வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிம்பன்ஸி வகை குரங்கு குட்டியை ஈன்றுள்ளது..!

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிம்பன்சி வகை குரங்கிற்கு குட்டி பிறந்துள்ளது என்று பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2005 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதியன்று சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில் வாழ்ந்த சிம்பன்ஸி ஜோடியை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அழைத்து வந்தனர். ராக்ஸ்டார் ஜோடியாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் வாழ்ந்து வரும் இவர்களுக்கு கொம்பே, கௌரி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் மகிழ்ச்சியான தம்பதியாக இருப்பவர்கள் கொம்பே(28) மற்றும் கௌரி(23). சிம்பன்ஸி கௌரி கடந்த … Read more

மனிதர்களை போல இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் சிம்பன்ஸி குரங்கு! வைரலாகும் வீடியோ உள்ளே

இன்றை இளைய தலைமுறையினர் சமூக வலைதலங்களை  அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வாட்ஸ் ஆப் , இன்ஸ்டாகிராம் ,டிக் டாக் ஆகிய  சமூக வலைதலங்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் பலர் செல்ஃபி  எடுத்த தங்களது புகைப்படங்களை  இன்ஸ்டாகிராம் , வாட்ஸ் ஆப்பில் பதிவிடுவதை வழக்கமாக வைத்து உள்ளனர்.இது போன்ற செல்ஃபி மோகம் கொண்டவர்கள் சமூக வலைதலங்களுக்கு அடிமையாகி விட்டனர். இந்நிலையில் சமூக வலைதலங்களுக்கு மனிதர்கள் மட்டும் அடிமையாக வில்லை விலங்குகளும் கூட அடிமையாகி … Read more