கோவை சரளாதான் நடிப்பு ராட்சசி.! ஆண்டவர் கொடுத்த அக்மார்க் சர்டிபிகேட்.!

இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் நடிகர் அஸ்வின், நடிகை கோவை சரளா, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ’செம்பி. இந்த படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தில் கோவை சரளா 90 வயது பட்டியாக நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. படத்தில் கோவை சரளா தன் பேத்தியோடு மலைவாழ் கிராமத்தில் வசிக்கும் பாட்டி வேடத்தில் நடிப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து படத்தின் ரிலீஸ் … Read more