சுறா படத்திற்கு முதலில் வைத்த தலைப்பு என்ன தெரியுமா..?

கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குனர் எஸ்பி ராஜ்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சுறா. இந்த படத்தை முருகன் அவர்கள் தயாரித்திருந்தார்.மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் மணிசர்மா இசையமைத்திருந்தார். மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்திருந்தார். மேலும் நடிகர் வடிவேலு காமெடியில் கலக்கி இருந்தார் என்றும் கூறலாம். இந்நிலையில் இத்திரைப்படம் மக்களுக்கு மத்தியில் ஒரு சுமாரான வரவேற்பை பெற்றது என்றாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவே இருந்தது. இந்நிலையில் … Read more

தளபதி விஜயின் சுறா ரீ-ரிலீஸ்! என்றைக்கு தெரியுமா?

தளபதி விஜயின் சுறா ரீ-ரிலீஸ். ரசிகர்கள் கொண்டாட்டம். தளபதி விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்கள் அனைத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. விஜயின் படங்களுக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, மற்ற மாநிலங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், விஜய் நடித்த சுறா திரைப்படம், கேரளா மாநிலத்தில், ஜனாவை.26-ம் தேதி சில திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இதனையடுத்து கேரளா மாநில விஜய் ரசிகர்கள் ட்வீட்டர் பக்கத்தில், சுறா படத்தின் டிக்கெட்டுகளை போட்டோ எடுத்து பகிர்ந்து வருகின்றனர். … Read more

“தளபதியை தோற்கடித்த தல”

அஜித்-விஜய் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள். இவர்கள் படங்களை ரசிக்காத மக்களே இல்லை, தமிழ்நாட்டை தாண்டி கேரளா, ஆந்திரா என பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகின்றனர்.நடிகர்களுக்கு 1, 25, 50, 100வது படங்கள் எல்லாம் ஸ்பெஷல். அந்த படங்கள் வரும்போது மட்டும் பிரபலங்கள் தெளிவாக படங்களை தேர்வு செய்வார்கள். அப்படி பார்க்கையில் விஜய்யின் 50வது படம் சுறா, அஜித்தின் 50வது படம் மங்காத்தா. சுறா பாக்ஸ் ஆபிஸ் மட்டுமில்லாது விமர்சனத்திலும் மோசமான பெயரை வாங்கியது, ஆனால் அஜித்தின் … Read more