MI VS DC: டாஸ் வென்ற மும்பை பந்து வீச தீர்மானித்துள்ளது! அணி விவரம் உள்ளே!!

மும்பை மற்றும் டெல்லி அணிகள் இடையேயான முதல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. மும்பை அணியின் ஆடும் லெவன் ரோஹித் ஷர்மா (கே), குவின்டன் டி காக் (W), சூர்யகுமார் யாதவ், கிருஷ்ண பாண்டியா, யுவராஜ் சிங், கியரோன் போலார்ட், ஹார்டிக் பாண்டியா, பென் கட்டிங், மிட்செல் மெக்லெனகான், ரசிக்கு சலாம், ஜாஸ்ரிட் பம்ரா டெல்லி அணியில் ஆடும் லெவன் ஷிகார் தவான், ப்ரித்வி ஷா, ஷ்ரியாஸ் ஐயர் (கே), ரிஷப் … Read more

இந்த முறையாவது முதல் போட்டியில் வெற்றி பெறுமா மும்மை இந்தியன்ஸ்?

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது மும்பைக்கு இந்த போட்டி முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 12 வருடமாக ஐபிஎல் தொடரில் ஆடி வருகிறது. இதில் இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பதினோரு வருடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது 8 போட்டிகளில் முதல் போட்டியில் தோற்று மீதமுள்ள மூன்று போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு சென்னை அணிக்கு … Read more

MI – DD: மும்பை அணியின் ஆடும் லெவன் அறிவிப்பு!!

டெல்லி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி இன்று மாலை 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் துவங்க உள்ளது ஐபிஎல் தொடரின் மூன்றாவது போட்டி டெல்லி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு சாம்பியன் அணி ஆகும். சென்ற முறை அந்த அணியால் பெரிதாக சாதிக்க முடியவில்லை. டெல்லி டேர்டெவில்ஸ் அணி கடந்த 12 வருடமாக பெரிதாக ஏதும் சாதித்ததில்லை. இந்த இரு அணிகளுக்கும் … Read more

IPL 2018:மும்பை அணியின் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்தது டெல்லி அணி !

இன்று 55 வது தொடர் டெல்லியில் உள்ள பெரோஸ் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் போட்டியில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதின . இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது .தொடக்க வீரர்களாக ப்ரித்வி மற்றும் மேக்ஸ்வெல் களமிறங்கினர். கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 6(10) ரன்களிலும் ,மேக்ஸ்வெல் 22(18) ரன்களிலும் ஆட்டமிழந்தனர் . பண்ட 64 ரன்களை குவித்து தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு … Read more

IPL 2018:முத்தான முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை அணி..!

இன்று 14 வதுதொடர் மும்பையில் உள்ள வங்கதே   ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில்  மும்பை இந்தியன்ஸ்  மற்றும்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதின . இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் முதலாவது களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 213 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தனது அபார ஆட்டத்தை வெளிபடுத்தியது . அடுத்து 214 ரன்களை இலக்காகக் கொண்டு  களமிறங்கியது  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு … Read more

IPL 2018:பெங்களுரு அணியின் பந்துவீச்சை பந்தாடியது மும்பை அணி !ரோஹித் ஷர்மா அதிரடி ஆட்டம் ..!

இன்று 14 வதுதொடர் மும்பையில் உள்ள வங்கதே   ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில்  மும்பை இந்தியன்ஸ்  மற்றும்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதுகின்றன . இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் முதலாவது களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 213 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தனது அபார ஆட்டத்தை வெளிபடுத்தியது . முதலாவது களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக யாதவ்  மற்றும் … Read more

IPL 2018: வெளிச்சத்திற்கும் இருட்டிற்குமான பல பரீட்சை!வெல்ல போவது யார் ?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்தான் மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி:சஹா, தவான், வில்லியம்சன் (கேப்டன்), பண்டே,ஷாகிப், ஹூடா, பதன், குமார் , காண், கால் , ஸ்டான்லேக். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:கிரீஸ் லின், நரைன், உத்தப்பா, ரானா, கார்த்தி(கேப்டன்), கில், ரஸ்ஸல், ஜான்சன், மாவி, சாவ்லா , யாதவ்.  

IPL 2018: சொந்த மண்ணில் மண்ணை கவ்வியது மும்பை அணி !ராய் அதிரடி ஆட்டம் !!

இன்று 9 வதுதொடர் மும்பையில் உள்ள வண்கதே  ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில்  டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும்  மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன . முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது.அடுத்தபடியாக களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க  ஆட்டக்காரர்களாக கேப்டன் கம்பீர் மற்றும் ஜாய் களமிறங்கினர். கேப்டன் கம்பீர் 16 ரன்களை மட்டும் எடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார் .அதனை தொடர்ந்து பண்ட் 47 ரன்கள் … Read more

IPL 2018:ஆரம்பத்திலேயே அசத்தல் ஆட்டத்தை வெளிபடுத்திய டெல்லி அணி !

இன்று 9 வதுதொடர் மும்பையில் உள்ள வண்கதே  ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில்  டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும்  மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன . இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் காம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார். . இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 53; லீவிஸ் 48; இசான் கிசான் 44 ரன்கள் எடுத்தனர். அடுத்தபடியாக களமிறங்கிய … Read more

IPL 2018:மிரட்டிய மும்பை அணி தெறித்த டெல்லி அணி !

இன்று 9 வதுதொடர் மும்பையில் உள்ள வண்கதே  ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில்  டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும்  மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன . இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் காம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதில் முதலாவது களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 194 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து உள்ளது . முதலாவது களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களாக சூர்யாகுமார் மற்றும் லூயிஸ் களம் இறங்கினர். அதிரடியாக … Read more