூட்டிங் ஆகஸ்டில் ஆரம்பித்து, 2020 கோடை விடுமுறையில் வெளியாகும் என முதலில் கூறப்பட்டிருந்தது ஆனால் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் என இன்னும் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படாமல் … Read more

தல 60 பற்றிய மாஸ் அப்டேட்! படம் இப்படித்தான் இருக்கப்போகிறதாம்!

தல அஜித் நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து தற்போது மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினையும் போனிகபூர் தான் தயாரிக்க உள்ளார். இப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன், கார் சேசிங் நிறைந்ததாக இருக்கும் என கூறப்பட்டது. வெளிநாடுகளில் அதிக காட்சிகள் படமாக்கப்படும் என கூறப்பட்டது. தற்போது இந்த படத்தினை பற்றிய அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.அதாவது இப்படம் ஆக்ஷன் படமாக உருவானாலும் படம் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததும் எடுக்கப்பட உள்ளதாம். கரணம் … Read more

கார்த்தியை தொடர்ந்து வரும் வித்தியாசமான சினிமா மூடநம்பிக்கை!

நடிகர் கார்த்தியை வைத்து படம் எடுத்தால் அடுத்ததாக, பெரிய ஹீரோக்களின் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை தற்போது கோலிவுட்டின் வேகமாக பரவி வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு பெரிய லிஸ்ட் கோலிவுட்டில் பரவிவருகிறது. அந்த லிஸ்டில் முதலில் இருப்பவர் சுசீந்திரன். கார்த்தியை வைத்து நான் மகான் அல்ல படத்தில் இயக்கினார். அதற்கு அடுத்ததாக விக்ரமை வைத்து ராஜபாட்டை எனும் படத்தை இயக்கி இருந்தார். அடுத்து சிறுத்தை படத்தை இயக்கிய சிவா. இவர் சிறுத்தை … Read more

தல அஜித்துக்கு வில்லனாக களமிறங்கும் பிரபல பாலிவுட் நடிகர்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராவார். இவர் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் ரிலீசாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், அடுத்ததாக அஜித்தின் 60-வது படத்தை இயக்குனர் எச்.வினோத் தான் இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். இப்படத்தில், அஜித்திற்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த ஒரு போட்டோவிற்கு பின்னாடி இவ்ளோ பெரிய பிளாஸ்பேக் இருக்கிறதா?!

சில தினங்களுக்கு முன்னர் தல அஜித் மற்றும் நீச்சல் வீரர் குற்றாலீசுவரன் ஆகியோர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது.  காரணம் இதில் தல அஜித் கருப்பு நிற தலை முடியுடன் கிளீன் ஷேவ் செய்து புதிய தோற்றத்தில் அதாவது தனது  பழைய இளமை  தோற்றத்தில் இருந்தார். உடனே பலரும் தல அஜித், துப்பாக்கி சுடுதல் போட்டியை அடுத்து, நீச்சல் போட்டியில் களம் இறங்க உள்ளார். அதனால்தான் நீச்சல் வீரர் குற்றாலீசுவரன் சந்தித்துள்ளார். என வதந்திகளைப் பரப்பினர். … Read more

அடுத்த வருட கோடை விடுமுறை தமிழ் சினிமாவிற்கு இன்னொரு தீபாவளிதான்!

தளபதி விஜய் நடிப்பில் தற்போது பிகில் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதனை அடுத்து, மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உள்ளார் என்ற தகவல் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. மேலும், இப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என தகவலும் வெளியானது. இப்படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார். அதேபோல, தற்போது வெளியான நேர்கொண்டபார்வை படத்தை அடுத்தது மீண்டும் வினோத் இயக்கத்தில் தல அஜித் … Read more

மீண்டும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தனது பழைய தோற்றத்திற்கு மாறிய தல அஜித்!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக நேர்கொண்டபார்வை திரைப்படம் வெளியானது. இந்த படம் விமர்சகர்கள் மத்தியிலும் வசூலிலும் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தை அடுத்து தல அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாகவும் கார் பந்தய வீரராகவும் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்காக தனது உடல் எடையை வெகுவாக குறைத்து வருகிறார். அவர் தற்போது மீண்டும் தனது … Read more