“இதை விட பெரிய இழப்பு இல்லை” – பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு பாக். பிரதமர் இரங்கல்!

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இரங்கல். பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நல குறைவால் அகமதாபாத்தில் இன்று காலை காலமானார். குஜராத்தின் காந்திநகருக்கு சென்ற பிரதமர் மோடி, அவரது தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதன்பின், காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது. பிரதமரின் தாயார் மறைவுக்கு குடியரசு தலைவர், எதிர்க்கட்சி தலைவர், மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள் என பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். அந்தவகையில், … Read more

பிரதமர் மோடியின் தாயார் மறைவு – குஜராத் செல்கிறார் முதலமைச்சர்!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறுவதற்காக குஜராத் செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல்நல குறைவு காரணமாக இன்று காலை காலமானார். குஜராத்தின் காந்திநகருக்கு சென்ற அவரது தாயார் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, தாயார் உடலை தோளில் சுமந்து சென்றதுடன் இறுதி சடங்கில் பங்கேற்றார். இதன்பின் காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது. தாயார் … Read more

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம்!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம். தாயாருக்கு கண்கலங்க பிரதமர் இறுதி அஞ்சலி செலுத்தினார். குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது. பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் (வயது 100) உடல்நல குறைவால் அகமதாபாத்தில் இன்று காலை காலமானார். குஜராத்தின் காந்திநகருக்கு சென்ற பிரதமர் மோடி அவரது தாயார் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதன்பின்னர் தாயார் உடலை தோளில் சுமந்து … Read more

அமைதிக்கான நடவடிக்கைகளில் இந்தியா, உக்ரைனுக்கு ஆதரவளிக்கும்- மோடி

அமைதிக்கான நடவடிக்கைகளில் உக்ரைனுக்கு இந்தியா ஆதரவு தரும் என மோடி, ஜெலன்ஸ்கியிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போர் கடந்த 10 மாதங்களுக்கு மேல் நடைபெற்று வரும் வேளையில், உலக நாடுகளில் பெரும்பங்கு முக்கியமானதாகக் கருதப்படும் இந்தியாவின் ஆதரவு யாருக்கு என்று பலவாறு பேசப்பட்டு வந்தது. மேலும் ரஷ்யாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துவரும் இந்தியா நடுநிலையில் தனது ஆதரவை அளித்து வந்தது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலில் மோடி, போரை நிறுத்தும் அமைதி நடவடிக்கைகளில் … Read more

அடுத்தடுத்து தமிழகம் வரும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா..

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ஆகியோரின் அடுத்தடுத்து வருகையால், தமிழக அரசியலில் பரபரப்பு. திண்டுக்கலில் உள்ள காந்தி கிராம கிராமிய கல்லூரியின் 36-வது பட்டமளிப்பு விழா நவம்பர் 11-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார். எனவே, காந்தி கிராம கிராமிய கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் வரும் 11-ஆம் தேதி தமிழகம் வர உள்ளார். பிரதமர் திண்டுக்கல் … Read more

#BREAKING: 5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன..?

டெல்லியில் 6வது இந்திய மொபைல் காங்கிரஸ் விழாவில் பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்தார்.  டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 6-வது இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி தொலை தொடர்பு சேவையை தொடங்கி வைத்தார். இந்தியாவில் 5G தொழில்நுட்பத்தின் திறனைக் காட்ட, நாட்டின் மூன்று முக்கிய தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் தலா ஒரு பயன்பாட்டை பிரதமரின் முன் செய்து காட்டினர். முதற்கட்டமாக சென்னை, அஹமதாபாத், பெங்களூரு, சண்டிகர், டெல்லி, காந்திநகர், குருகிராம், … Read more

அன்புள்ள நரேந்திர மோடி அவர்களே.. இதனை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் – முதல்வர் ஸ்டாலின்

இந்த சிறப்பான நாளில் உங்கள் இருவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் இன்று தனது 100-வது பிறந்த நாளில் அடியெடுத்து வைத்துள்ளார். இதனால் ஒரு நாள் பயணமாக இன்று குஜராத் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது தாயாரின் 100-வது பிறந்த நாளையொட்டி அவரை சந்தித்து ஆசி பெற்றார். காந்தி நகரில் உள்ள தயார் ஹீராபென் இல்லத்தில், அவரை சந்தித்து பிரதமர் மோடி ஆசி பெற்றார். … Read more

நாட்டில் வலுவான எதிர்க்கட்சி தேவை – பிரதமர் மோடி

குடும்ப கட்சிகள் எனக்கு எதிராக ஒன்று திரள்கின்றனர் என பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேச்சு. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள இந்திரா காந்தி அரங்கில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ரூ.80,000 கோடி மதிப்பிலான 1406 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதன்பின் இவ்விழாவில் பேசிய பிரதமர் மோடி, 21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சி கதைக்கு உத்வேகம் அளிக்கப்போவது உத்தரபிரதேசம் என நம்புகிறேன். அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் உந்து … Read more

பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் – பாக்கியராஜ்

பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைத்துக்கொள்ளுங்கள் என பாக்கியராஜ் கருத்து. சென்னை கமலாலயத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய இயக்குனர் பாக்கியராஜ், இந்தியாவுக்கு மோடி போன்ற எனர்ஜியான பிரதமர் தான் தேவை. பிரதமர் மோடி பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டுள்ளது. அவர் வெளிநாடு செல்வதை சிலர் கிண்டல் செய்கின்றனர். ஆனால் இந்த வயதிலும் இத்தனை நாடுகளுக்கு எப்படி பயணிக்கிறார்? உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறார் என்று வியக்கிறேன். தன் மீதான … Read more

இசைஞானி இளையராஜாவை அவமானப்படுத்துவதா.? – ஜே.பி.நட்டா கடும் கண்டனம்

இளையராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து சொல்பவர்கள் மீது பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கண்டனம். இசையமைப்பாளர் இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சமூக நீதி தொடர்பாக பிரதமர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார் என்றும் அம்பேத்கரும், மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள் எனவும் … Read more