40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி- வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட உள்ள கமல்ஹாசன்

  நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார் மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் .இதற்கான வேட்பாளர் பட்டியலை இன்று அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நடிகராக இருந்து மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து தற்போது வரை ஒரு வருடம் ஆகிறது . இந்த கட்சியை ஆரம்பித்து ஒரு வருடமாக கடுமையான களப் பணிகளை செய்து வருகிறார் கமல்ஹாசன் . இந்நிலையில் அந்த கட்சியில் அதிருப்தி குரல்கள் எழுந்து வருகிறது .தற்போது வரை … Read more

கமல் இன்னும் முழு அரசியல்வாதி ஆகவில்லை!!சினிமா, அரசியல் என இரண்டு பாதைகளில் செல்கிறார்!! குமாரவேல் சாடல்

மக்களவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களை நாளை மறுநாள் வெளியிடுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.  மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர் குமாரவேல் கட்சியிலிருந்து விலகுவதாக கமல்ஹாசனிடம் கடிதம் வழங்கினார். கமல்ஹாசன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். இந்நிலையில்  இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம்  … Read more

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த பிரபல நடிகை கோவை சரளா !!

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். பிரபல நடிகை கோவை சரளா கமல்ஹாசனின்  மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார். மக்கள் நீதிமைய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீப காலமாக தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறார். இதேபோல் அவர் கட்சிகளையும் நேரடியாகவும் சாடி … Read more

காங்கிரஸ் உடன் இணையும் கமல்ஹாசன்…!ராகுல்காந்தியை சந்தித்து கூட்டணி வைப்பதாக கூறினார் கமல்ஹாசன் …!தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பரபரப்பு தகவல்

ராகுல்காந்தியை சந்தித்து காங்கிரஸ் உடன் இணைவதாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் தெரிவித்தார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பரபரப்பு தகவலை  தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார். மக்கள் நீதிமைய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீப காலமாக தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறார். இதேபோல் அவர் கட்சிகளையும் நேரடியாகவும் சாடி வருகின்றார்.நடிப்பிலும் பிக் … Read more

"என்னை விலைக்கு வாங்க முயன்றார்கள்" – கமல் ஹாசன்

தன்னை விலைக்கு வாங்க சிலர் முயன்றார்கள், ஆனால் தாம் விலை போகவில்லை என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம், சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் ஸ்ரீப்ரியா, சினேகன், முன்னாள் நீதிபதி குருவையா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். கூட்டத்தில் பேசிய கமல் ஹாசன், “கிராம சபை எனும் பலம் வாய்ந்த ஆயுதம் மக்கள் கைகளில் இருக்கிறது. அதை வலுப்படுத்த வேண்டும். என்னைப் பார்த்து … Read more

இந்தியன் 2விற்கு பிறகு, தேவர்மகன் 2!! உலகநாயகனின் அதிரடி திட்டம்!!!

உலகநாயகன் கமல்ஹாசன் கதை, திரைக்ஙதையிலும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், உலகநாயகனின்  நடிப்பகலும் 1992ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி.பெற்ற திரைப்படம் தேவர் மகன். இப்படம் 5 தேசிய விருதுகளை அள்ளியது. மேலும் இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம். தற்போது இதன் இரண்டாம் பாகம் எடுக்க உலகநாயகன் திட்டமிட்டுருப்பதாக கோலிவுட்டில் செய்திகள் உலா வருகின்றன.  ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 வில் கமலஹாசன் அடுத்தாக நடிக்க உள்ளார். இதனை முடித்து முழு நேர அரசியலில் இரங்க … Read more

மருத்துவ மாணவி கனிமொழிக்கு உதவும் மக்கள் நீதி மைய்யம் தலைவர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை சேர்ந்த கனிமொழி என்ற மருத்துவ கல்லூரி மாணவி தற்போது கூலி வேலை செய்து வருகிறார். காரணம் இவர் குடும்பம்  மிவும் ஏழை. இவரது குடும்பத்தினர் கூலி வேலை செய்து இவரை படிக்க வைத்தனர். இந்நிலையில் இறுதியாண்டு படிக்க இருந்த இவர் குடும்ப கஷ்டத்தால் பணம் செலுத்த இயலவில்லை இதனால் தன் படிப்பை விட்டு விட்டு கூலி வேலைக்கு சென்றார். இதனை ஓர் தனியார் பத்திரிக்கை தனது செய்தியில் இதனை குறிபிட்டிருந்தது. இதனை கண்ட … Read more

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன் ஓபண் டாக்!

பிரபல நடிகை என்பது மட்டுமல்ல, மேலும் பல தகுதிகளையும் கொண்டவர் சுருதிஹாசன். பாட்டு, மனோதத்துவம் போன்றவைகளில் தேர்ச்சி பெற்றவர். அமெரிக்க இசைக் கல்லூரியில் சங்கீதம் கற்றுத்தேர்ந்தவர். கமல்ஹாசனின் மூத்தமகள். அழகும், அறிவும் நிறைந்த இவர், தான் கடந்து வந்த பாதையை விளக்குகிறார்! கமல்ஹாசனை நடிகராகவும், அப்பாவாகவும் நான் காண்கிறேன். அவர் வாழ்க்கை என்னில் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கைக்குள் அவர் அத்துமீறி நுழையமாட்டார். அவர் விருப்பத்தை ஒருபோதும் எங்களிடம் திணித்ததில்லை. யாராவது டைரக்டரின் பெயரை குறிப்பிட்டு … Read more

கமல் ,ரஜினி படம் புறக்கணிப்பு: கர்நாடகாவில் அதிரடி முடிவு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் நடத்திய, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் படங்களை புறக்கணிக்க, கர்நாடகாவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர், கோவிந்த்,  ரஜினி, கமல் நடித்த படங்களை வாங்கக்கூடாது என, வினியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்கள் நடித்த படங்களை திரையிடக் கூடாதென, திரையரங்கு உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த எதிர்ப்பை மீறி, இவர்களது படங்களை திரையிட்டால், போராட்டம் நடத்துவோம். இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு, நாங்கள் பொறுப்பல்ல. ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வந்த … Read more