மங்காத்தாவை விட மாநாடு பெரிய படம் – வெங்கட் பிரபு..!!

மங்காத்தாவை விட மாநாடு பெரிய படம் என்று இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.  இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். படத்திலிருந்து கடந்த 21 ஆம் தேதி … Read more

அஜித் என்னை கலாய்ச்சி கிட்டே இருந்தார் – நடிகை துளசி..!!

மங்காத்தா திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது அஜித் என்னை லாய்ச்சி கிட்டே இருந்தார் என்று நடிகை துளசி கூறியுள்ளார்.  தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் உச்சத்தில் இருக்க கூடிய நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். தமிழகத்தில் மிகவும் அதிகமான ரசிகர்கள் பட்டாளம் இவருக்கும் உள்ளது. அஜித்துடன் நடிக்க பல நடிகர்கள் நடிகைகள் ஆர்வத்துடன் காத்திருக்கார்கள் என்றே கூறலாம். மேலும் அஜித்தை பல நடிகர்கள் புகழ்ந்து கூறுவது உண்டு . அந்த வகையில் நடிகை துளசி சமீபத்தில் அளித்துள்ள … Read more

மங்காத்தா திரைப்படம் குறித்து வெங்கட் பிரபு ட்வீட்.!குஷியில் தல ரசிகர்கள்.!

தல அஜித்தின் 50-வது பிறந்தநாளில் அவரின் 50-வது படமான மங்காத்தா படத்தினை ரீ ரிலீஸ் செய்ய கோரி வெங்கட் பிரபு கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு தல அஜித்தின் 50-வது படமாக வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் மங்காத்தா.வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படத்தில் அர்ஜூன்,திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.அதிலும் தல அஜித் இந்த படத்தில் வில்லனாக நடித்து அசத்தி பலரின் பாராட்டுகளைப் பெற்றார்.அதன் வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் மங்காத்தா 2 … Read more

100 கோடிக்கு மேல் வசூல் செய்த தல அஜித் திரைப்படங்கள்..!

அஜித் நடிப்பில் வெளியான படங்களில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த படங்களின் பட்டியல். தமிழ் சினிமாவில் தனது விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் தற்போது உச்சத்தில் இருக்கக்கூடிய நடிகர்களில் ஒருவர் அஜித். இவரது திரைப்படங்கள் திரையரங்கிற்கு வந்தாலே திருவிழாக போலத்தான் இருக்கும். மேலும் நடிகர் அஜித் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளதால் அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளார்கள். இந்த நிலையில் … Read more

“மங்காத்தா” வெற்றிக்கு விருந்தளித்த தளபதி..!

நடிகர் விஜய் மங்காத்தா திரைப்படத்தின் வெற்றிக்காக இயக்குனர் வெங்கட் பிரபுவை வீட்டிற்கு அழைத்து விருந்தளித்துள்ளார். நடிகர் விஜய் நடித்து வெளிவர காத்திருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது, இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு, சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில் நடிகர் விஜயை பற்றி கூறியுள்ளார். அதில் அவர் கூறியது நான் விஜயுடன் சிவகாசி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன் அப்பொழுதே என்னிடம் விஜய் நன்றாக பேசுவார், நான் மங்காத்தா படத்தின் … Read more

தல அஜித்தின் திரை பயணம் ஓர் ரீவைண்ட்.! அமராவதி முதல் வலிமை வரை…

தமிழ் சினிமாவில் முக்கிய திரை நட்சத்திரமாக திகள்பவர் தல அஜித்குமார். தமிழில் அமராவதியில் அறிமுகமாகி கடைசியாக நேர்கொண்ட பார்வை எனும் திரைப்படம் வரையில் அஜித் திரை பயணத்தில் கடந்து வந்த திரைப்படங்களை பற்றி சிறிய தொகுப்பு… நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவராவார். இவர் ரசிகர்களால் அல்டிமேட் ஷ்டார் என்றும், தல என்றும் அழைப்பதுண்டு. இவர் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பதாக, விளம்பரங்களில் நடித்துள்ளார். அதன்பின் 1992-ல் பிரேமம் புத்தகம் என்ற … Read more

தல ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கான நாள் இன்று! #8YrsOfIngeniousMANKATHA !

2007ஆம் ஆண்டு வெளியான பில்லா படத்தின் வெற்றியை அடுத்து தல அஜித்தின் மாபெரும் வெற்றிப்படத்திற்க்காக தல ரசிகர்கள் கிட்டத்தட்ட 4 வருடம் தவமிருந்தனர். அந்த காத்திருப்பிற்க்கு பலனாக அஜித் – இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணி மங்காத்தா எனும் மாபெரும் கொண்டாட்டத்தை ரசிகர்களுக்கு பரிசளித்தது. மேலும் இப்படம் தல அஜித்தின் 50வது படமென்பது கூடுதல் சிறப்பு.  தனது 50வது படத்தில் நடித்த மற்ற நடிகர்களுக்கும் நடிக்க காட்சிகள் அதிகமாக ஒதுக்கி அவர்களுக்காக பாடல்கள் வைத்து அவர்களையும் கொண்டாட … Read more

“தளபதியை தோற்கடித்த தல”

அஜித்-விஜய் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள். இவர்கள் படங்களை ரசிக்காத மக்களே இல்லை, தமிழ்நாட்டை தாண்டி கேரளா, ஆந்திரா என பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகின்றனர்.நடிகர்களுக்கு 1, 25, 50, 100வது படங்கள் எல்லாம் ஸ்பெஷல். அந்த படங்கள் வரும்போது மட்டும் பிரபலங்கள் தெளிவாக படங்களை தேர்வு செய்வார்கள். அப்படி பார்க்கையில் விஜய்யின் 50வது படம் சுறா, அஜித்தின் 50வது படம் மங்காத்தா. சுறா பாக்ஸ் ஆபிஸ் மட்டுமில்லாது விமர்சனத்திலும் மோசமான பெயரை வாங்கியது, ஆனால் அஜித்தின் … Read more

மங்காத்தா 2வில் யார் நடிகர்..!!

சமீபத்தில் மங்காத்தா படத்தை இயக்கிய வெங்கட்பிரபு ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.அதில் மங்காத்தா டே வாழ்த்துக்கள் என்று பதிவிட்டாரார்.கரணம் என்னவெண்றால் மங்காத்தா படம் வெளியாகி நேற்றோடு  7 ஆண்டுகள் ஆகின்றதாம்.அதற்குத்தான் அந்த பதிவிட்டுள்ளார்,என்றும் மங்காத்தா 2 படம் குறித்து அஜித் தான் பதில் சொல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அவர் பதிவிட்ட பதிவில் இருந்து என்னவென்றால் மங்காத்தா 2 படத்திற்க்கான கதை தயாராகி விட்டதாகவும் நடிகர் அஜித் சரி சொல்லி விட்டால் படம் தயாரிப்புக்கான வேளையில் இறங்கிவிடுவார் என்றும் … Read more

மங்காத்தா படத்தின் போது தல அஜீத் செய்த செயலினால் பிரம்மித்த படக்குழு !

நடிகர்  அஜித் நடித்த படங்களில் இன்னும் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்பட்ட படம் மங்காத்தா. அவரின் 50வது படத்தில் மிகவும் தைரியமாக வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தை பற்றி எடிட்டர் பிரவீன் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அப்போது அவர் முதலில் படத்தை பார்த்த நடிகர் அஜித் எஎன்னை நேரில் சந்தித்து கட்டிப்பிடித்து சூப்பராக இருக்கிறது என்று பாராட்டினார், அதுவும் அதிகாலை 4 மணிக்கு. மங்காத்தா படத்தில் நானும் எத்தனை நாள் நல்லவனாக நடிப்பது என்று அவர் சொல்லும் இடங்கள் செம மாஸாக இருக்கும் என்று … Read more