28 C
Chennai
Monday, November 30, 2020

அமெரிக்காவை விட இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது – பிரதமர் மோடி!

அமெரிக்காவை விட இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கியது முதல், தற்பொழுது வரை ஏழாவது முறையாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து காணொலி மூலமாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கொரோனா தாக்கம் குறைந்தது என நினைத்து பலர் பாதுகாப்பு நடைமுறைகளை சரியாக கடைபிடிக்காமல் உள்ளதாக கவலை தெரிவித்தார்.

மேலும், அமெரிக்காவை விடஇந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளதாக கூறிய பிரதமர், மருத்துவர்கள், செவிலியர்கள் தங்களின் பணியை சிறப்பாக ஆற்றி வருவதாகவும், அனைவரும் அலட்சியமின்றி கவனத்துடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Latest news

#BRAKING: முடிந்தது ஆலோசனை.. ரஜினியின் அடுத்த முடிவு என்ன ..?

கொரோனா தொடங்கியதில் இருந்து பொது நிகழ்வில் கலந்து கொள்ளாமல் இருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார். ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு வந்த ரஜினிகாந்திற்கு பட்டாசு வெடித்து ரசிகர்கள் உற்சாக...

அரவணைக்கும் அன்பா? அல்லது ஆளை கொல்லும் அம்பா? அர்ச்சனாவின் அன்பு குறித்து சுரேஷ் சக்கரவர்த்தி.!

பிக்பாஸ் வீட்டினுள் உள்ள அர்ச்சனாவின் அன்பு குறித்து சுரேஷ் சக்கரவர்த்தி அரவணைக்கும் அன்பா? அல்லது ஆளை கொல்லும் அம்பா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது...

ஹேக்கர்கள் கைவரிசை.. ரூ.7,400 முதல் முன்னணி நிறுவனங்களின் CEO, CFO, CMO-ன் இ-மெயில் பாஸ்வர்டு விற்பனை!

பல முன்னணி நிறுவனங்களின் CEO, CFO மற்றும் CMO உள்ளிட்டோரின் மைக்ரோஃசாப்ட் இ மெயில் ஐடியை பாஸ்வர்டுடன் $100-$1,500 (இந்திய மதிப்பின்படி ரூ.7,400 முதல் ரூ.1.1 லட்சம்) வரை ஹேக்கர் ஒருவர் விற்பனை...

களங்கம் விளைவிக்கும் வகையில் சிலர் செயல் உள்ளது – ரஜினிகாந்த் எச்சரிக்கை

களங்கம் விளைவிக்கும் வகையில் சிலர் செயல் உள்ளது,ஆதாரம் என்னிடம் உள்ளது என இன்று நடைபெறும் ஆலோசனையில் ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க இன்று ராகவேந்திரா திருமண...

Related news