ஜான்வி கபூரை முந்திய தங்கை…தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் போனி கபூர் குடும்ப வாரிசு!

khushi kapoor - janhvi kapoor

நெட்பிளிக்ஸ் தயாரித்துள்ள ‘ஆர்ச்சிஸ்’ படத்தின் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கும் குஷி கபூர், கோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த தென்னிந்திய நடிகையான ஸ்ரீதேவி மற்றும் தயரிப்பாளரான போனி கபூரின் இளைய மகளான குஷி கபூர் தமிழ் சினிமாவில் அறிமுகாவுள்ளார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, போனி கபூரின் மூத்த மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஆனால், தமிழ் சினிமாவில் எப்படியாவது அறிமுகம் ஆக வேண்டும் என தவமாக … Read more

குடும்பத்தோடு வாங்க …”வீட்டுல விசேஷம்” போஸ்டரை வெளியிட்ட ஆர். ஜே. பாலாஜி.!

நடிகரும் இயக்குனருமான ஆர் ஜே பாலாஜி இயக்கிய எல் கே ஜி மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக ஆர் ஜே பாலாஜி ஒரு படத்தை ரீமேக் செய்து இயக்கி நடிக்கிறார். அதாவது கடந்த, 2018 ஆண்டு இயக்குனர் அமித் ஷர்மா இயக்கத்தில் வெளியான ஹிந்தி திரைப்படம் பதாய் ஹோ. ஆயுஷ்மான் குர்ரானா, நீனா குப்தா, சன்யா … Read more

வலிமை: போனி கபூர்,ஹெச்.வினோத் ஆகியோருக்கு நோட்டீஸ்.!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி வெளியான திரைப்படம் வலிமை. இந்த படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். படம் வெளியாகி 3 வது வரமாக வெற்றி நடைபோட்டுக்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அஜித்தின் வலிமை திரைப்படம் தன் படத்தின் கதை, கதாபாத்திரங்களை அனுமதியின்றி பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக 1கோடி நஷ்ட ஈடு கேட்டு மெட்ரோ படத்தின் தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் உயர்நிதி மன்றத்தில் வழக்கு செய்திருந்தார். இதனையடுத்து சென்னை உயர்நிதி … Read more

#CINEMABREAKING: பிப்.24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் வலிமை!

ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் பிப்.24ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. போனிகபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா மற்றும் பரவல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்தப் படம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக பள்ளி, … Read more

தல-60 படம் குறித்து தயாரிப்பாளர் வெளியிட்ட செய்தி.!

தலயின் வலிமை படத்தினை குறித்த புதிய செய்தியை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். மேலும் பிரபல தெலுங்கு நடிகரின் ரீ என்ட்ரி குறித்தும் கூறியுள்ளார். நடிகர் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நேர் கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தயாரிக்கிறார்.இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் இப்படத்தின் அரைக்கட்ட படப்பிடிப்பு முடிந்ததாகவும் செய்திகள் வெளியாகின.மேலும் இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக … Read more

ஸ்ரீ தேவியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய பிரபல நடிகை!

மறைந்த நடிகை ஸ்ரீ தேவி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவரது வாழ்க்கை வரலாறை, பிரபல எழுத்தாளரும், திரைக்கதை ஆசிரியருமான சத்யார்த் நாயக் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் பெயர், தி எடர்னல் ஸ்கிரீன். இதனை எழுதுவதற்கான அனுமதியை பிரபல தயாரிப்பாளரும், ஸ்ரீ தேவியின் கணவருமான போனி கபூரிடம் பெற்றுள்ளார். இந்நிலையில், பிரபல இந்தி நடிகையான கஜோல் இந்த புத்தத்திற்கு முன்னுரை எழுதியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இந்த புத்தகம் குழந்தை நட்சத்திரமாக இருந்தது முதல்,  இப்பொது … Read more

இதனால தான் நான் அஜித் படத்துல நடிக்கல! பிரபல நடிகை ஓபன் டாக்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக, நடிகை வித்யாபாலன் நடித்துள்ளார். இந்நிலையில், வித்யாபாலன் கதாபாத்திரத்தில் நடிக்க , முதலில் ஊர்வசி ரௌடிலாவை தான், போனி கபூர் அழைத்ததாக ஒரு பேட்டியில் ஊர்வசி கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறுகையில், ‘நான் போனிகபூருடன் இணைந்து, நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் … Read more

இவர் ஸ்ரீதேவி தானோ? என வியக்கும் வகையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்காக உருவாக்கப்பட்டுள்ள மெழுகு சிலை!

தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்த திரையுலக பிரபலங்களில் நடிகை ஸ்ரீதேவியும் ஒருவர். தமிழில் பல திரைப்படங்களில், முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் என பல நடிகர்களுடன் நடித்துள்ளார். பின் தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்த பின், ஹிந்தி திரையுலகிலும் பிரபலமானார். இந்நிலையில், கடந்த வருடம், துபாய் சென்றிருந்த போது அவர் தண்ணீரில் மூழ்கி மரணமடைந்தார். இந்நிலையில், சிங்காப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம், சில முன்னணி நடிகர் நடிகைகள் மற்றும் பிரபலங்களுக்கு மெழுகு சிலைகளை வடித்துள்ளது. … Read more

நடிகர் கீர்த்தி சுரேஷ் களமிறங்கி கலக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர், தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான அஜித்தின் நேர்கொண்டப்பார்வை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 8-ம் தேதி ரிலீசாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், போனி கபூர் இந்தியில் அஜய் தேவ்கன்னை வைத்து புதிய படம் ஒன்றை தயாரித்துள்ளார். இப்படத்தின் மூலம் நடிகை கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் அறிமுகமாகி உள்ளார். இ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை போனி கபூர் வெளியிட்டுள்ளார். … Read more

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்!

நடிகை ஸ்ரீதேவி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் சமீபத்தில் இந்த உலகை விட்டு மறைந்தார். இதனையடுத்து, நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், நடிகர் அஜித்தின் ஏகே 60 படத்தில் நடிக்கவுள்ளதாகவும், இப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை ஜான்வி கபூரின் தந்தை போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.