10 பேர் அடிச்சி நான் மீரா மிதுன் ஆகல! நான் அடிச்ச 100 பேரும் பக்கா கிரிமினல்டா!

நடிகை மீரா மிதுன் தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் போதை ஏறி புத்தி மாறி, தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த வருடம் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.  இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைபபடங்கால் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் … Read more

நேற்று ஒரு நல்ல மனிதரை சந்தித்தேன் – குட்டி நடிகர் அஸ்வந்த்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர்  திறமையான பேச்சாலும், நடிப்பாலும் மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார்.  இந்நிலையில், இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான சில வாய்ப்புகளும் கிடைத்தது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், நடிகர் பார்த்திபனுடன் இணைந்து எடுத்த புகைபபடத்தை பதிவிட்டு, ‘நேற்று ஒரு நல்ல மனிதரை சந்தித்தேன்’ என … Read more

காலத்துக்கும் இது ஒன்னு போதும்! கவினின் அதிரடியான பதிவு!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன்  அறிமுகமானார். அதனை தொடர்ந்து, இவர் பிகாபஸ் நிகழ்ச்சியின்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில்,இவர் தனது இணைய பக்கத்தில தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், இவர் கருப்பு நிற உடை அணிந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, கருப்பு சட்டை ஒன்னு போதும் காலத்துக்கும் என பதிவிட்டுள்ளார்.   View this post on Instagram   கருப்பு சட்ட … Read more

சமூக வலைத்தளங்களுக்கு குட் -பை ! பிரதமர் மோடி திடீர் முடிவு

பிரதமர் மோடி சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளார். சமூக வலைத்தளமான ட்விட்டர், பேஸ்புக்,இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியுப் உள்ளிட்டவற்றை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதிக  அளவில் பயன்படுத்தி வருகிறார்.ட்விட்டரில் 53.3 மில்லியன் பின் தொடருகிறார்கள்,பேஸ்புக் 44 மில்லியன் பின் தொடருகிறார்கள்,இன்ஸ்டாகிராம் 35.2 மில்லியன் பின் தொடருகிறார்கள் ,யூடியுப்பில் 4.5 மில்லியன் பின் தொடருகிறார்கள். This Sunday, thinking of giving up my social media accounts on Facebook, Twitter, Instagram & … Read more

இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் பாலோயர்சுடன் இந்தியளவில் முதலிடம் பிடித்த விராட் கோலி..

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக திகழ்ந்து வருபவர், விராட் கோலி. இவர், இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் பாலோயர்சுடன் இந்தியளவில் முதலிடம் பிடித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக திகழ்ந்து வருபவர், விராட் கோலி. இவர் கிரிக்கெட்டில் எந்தளவு ஈடுபாடுடன் உள்ளாரோ, அதே அளவுடன் சமூக வலைத்தளங்களிலும் அக்டிவாக உள்ளார். குறிப்பாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் எங்கு செல்கிறாரோ அங்கெல்லாம் புகைப்படம் எடுத்து பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், நாளுக்கு நாள் பலரும் அவரை பின்தொடர்வதால், தற்பொழுது அவர் 50 … Read more

பயனாளர்களுக்கு இனிய செய்தி SlowMo, Echo, Duo என மூன்று புதிய அப்டேட்டுகளை கொடுத்த இன்ஸ்டாகிராம்.

சமூக வலைதளங்களில் இளைஞர்கள், பெண்கள், மற்றும் பல பிரபலங்களை கவர்ந்த டாப் தளங்களுள் ஒன்றாக இன்ஸ்டாகிராம் உள்ளது. தற்போது இன்ஸ்டாகிராமில் புதிய மூன்று அம்சங்கள் SlowMo, Echo, Duo ஆகியவை பூமராங் ஆப்ஷனின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் இளைஞர்கள், பெண்கள், மற்றும் பல பிரபலங்களை கவர்ந்த டாப் தளங்களுள் ஒன்றாக இன்ஸ்டாகிராம் உள்ளது. ஸ்நாப்சாட், டிக் டாக் ஆகிய சமூக வலைதளங்களுக்குப் போட்டியாக முன்னணி இடத்தை நோக்கி இன்ஸ்டாகிராம் முன்னேறி வருகிறது. இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமான … Read more

போலி செய்திகளுக்கு சிறப்பு அம்சத்தை கொண்டு வந்த இன்ஸ்டாகிராம்.!

இன்ஸ்டாகிராம் நிறுவனம் போலி செய்திகளை கண்டறியும் பணிகளை துவங்கி உள்ளது. இன்ஸ்டாகிராமில் போலி செய்திகள் முழுமையாக மறைக்கப்பட்டு அதன் மீது தவறான தகவல் என குறியீடு வாடிக்கையாளர்களுக்கு தெரியும் படி செய்யப்படுகிறது. தற்போது உள்ள சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாக இருப்பது இன்ஸ்டாகிராம். இந்த செயலியை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.அதிலும் சினிமா துறையில் உள்ள சில முக்கிய பிரபலங்கள் தங்களின் புகைப்படங்களை வெளியிடுவது, தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். சில அரசியல் தலைவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சில … Read more

ரூ.342 கோடி இன்ஸ்டாகிராம் மூலம் சம்பாதித்து முதலிடம் பிடித்த கால்பந்து வீரர்.! கோலிக்கு 11-வது இடம்.!

தனியார் நிறுவனங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் விளம்பரப் படங்களை பதிவிடுவதன் மூலமாக பெறும் ஊதியத்தை ஆண்டு இறுதியில் பட்டியலை வெளியிடும். அதில் இந்த வருடம் இன்ஸ்டாகிராம் மூலமாக அதிக வருமானம் பெற்ற வரிசையில் கால்பந்து வீரர் ரொனால்டோ முதல் இடம் பிடித்துள்ளார். பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், பிரபலங்கள் பலரும் கணக்கு வைத்துள்ளனர். இவர்கள் சமூக வலைத்தளங்களில் தனியார் நிறுவனங்கள் குறித்து பதிவிடுவதன் மூலமாக பெறும் ஊதியத்தை ஆண்டு இறுதியில் அந்நிறுவனங்கள் வெளியிடும். இந்தாண்டு … Read more

இனி கணினியில் இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பலாம்..! அதை எப்படி செய்யலாம்?

இனி நீங்கள் கணினி மூலம் இன்ஸ்டாகிராமில் சாட் செய்யலாம். விண்டோஸ் ஸ்டார், குரோம், பயர் பாக்ஸ் போன்றவற்றில் இந்த சேவையை பயன்படுத்தலாம். பேஸ்புக்கை தவிர்த்து, மக்கள் அதிமாக உபயோகிக்கும் செயலி, இன்ஸ்டாகிராம். இந்த செயலி மூலம் பலரும் தங்களின் புகைப்படங்கள், செய்திகள், வேடிக்கை விடீயோக்கள், என பலவற்றையும் பதிவு செய்து வந்தனர். இதுமட்டுமின்றி, இதில் டிஎம் (DM) என்ற சேவை உள்ளது. இந்த சேவை மூலம் நாம் நமது நண்பர்களுடன் சாட் செய்யலாம். மேலும் இதன்மூலம் நமது … Read more

55 லட்சம் ஃபலோவர்ஸ்களை கொண்ட பிரபல பூனை இறந்தது..!

இணையதளத்தில் 55 லட்சம் ஃபலோவர்ஸ்களைக் கொண்ட மிகவும் பிரபலமான லில் பாப் என்கிற பூனை இறந்தது. சமூக வலை தளத்தில் இந்தப் பூனையை பின்தொடரும் பல மில்லியன் பேருக்கு, இதன் இறப்பு செய்தியை இந்தப் பூனையின் சொந்தகாரர் மைக் பிரிடாவ்ஸ்கி கடந்த திங்கள்கிழமை அறிவித்தார். குமிழ் வடிவான கண்கள் எப்போதும் முன்னே நீட்டி இருக்கும் நாக்கு என வழக்கத்திற்கு மாறான தோற்றத்தை கொண்டிருந்ததால் இதற்கு லில் பாப் பூனை என்றும் இது மிகவும் பிரபலமானதாகும். காட்டு பூனைக் குட்டியாக … Read more