கோவை சரளாவுக்கு கட்டு கட்டாக பணம் கொடுத்த எம்.ஜி.ஆர்! காரணம் என்ன தெரியுமா?

mgr Kovai Sarala

M.G.Ramachandran : கோவை சரளாவின் சிறிய வயதில் எம்.ஜி.ஆர் அவருக்கு பணம் ரீதியாக பெரிய உதவியை செய்துள்ளார். எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த காலத்தில் எந்த அளவிற்கு உதவிகளை செய்து இருக்கிறார் என்பதனை பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அவர் செய்த உதவிகளை பற்றி எம்.ஜி.ஆர் இப்போது உயிரோடு இல்லை என்றாலும் கூட கூறி வருகிறார்கள். அப்படி தான் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகையாக இருக்கும் கோவை சரளாவுக்கு கூட சிறிய வயதில் … Read more

ரிலீசுக்கு முன்பே மாட்டிக்கொண்ட செம்பி.? சமாதானத்திற்கு முயன்ற இயக்குனர் பிரபுசாலமன்.!

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் நடிகை கோவை சரளா, அஸ்வின் குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள செம்பி திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். இந்த நிலையில், ‘செம்பி’ திரைப்படத்தின் செய்தியாளர்கள் காட்சி இன்று சென்னையில் நடைபெற்றது. படத்தை பார்க்க பல்வேறு பத்திரிக்கை இணையதள செய்தியாளர்கள் கலந்து கொண்டனர். படம் மிகவும் அருமையாக இருந்தாலும் கூட, படத்தின் இறுதியில் ‘ உன்னிடத்தில் செலுத்தும் அன்பை நீ பிறரிடத்தில் செலுத்து – … Read more

கோவை சரளாதான் நடிப்பு ராட்சசி.! ஆண்டவர் கொடுத்த அக்மார்க் சர்டிபிகேட்.!

இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் நடிகர் அஸ்வின், நடிகை கோவை சரளா, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ’செம்பி. இந்த படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தில் கோவை சரளா 90 வயது பட்டியாக நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. படத்தில் கோவை சரளா தன் பேத்தியோடு மலைவாழ் கிராமத்தில் வசிக்கும் பாட்டி வேடத்தில் நடிப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து படத்தின் ரிலீஸ் … Read more

அடடா.! இது நம்ம கோவை சரளாவா.?! ஆளே மாறிட்டாங்க.!

தமிழ் சினிமாவில் “வெள்ளி ரதம்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கோவை சரளா. இந்த படத்தை தொடர்ந்து முந்தானை முடிச்சு, வைதேகி காத்திருந்தாள், ஆகிய வெற்றிப்படங்களில் நடித்தார். கவுண்டமணி, செந்தில், வடிவேலு, உள்ளிட்ட முன்னணி காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக மற்றும் இணைந்தும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக காசுமேல காசு என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது மைனா, கும்கி ஆகிய படங்களை இயக்கிய பிரபு சாலமன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருவதகவும் … Read more

நடிகர் கமலுடன் இணைந்த பிரபல நடிகை….!!

நடிகர் கமல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த நடிகை கோவை சரளா. நடிகர் கமல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவர் சினிமா துறையில், பல படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளார். இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது இவர் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். கமலஹாசன் கடந்த சில வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு, மக்கள் நீதி மய்யம் … Read more

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த பிரபல நடிகை கோவை சரளா !!

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். பிரபல நடிகை கோவை சரளா கமல்ஹாசனின்  மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார். மக்கள் நீதிமைய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீப காலமாக தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறார். இதேபோல் அவர் கட்சிகளையும் நேரடியாகவும் சாடி … Read more