#BREAKING: ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம்! – தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 6 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்து தமிழநாடு அரசு உத்தரவு. தமிழகத்தில் 6 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்து தமிழநாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி,சென்னை வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி மாற்றப்பட்டு, சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை புனித தோமையர் மலை காவல் துணை ஆணையராக தீபக் சிவாச் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி பிரதீப்பும், ஆயுதப்படை பிரிவு ஐஜி … Read more

#BREAKING: 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் – தமிழக அரசு உத்தரவு!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு. தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, என்.குமார், காவல் துணை ஆணையர் சென்னை, தாம்பரம் காவல் ஆணையரகத்தின் போக்குவரத்துப் பிரிவு காவல் துணை ஆணையர் பதவியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எம்.ஆர்.சிபி … Read more

#BREAKING: ஒரே சமயத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.!

தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள முக ஸ்டாலின் தலைமையிலான அரசு, தொடர்ந்து பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகளை இடம் மாற்றம் செய்தும், புதிய அதிகாரிகளை நியமித்தும் வருகிறது. அந்த வகையில் தற்போது, தமிழகத்தில் உள்ள 15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக காவல் துறையில் காத்திருப்பு பட்டியலில் இருந்த 12 அதிகாரிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. … Read more

தமிழகத்தில் 12 ஐபிஎஸ். அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள்  மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக தமிழக உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள்  : 1. தேவகோட்டை சப்-டிவிஷன் ஏஎஸ்பி இருந்து வந்த கிருஷ்ணராஜ் எஸ்.பி.யாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு , சென்னை போக்குவரத்து காவல் (வடக்கு) துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2. சென்னை போக்குவரத்து காவல் (வடக்கு) துணை ஆணையராக இருந்த ராஜசேகரன், சென்னை காவல் ஆணையரக தலைமையிடத்தின் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 3. … Read more

“காக்கி உடையின் மதிப்பை ஒரு போதும் இழக்கக்கூடாது”- பிரதமர் மோடி

காக்கி சீருடையின் மதிப்பை ஒரு போதும் காவலர்கள் இழக்கக்கூடாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் ஐபிஎஸ் பயிற்சி முடித்தவர்கள் இடையே நேற்று காணொலி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அதில் பேசிய பிரதமர் மோடி, யோகா பயிற்சி செய்து டென்ஷன் இல்லாமல் இருக்குமாறு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் பேசிய அவர், காக்கியின் மதிப்பை ஒரு போதும் காவலர்கள் இழக்கக்கூடாது என அறிவுறுத்தினார். அதுமட்டுமின்றி, காக்கியின் … Read more

“சவாலை எதிர்கொள்ள காவல்துறை அதிகாரிகள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்”- பிரதமர் மோடி!

சவால்களையும் எதிர்கொள்ள காவல்துறை அதிகாரிகள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார். இந்தியாவில் ஐபிஎஸ் பயிற்சி முடித்தவர்கள் இடையே இன்று காணொலி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அதில் பேசிய பிரதமர் மோடி, யோகா பயிற்சி செய்து டென்ஷன் இல்லாமல் இருக்குமாறு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதுமட்டுமின்றி, எந்தவிதமான சவால்களையும் எதிர்கொள்ள காவல்துறை அதிகாரிகள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் எனவும் கூறினார். அதில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி … Read more

I.P.S அதிகாரிகளை கட்டுப்படுத்த முயற்சி…!!

மம்தா நடத்திய தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்ட ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மத்திய அரசு அனைத்து அமைப்புகளையும் சிதைக்க முயற்சிப்பதாகவும் மாநிலங்களில் உள்ள ஐ பி எஸ் அதிகாரிகளை கட்டுப்படுத்த நினைப்பதாகவும் குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தை டெல்லி வரை எடுத்துச்செல்லப்போவதாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி பதவியை ராஜினாமா செய்து விட்டு குஜராத்துக்கே செல்ல வேண்டும் என மம்தா ஆவேசமாக தெரிவித்துள்ளார். நாட்டின் ஜனநாயகத்துக்கும் அரசியல் சட்டத்துக்கும் தனது தர்ணா போராட்டத்தால் … Read more