IPL 2024 : என்னை ‘கிங்’-னு கூப்டாதீங்க..! ‘விராட்’ னே கூப்டுங்க ..!

Virat Kohli [file image]

IPL 2024 : நாளை மறுநாள் தொடங்கவிருக்கும் இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியாக சென்னை அணியும் பெங்களூரு அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கோலி பெங்களுருவில் உள்ள ஆர்.சி.பி அணியின் பயிற்சி முகாமிற்கு வந்தடைந்தார். அதே போல நேற்று பெங்களுருவில் நடைபெற்ற ஆர்சிபி அன்பாக்ஸ் நிகழ்வின் போது விராட் கோலி மனம் திறந்து பேசி இருந்தார். Read More :- IPL 2024: RCB அணியின் பெயர் மாற்றம்… … Read more

செய்தியாளர் கேட்ட கேள்வியால் கடுப்பான கிங்கோலி.. !

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் நியூஸிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதற்கு முன் விளையாடிய ஒருநாள் போட்டி தொடரையும்  நியூசிலாந்து அணி கைப்பற்றியது . இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மொத்தமாக 38 ரன்கள் மட்டுமேஎடுத்து இருந்தார். இதனால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து பேட்டிங் செய்தது. அப்போது … Read more

இன்னும் 25 ரன்களில் தோனியின் சாதனையை துவம்சம் செய்ய உள்ள கிங் கோலி.!

இந்திய அணி நியூஸிலாந்தில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. நாளை மூன்றாவது டி20 போட்டி நடைபெற உள்ளது. இந்த டி 20 தொடரில் கோலி 25 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் தோனியின் சாதனையை முறியடித்து டி 20 தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய கேப்டன் என்ற சாதனையை படைக்க வாய்ப்பு உள்ளது. இந்திய கேப்டன் கோலி கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து வருகிறார். இந்திய அணிக்கு குறுகிய காலத்தில் அதிகமான வெற்றியை பெற்று கொடுத்து … Read more

ஹிட் மேன் சாதனையை முறியடித்த கிங் கோலி.!

இந்திய அணி நெற்றியை போட்டியில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில்  கைப்பற்றியது.  2019-ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள்  பட்டியலில் கோலி முதலிடம். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இன்று 3 வது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலத்தில் கட்டாக்கில் உள்ள பாரபதி மைதானத்தில் நடைபெற்றது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்தார். முதலில் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 … Read more

என் மனைவிக்கு வழங்கிய சிறப்பு பரிசு.! இது மறக்க முடியாத இரவு -கோலி.!

போட்டி முடிந்த பிறகு பேசிய கோலி ,எனக்கு திருமணமாகி இரண்டு ஆண்டு ஆகிறது. இந்த தொடரை வென்றது எனது மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு நான் வழங்கும் திருமண நாள் சிறப்பு பரிசு. அந்த வகையில் இது மறக்க முடியாத இரவாகும் என கோலி கூறினர். கடந்த 11-ம் தேதி இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி 20 போட்டியில் கே.எல் ராகுல் 91 , துணை … Read more

இரண்டாவது டெஸ்ட் :கோலியின் 23-வது அரை சதம்..!

நேற்று ஈடன் கார்டனில்  நடைபெற்ற பகல்/இரவு ஆட்டம் இந்தியா vs பங்களாதேஷ் டாஸ் வென்று பங்களாதேஷ் பேட்டிங்கை தேர்வு செய்தது. பங்களாதேஷ் அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து 106 ரன்கள் மட்டுமே அடித்தனர். பிறகு களம் இறங்கிய இந்திய தொடக்க வீரரான ரோஹித் 21, மாயங்க் அகர்வால் 14  ரன்களில் ஆட்டம் இழந்தனர்.பின்னர் இறங்கிய புஜாரா நிலைத்து விளையாடி அரை சதத்தை பூர்த்தி செய்தார்.இதை தொடர்ந்து 55 ரன்னில் தனது விக்கெட்டை  இழந்தார். புஜாராவை … Read more

சர்வதேச கிரிக்கெட் விருது :ஓட்டு மொத்த விருதையும் அள்ளி கொக்கரிக்கும் கோலி…!!

CEAT CRICKET AWARD2019 : சர்வதேச கிரிக்கெட்  போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு இந்த விருது உலகக்கோப்பை தொடருக்கு முன்னர் வழங்கப்படுள்ளது. இந்த விருது ஆனது  பேட்டிங் ,பவுலிங் , ஆல் ரவுண்டர் போன்றவற்களுக்கு          வழங்கப்படுவது வழக்கம் அதில் ஏற்கனவே மூன்று விருதுகளை பெற்ற இந்திய அணியின் கேப்டன் கோலி தற்போது சியாட் சர்வதேச சிறந்த வீரர் விருது மற்றும்          அங்கீரிக்கபட்ட வீரர் விருது ,என்ற … Read more

“தன் கையிலே தன் தந்தையை இழந்த விராட்”ஆத்ராகாரின் அதிர வைக்கும் மறுபக்கம்…!!!!

இந்திய அணியின் கேப்டனும்,கிரிக்கெட் வீரருமான விராட் கோலி தன்னுடைய வாழ்வில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவத்தை  கூறியுள்ளார்.இது அவருடைய ரசிகர் மத்தியிடையே அவரின் மிதான அன்பு அதிகரித்துள்ளது அதற்கு காரணம் அவரின் இந்த தருணம் தான் தன் கையிலேயே தன் தந்தையின் உயிர் போன அந்தத் தருணத்தை என்னால் மறக்க முடியாது என்று விராட் கோலி மனதை உருக்கும் வகையில் தெரிவித்துள்ளார். கேப்டன் விராட் கோலிக்கு  தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.எப்பொழுதும் விராட் கோலி எந்த ஒரு விஷயத்தையும் … Read more

போட்டியை டிரா செய்தும் புதிய சாதனை படைத்த இந்தியா

இந்தியா இலங்கை கிரிகெட் அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் தொடர் நடைபற்றது. இதில் முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. பிறகு இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்தியா முதல் இன்னிங்க்சில் 536 ரன்கள் எடுத்து 7 விகேட்டுகளை இழந்து இருந்த நிலையில் டிக்ளேர் சித்தது. பிறகு தனது முதல் இன்னிங்க்சை விளையாடிய இலங்கை அணி 373 ரன்னுக்கு அனைத்து விகேட்டுகளையும் பறிகொடுத்தது. பிறகு … Read more