மனிதர்களை போல இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் சிம்பன்ஸி குரங்கு! வைரலாகும் வீடியோ உள்ளே

இன்றை இளைய தலைமுறையினர் சமூக வலைதலங்களை  அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வாட்ஸ் ஆப் , இன்ஸ்டாகிராம் ,டிக் டாக் ஆகிய  சமூக வலைதலங்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் பலர் செல்ஃபி  எடுத்த தங்களது புகைப்படங்களை  இன்ஸ்டாகிராம் , வாட்ஸ் ஆப்பில் பதிவிடுவதை வழக்கமாக வைத்து உள்ளனர்.இது போன்ற செல்ஃபி மோகம் கொண்டவர்கள் சமூக வலைதலங்களுக்கு அடிமையாகி விட்டனர். இந்நிலையில் சமூக வலைதலங்களுக்கு மனிதர்கள் மட்டும் அடிமையாக வில்லை விலங்குகளும் கூட அடிமையாகி … Read more

பேஸ்புக், இன்ஸ்டகிராம் முடங்கியதால் 2 பில்லியன் பயனாளிகள் கடும் அவதி !!!!

முகநூல் மற்றும் இன்ஸ்டகிராம் பயன்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாக பயனாளர்கள் கூறியுள்ளனர். மேலும்  சைபர் தாக்குதல்கள் தொடர்புடைய பிரச்சினை எதுவும் இல்லை என முகநூல் நிறுவனம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நெட்வொர்க் பிரச்சினையால் முகநூலில்  பிரச்சினை ஏற்பட்டது.  சமூக வலைதளங்களில் முன்னிலை வகிக்கும் முகநூல் மற்றும் அதன் துணை நிறுவனமான இன்ஸ்டகிராம்  முடங்கியதால் பயனாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். 2 பில்லியன் பயனாளர்களை கொண்டு உள்ள  முகநூல் உலகம் முழுவதும் பல இடங்களில் முடங்கி உள்ளது. … Read more

புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த காதலர் தின நடிகை…!!!

சோனாலி தமிழ் சினிமாவில் காதலர் தினம் என்ற படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். சோனாலி புற்றுநோயில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துள்ளார். சோனாலி தமிழ் சினிமாவில் காதலர் தினம் என்ற படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வளம் வந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிபட்டு வந்தார். இந்நிலையில், சோனாலி புற்றுநோயில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த இவர் தற்போது ஓரளவிற்கு பூரண குணம் … Read more

இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்களை பெறுவது எப்படி..? இதோ 6 வழிகள் உங்களுக்காக..!

சமூக வலைத்தளங்கள் என்பது பல இளைஞர்களின் குடியிருப்பாகவே மாறியுள்ளது. அதில் குறிப்பாக முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸாப் போன்றவற்றை வகைப்படுத்தி சொல்லலாம். காலம் மாற மாற அறிவியலின் வளர்ச்சி விண்ணை முட்டும் அளவிற்கு நிச்சயம் இருக்கும். இதில் நாம் இருப்போமா, இல்லை காற்றோடு காற்றாக கலந்து விடுவோமா..? என்பது நம் கையிலே உள்ளது. சிலர் இந்த சமூக ஊடகங்களை சிறப்பான முறையில் பயன்படுத்தியும் வருகின்றனர். இவர்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை அதிக ஃபாலோவர்களை கொண்டு வர வேண்டும் என்பதே. … Read more

புதிய வசதிகளுடன் அறிமுகமாகிய இன்ஸ்டாகிராம்…!!

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தொடக்கத்தில் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் மட்டும் பரிமாற்றப்பட்டு வந்த சூழலில் தற்போது குறுந்தகவல் அனுப்பும் வசதி ,  ஆடியோ சாட்டிங் வசதி  , வீடியோ  சாட்டிங் வசதி மற்றும் புகைப்பட சாட்டிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதனால் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதுபுது வசதிகளுடன் களமிறங்குகிறது பேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம்!

பேஸ்புக்கின் தற்போது வளர்ந்து வரும் மற்றொரு நிறுவனம் இன்ஸ்டாகினாம்.  இதன் வருமானம் தற்போது அதிகரித்துள்ளதால் அதன் மீது தனிகவனம் செலுத்த.பேஸ்புக் முடிவெடித்துள்ளது. இதனால் இன்ஸ்டாகிராம் தற்போது புதிய அப்டேட்களை கொண்டுவந்துள்ளது. இன்ஸ்டாகிராம் தங்களது பக்கத்தை மேம்மடுத்தியுள்ளது. அதாவது பயணர்கள் தங்களது நெருங்கிய வட்டத்திற்குள் ஒரு ஸ்டோரியை பகிர்ந்துகொள்ள முடியும். அதனை நண்பர்கள் வட்டத்திற்குள் இருப்பவர்கள் மட்டும் பார்க்க முடியும். நீங்கள் ஒருவருடைய நெருக்கமான நண்பர்கள் லிஸ்ட்டில் இருந்தால் அவர்களுடைய புரோஃபைல் போட்டோவிலிருக்கும் பச்சை நிற வட்டத்தில் இருக்கும் ஸ்டோரியினைக் காணமுடியும். … Read more

கடற்கரையில் பிகினி அணியாமல் சேலையா அணிவார்கள் நடிகை ராதிகா ஆப்தே கேள்வி…??

கடற்கரையில் சேலை தான் அணிந்துக்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கின்றார்களா ? என சமூக வலைதளங்களில் தன்னை கிண்டல் செய்த நபர்களுக்கு நடிகை ராதிகா ஆப்தே கேள்வி எழுப்பியுள்ளார்.   சமீபத்தில் கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகை ராதிகா ஆப்தே தனது நண்பர்களுடன் கோவா சென்றபோது, கடற்கரையில் பிகினி உடையணிந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் பகிர்ந்திருந்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்புகைப்படத்தை நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து மீம்ஸ் போட்டனர். இந்நிலையில் … Read more

ரஜினிகாந்த் முகநூல்(FACEBOOK) மற்றும் இன்ஸ்டாகிராம்(INSTAGRAM)-ல் இணைந்தார்!

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில் முகநூல்(FACEBOOK) மற்றும் இன்ஸ்டாகிராம்(INSTAGRAM) போன்ற இணைய வெளிகளில் இணைந்துள்ளார். 2013ம் ஆண்டு ட்விட்டரில் இணைந்த ரஜினியை 46 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். ஃஇந்நிலையில், “வணக்கம் நான் வந்துட்டேன்னு சொல்லு” என்ற வாசகத்துடன் தமது படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். முகநூலில் தொடக்கத்திலேயே ஒருலட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் சுமார் 13 ஆயிரம் பேரும் ரஜினியைப் பின்தொடர்கின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.