இந்தியன் 2விற்கு பிறகு, தேவர்மகன் 2!! உலகநாயகனின் அதிரடி திட்டம்!!!

இந்தியன் 2விற்கு பிறகு, தேவர்மகன் 2!! உலகநாயகனின் அதிரடி திட்டம்!!!

உலகநாயகன் கமல்ஹாசன் கதை, திரைக்ஙதையிலும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், உலகநாயகனின்  நடிப்பகலும் 1992ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி.பெற்ற திரைப்படம் தேவர் மகன். இப்படம் 5 தேசிய விருதுகளை அள்ளியது. மேலும் இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம்.

தற்போது இதன் இரண்டாம் பாகம் எடுக்க உலகநாயகன் திட்டமிட்டுருப்பதாக கோலிவுட்டில் செய்திகள் உலா வருகின்றன.  ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 வில் கமலஹாசன் அடுத்தாக நடிக்க உள்ளார். இதனை முடித்து முழு நேர அரசியலில் இரங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் எது உண்மை என்று இன்னும் உறுதியான செய்திகள் வெளிவரவில்லை.

தேவர் மகன் போன்று ஒரு படம் உலகநாயகனுக்கு அமையுமா என தெரியவில்லை. அமைந்தால் நல்லாருக்கும் என்றுதான் சொல்கிறோம்!

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *