அமெரிக்காவை விட இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது – பிரதமர் மோடி!

அமெரிக்காவை விட இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கியது முதல், தற்பொழுது வரை ஏழாவது முறையாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து காணொலி மூலமாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கொரோனா தாக்கம் குறைந்தது என நினைத்து பலர் பாதுகாப்பு நடைமுறைகளை சரியாக கடைபிடிக்காமல் உள்ளதாக கவலை தெரிவித்தார். மேலும், அமெரிக்காவை விடஇந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளதாக கூறிய பிரதமர், … Read more

பண்டிகை காலங்களில் தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் – பிரதமர் மோடி

பண்டிகை காலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கியது முதல், தற்பொழுது வரை ஏழாவது முறையாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து காணொலி மூலமாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தமாக கழுவது, போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த தகவல்களை சமூக வலைதளங்கள் மூலம் அனைவருக்கும் பரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என … Read more

“அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் தயாராக உள்ளது” – பிரதமர் மோடி

கொரோனா தடுப்பூசி எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதை உடனடியாக இந்தியாவுக்கு கொண்டுவரும் முயற்சி எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கியது முதல், தற்பொழுது வரை ஏழாவது முறையாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து காணொலி மூலமாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸ் இன்னும் நம்மை விட்டு முழுமையாக போகவில்லை என்பதை மக்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என கூறினார். மேலும் பேசிய அவர், கொரோனா தாக்கம் குறைந்தது … Read more

“சவாலை எதிர்கொள்ள காவல்துறை அதிகாரிகள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்”- பிரதமர் மோடி!

சவால்களையும் எதிர்கொள்ள காவல்துறை அதிகாரிகள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார். இந்தியாவில் ஐபிஎஸ் பயிற்சி முடித்தவர்கள் இடையே இன்று காணொலி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அதில் பேசிய பிரதமர் மோடி, யோகா பயிற்சி செய்து டென்ஷன் இல்லாமல் இருக்குமாறு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதுமட்டுமின்றி, எந்தவிதமான சவால்களையும் எதிர்கொள்ள காவல்துறை அதிகாரிகள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் எனவும் கூறினார். அதில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி … Read more