IPL 2018: சொந்த மண்ணில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது மும்பை அணி !சூர்யகுமார் அதிரடியாக அரை சதம் !

இன்று 9 வதுதொடர் மும்பையில் உள்ள வண்கதே  ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெற்ற போட்டியில்  டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும்  மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன . இதில் இன்று டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் காம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலாவது களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களாக சூர்யாகுமார் மற்றும் லூயிஸ் களம் இறங்கினர். இருவரும் சேர்ந்து பட்னர்ஷிப்பில் 100 ரன்களை குவித்தனர்.அதிரடியாக விளையாடிய லூயிஸ் அரை சதத்தை எட்டும் நிலையில் ஆட்டம் இழந்தார் . … Read more

சவால்!!கோப்பை வென்றால் சட்டையில்லாமல் சுற்றி வரத் தயாராகும் கோஹ்லி!

உலக கோப்பை தொடரில் கோப்பை வென்றால், லண்டன் ஆக்ஸ்போர்டு தெருவில் சட்டையில்லாமல் சுற்றி வரத் தயார்,” என, கோஹ்லி தெரிவித்தார். கடந்த 2002ல், இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய நாட் வெஸ்ட் தொடரின் பைனல், லண்டனில் நடந்தது. இதில் இங்கிலாந்தின் (325/5) இலக்கை துரத்திய இந்தியா (326/8), ‘திரில்’ வெற்றி பெற்றது. காலரியில் இருந்த அப்போதைய கேப்டன் கங்குலி, தனது சட்டையை கழற்றி, சுற்றியது பெரும் வரவேற்பை பெற்றது. இதுகுறித்து நேற்று கங்குலி கூறுகையில்,” வரும் 2019 … Read more

குட் நியூஸ்!!ஐபிஎல் ரசிகர்களுக்கு அடித்த புதிய ஜாக்பாட் !!

  இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் முதல் ஐபில் போட்டி தொடங்கி, ஐபில் கோப்பைக்கான இறுதிப்போட்டி நடக்கும் நாள் வரையிலாக அனைத்து மைதானங்களிலும் ஏர்டெல் நிறுவனத்தின் மேசிவ் மிமோ ப்ரீ-5ஜி தொழில்நுட்ப (Massive MIMO Pre-5G technology) சோதனை நடக்கவுள்ளது. டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, மொஹலலி, இந்தூர், ஜெய்ப்பூர், பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இடங்களில், இன்றுமுதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் நிறுவனத்தின், தலைமை தொழில்நுட்ப அதிகாரியான (மொபைல், … Read more

ஐபிஎல் 2018: மும்பை இந்தியன்ஸ் அணியின் இறுதி பட்டியல் விவரம் உள்ளே…!!

11-வது சீசனுக்கான ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் துவங்குகிறது.இந்த சீசனில் முன்பு தடை செய்யப்பட்டிருந்த சென்னை,ராஜஸ்தான் உள்ளிட்டு மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகளில் பங்கேற்கும் வீரர்களின் இறுதி பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த வீரர்கள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியில் மொத்தம் 25 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும், பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மஹிளா ஜெயவர்த்தனேவும் … Read more

குறைந்த விலையில் ஜியோமி இயர்போன்ஸ்(Mi Earphone) அறிமுகம்..!!

  ஜியோமி இன்று அதன் இரண்டு புதிய தயாரிப்புகளான, மி இயர்போன்ஸ்(Mi Earphone) மற்றும் மி இயர்போன்ஸ் பேஸிக்(Mi Earphone basic) ஆகியவைகளை தொடங்குவதன் மூலம் அதன் ஆடியோ பாகங்களுக்கான போர்ட்ஃபோலியோ இந்தியாவில் விரிவடைய செய்துள்ளது.இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த இந்திய அறிமுகத்துடன் சேர்த்து சியோமியின் இன்-இயர் ஹெட்போன் பேஸிக் மீதான ஒரு நிரந்தரமான விலைக்குறைப்பையும் சியோமி அறிவித்துள்ளது. ஆக நேற்றுவரை ரூ,499/-க்கு விற்கப்பட்ட ஹெட்செட்கள், இனி ரூ.399/-க்கு விற்பனை செய்யப்படும். புதிதாக அறிவிக்கப்பட்ட இரண்டு … Read more