“தளபதியை தோற்கடித்த தல”

அஜித்-விஜய் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள். இவர்கள் படங்களை ரசிக்காத மக்களே இல்லை, தமிழ்நாட்டை தாண்டி கேரளா, ஆந்திரா என பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகின்றனர்.நடிகர்களுக்கு 1, 25, 50, 100வது படங்கள் எல்லாம் ஸ்பெஷல். அந்த படங்கள் வரும்போது மட்டும் பிரபலங்கள் தெளிவாக படங்களை தேர்வு செய்வார்கள். அப்படி பார்க்கையில் விஜய்யின் 50வது படம் சுறா, அஜித்தின் 50வது படம் மங்காத்தா.

Image result for SURA MANKATHA

சுறா பாக்ஸ் ஆபிஸ் மட்டுமில்லாது விமர்சனத்திலும் மோசமான பெயரை வாங்கியது, ஆனால் அஜித்தின் மங்காத்தா படம் அதிரடி வசூல் மழை பொழிந்தது, ரசிகர்களும் படத்தை கொண்டாடினர்.50வது படம் என்பது முக்கியமான விஷயம், இதில் அஜித் வெற்றி படம் கொடுத்து ஜெயித்து விட்டார், விஜய் படு தோல்வி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

author avatar
Dinasuvadu desk

Leave a Comment