ரிலீசுக்கு முன்பே மாட்டிக்கொண்ட செம்பி.? சமாதானத்திற்கு முயன்ற இயக்குனர் பிரபுசாலமன்.!

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் நடிகை கோவை சரளா, அஸ்வின் குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள செம்பி திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். இந்த நிலையில், ‘செம்பி’ திரைப்படத்தின் செய்தியாளர்கள் காட்சி இன்று சென்னையில் நடைபெற்றது. படத்தை பார்க்க பல்வேறு பத்திரிக்கை இணையதள செய்தியாளர்கள் கலந்து கொண்டனர். படம் மிகவும் அருமையாக இருந்தாலும் கூட, படத்தின் இறுதியில் ‘ உன்னிடத்தில் செலுத்தும் அன்பை நீ பிறரிடத்தில் செலுத்து – … Read more

கும்கி 2 குறித்து வெளியான வெறித்தனமான அப்டேட்..!!

குக்மி படத்தின் 2 ஆம் பாகத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற சட்ட மன்ற தேர்தல் முடிந்த பிறகு தொடங்கவுள்ளதாக தகவல். இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு மற்றும் லட்சுமி மேனன் நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கும்கி.  இந்த திரைப்படத்தை லிங்கு சாமி தயாரித்திருந்தார். இசையமைப்பாளர் டி இமான் இசையில் உருவாகியிருந்தார். யானையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு வெற்றியைப் பெற்றது என்பதை சொல்லியே தெரிய … Read more

ஹீரோவாக அறிமுகமாகும் கும்கி இயக்குனர்..?

பிரபல இயக்குனரான பிரபு சாலமன் ஆர்.விஜயகுமார் இயக்கும் இந்த அழகியே கண்ணே படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.  தமிழ் சினிமாவில் கயல், கும்கி, போன்ற திரைப்படங்களை இயக்கியவர் பிரபு சாலமன். இவர் விரைவில் கும்கி திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கவுள்ளார். அதற்கு பிறகு நடிகர் சிம்புவை வைத்து ஒரு திரைப்படமும் இயக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில் இதற்கு முன்பு ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஆம் அறிமுக இயக்குனரான ஆர்.விஜயகுமார் இயக்கத்தில் உருவாகவுள்ள அழகியே கண்ணே … Read more