எங்கப்பா என் பேரு..? சிவகார்த்திகேயனிடம் கேள்வி கேட்ட பிரபல இயக்குனர்.!

அடுத்தாக ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் சிவகார்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள “டான்” படத்திற்காக காத்துள்ளனர். இந்த படத்தை அட்லீயின் உதவி இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை, பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா, சூரி, சமுத்திரக்கனி, கலையரசு, சிவாங்கி, போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தை லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத் துள்ளார். இந்த படம் வரும் மே 13-ஆம் தேதி உலகம் … Read more

அடடா.! இது நம்ம கோவை சரளாவா.?! ஆளே மாறிட்டாங்க.!

தமிழ் சினிமாவில் “வெள்ளி ரதம்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கோவை சரளா. இந்த படத்தை தொடர்ந்து முந்தானை முடிச்சு, வைதேகி காத்திருந்தாள், ஆகிய வெற்றிப்படங்களில் நடித்தார். கவுண்டமணி, செந்தில், வடிவேலு, உள்ளிட்ட முன்னணி காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக மற்றும் இணைந்தும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக காசுமேல காசு என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது மைனா, கும்கி ஆகிய படங்களை இயக்கிய பிரபு சாலமன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருவதகவும் … Read more