காலத்துக்கும் இது ஒன்னு போதும்! கவினின் அதிரடியான பதிவு!

காலத்துக்கும் இது ஒன்னு போதும்! கவினின் அதிரடியான பதிவு!

Default Image

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன்  அறிமுகமானார். அதனை தொடர்ந்து, இவர் பிகாபஸ் நிகழ்ச்சியின்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில்,இவர் தனது இணைய பக்கத்தில தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், இவர் கருப்பு நிற உடை அணிந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, கருப்பு சட்டை ஒன்னு போதும் காலத்துக்கும் என பதிவிட்டுள்ளார்.

Join our channel google news Youtube