மங்காத்தா 2வில் யார் நடிகர்..!!

சமீபத்தில் மங்காத்தா படத்தை இயக்கிய வெங்கட்பிரபு ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.அதில் மங்காத்தா டே வாழ்த்துக்கள் என்று பதிவிட்டாரார்.கரணம் என்னவெண்றால் மங்காத்தா படம் வெளியாகி நேற்றோடு  7 ஆண்டுகள் ஆகின்றதாம்.அதற்குத்தான் அந்த பதிவிட்டுள்ளார்,என்றும் மங்காத்தா 2 படம் குறித்து அஜித் தான் பதில் சொல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

அவர் பதிவிட்ட பதிவில் இருந்து என்னவென்றால் மங்காத்தா 2 படத்திற்க்கான கதை தயாராகி விட்டதாகவும் நடிகர் அஜித் சரி சொல்லி விட்டால் படம் தயாரிப்புக்கான வேளையில் இறங்கிவிடுவார் என்றும் தகவல் வருவதாக அஜித்  ரசிகர்கள் சொல்லி மகிழ்ச்சி அடைகின்றனர்..

DINSUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment