கோடையில் வெளியாகும் கூகுள் குட்டப்பா .., மகிழ்ச்சியில் லாஸ்லியா ரசிகர்கள்..!

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமாகியவர்கள் தான் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மற்றும் தர்ஷன். இவர்களுக்கு இந்த நிகழ்ச்சிக்கு பின்பதாக இந்தியாவில் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உருவாக்கினர். லாஸ்லியா தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதேபோல் தர்ஷனும் தற்போது படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் மலையாளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பு பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் எனும் படத்தை … Read more

18 வருடங்களுக்கு பிறகு தனுஷுக்கு ஜோடியாகும் ஷெரீன்!

18 வருட இடைவெளி துள்ளுவதோ இளமை படத்திற்கு பிறகு தற்போது மீண்டும் தனுஷும் ஷெரீனும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.  நடிகர் தனுஷ் தற்போது தொடர்ச்சியாக வெவ்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். இந்நிலையில் கடந்த 18 வருடங்களுக்கு முன்பதாக இயக்குனர் செல்வராகவன் அவர்களின் இயக்கத்தில் ஷெரீனுடன் இணைந்து தனுஷ் துள்ளுவதோ இளமை எனும் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த … Read more

ஷெரின் பேபியின் அட்டகாசமான புகைப்படங்கள் இதோ.!

ஷெரின், ஆரம்ப காலத்தில் தமிழ் மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் தமிழில் இவர் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதனையடுத்து விசில் படத்தில் உள்ள ‘அழகிய அசுரா’ பாடலால் தான் இவர் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். அதனையடுத்து சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆம், இவருக்கென்று ரசிகர்கள் ஆர்மி … Read more

தனது மகளுடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வு பாடலை இயற்றிய சாண்டி மாஸ்டர்!

முதலில் சீனாவில் தொடங்கி, அதனை தொடர்ந்து மற்ற நாடுகளில் தீவிரமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனையடுத்து, அனைத்து நாடுகளும் இந்த வைரஸை தடுப்பதற்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில், இந்த வைரஸ் குறித்த பல விழிப்புணர்வு பாடல்களை கானா பாடகர்கள், காவல்துறையினர் மற்றும் சாதாரண மக்கள் என பலரும் பாடி வருகின்றனர். இதனையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான டான்ஸ் மாஸ்டர் சாண்டி, கொரோனா குறித்த விழிப்புணர்வு கானா பாடலை தனது மகளுடன் … Read more

10 பேர் அடிச்சி நான் மீரா மிதுன் ஆகல! நான் அடிச்ச 100 பேரும் பக்கா கிரிமினல்டா!

நடிகை மீரா மிதுன் தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் போதை ஏறி புத்தி மாறி, தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த வருடம் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.  இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைபபடங்கால் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் … Read more

கருப்பு உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ள நிலையில், கடந்த வரும் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.  இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கருப்பு நிற புடவையில் … Read more

போராளியாக களமிறங்கும் பிரபல பிக்பாஸ் பிரபலம்!

நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் ராஜா ராணி  படத்தில் நடித்ததன் மூலம்  .அதனை தொடர்ந்து இவர் சில தமிழ் திரைப்பான்களில் நடித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம்  மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.  இந்நிலையில், இவர் தற்போது புரவி என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஜி.ஜே.சத்யா இயக்குகிறார்.  இப்படம், அதிரடி, அரசியல், த்ரில்லர் கதையாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகை சாக்ஷி போராளியாக நடிக்கிறாராம். 

கொரோனா குறித்து பிக்பாஸ் லொஸ்லியாவின் பதிவு!

சமீப காலமாக கொரோனா வைரஸ் நோயானது உலகையே அச்சுறுத்தி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். முதலில், சீனாவில் பரவிய இந்த நோய் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய நிலையில், மற்ற நாடுகளிலும் இந்த நோய் பரவி வருகிறது.  இந்த நோய் குறித்து பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லொஸ்லியா, தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்திற்கு பதிவிட்டு, ‘Please stay safe’ என பதிவிட்டுள்ளார்.          … Read more

கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தின் பர்ஸ்ட் லுக்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலி நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கவின். இவர் கடன் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து  மக்கள் மத்தியில் பிரபலனார்.  இவர் தமிழ்  சினிமாவில் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, ஈகா என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வினீத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிகர் கவின் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிகில் திரைப்படத்தில் நடித்த … Read more

முதல்வர் வேட்பாளராக நிறுத்த போகும் நபர்களில் ஒருவர் ரஜினியின் மருமகனாக இருப்பாரோ?

நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவில் ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல பங்களில் நடித்துள்ள நிலையில், காந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.  இந்நிலையில், இவர் அவ்வப்போது ஏதாவது கருத்துக்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரஜினியின் அரசியல் திட்டங்கள் குறித்து பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிற நிலையில், நடிகை கஸ்தூரி, முதல்வர் வேட்பாளர் … Read more