20 சதவீத விமானங்கள் ரத்து- இண்டிகோ அறிவிப்பு..!

20 சதவீத விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ தெரிவித்துள்ளது. விமான சேவை நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் நாட்டில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, 20 சதவீத விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ தெரிவித்துள்ளது. மார்ச் 31 ஆம் தேதி வரை பயணிகளிடம் இருந்து வேறு தேதிக்கு பயணத்தை மாற்றக் கட்டணத்தையும் வசூலிக்க மாட்டோம் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. ஒரு பயணி ஒரு விமானத்திற்குப் பதிலாக வேறு தேதிக்கு விமானத்தில் செல்லும்போது, ​​அவர் … Read more

ஊரடங்கு நேரத்தில் ரத்து செய்யப்பட்ட டிக்கெட்- பணத்தை திருப்பி கொடுக்கும் இன்டிகோ நிறுவனம்!

கொரோனா ஊரடங்கு காலத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்ட பொழுது விமானம் டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்து ரத்து செய்யப்பட்ட விமான பயணிகளுக்கு இண்டிகோ நிறுவனம் பணத்தை திருப்பித்தர தற்பொழுது முன்வந்துள்ளது. கடந்த ஒரு வருட காலங்களாகவே உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்று வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் முதலே கொரோன தொற்று ஏற்பட்டதையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போக்குவரத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டது. அதுபோல விமான சேவைகளும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் விமானத்திற்கு … Read more

விமானத்தில் பிறந்த ஆண்குழந்தை! வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்!

தலைநகர் டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி இண்டிகோவின் 6E 122 விமானம் பயணித்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பயணம் மேற்கொண்டார். அவருக்கு பிரசவ தேதிக்கு முன்னதாகவே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கிருந்த விமானப்பணிப் பெண்களின் உதவியுடன் அவர் பறக்கும் விமானத்திலேயே ஆண் குழந்தையை பெற்றேடுத்துள்ளார். இதுகுறித்து, இண்டிகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் “6E 122 டெல்லி – பெங்களூரு வழியில் எங்கள் விமானத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது என்ற தகவல் எங்களுக்கு … Read more

கொரோனா எதிரொலி..இண்டிகோ விமான நிறுவனத்தில் 10% ஆட்குறைப்பு..!

உலகம் முழுவதும் பரவி உள்ள கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிகம் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்டுள்ள துறையாக இருப்பது விமான போக்குவரத்து துறைதான்.  உள்ளூர் மற்றும் வெளிநாடு சேவை அனைத்தும் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. விமானத்துறை இயங்காமல் இருப்பதால் இத்தறையில் உள்ள   ஊழியர்களுக்கு  சம்பளக்குறைப்பு மற்றும் பணிநீக்கம்,  போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் உள்ள இண்டிகோ விமான நிறுவனம் தனது ஊழியர்களில் 10% பேரை நீக்க  இருப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து இண்டிகோ நிறுவன தலைமை … Read more

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 25% சலுகை -IndiGo அறிவிப்பு.!

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொன்டே செல்கிறது. இந்த வைரஸ் கட்டுக்குள் கொண்டு வர அணைத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவரும் தினம் தினம் போராடி வருவதை நாம் பார்க்கிறோம். இந்நிலையில், இந்தாண்டு இறுதிவரை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு 25 சதவீதம் விமான கட்டண சலுகை அளிப்பதாக இண்டிகோ நிறுவனம்  அறிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிர்த்து போராடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு இண்டிகோ இந்த கட்டண சலுகை வழங்குகிறது என குறிப்பிடத்தக்கது.

மதுரையில் மழை காரணமாக இண்டிகோ விமான நிறுவனம் ஒரு அறிவிப்பு ..!

தென்மேற்குப் பருவமழை முடிந்தாலும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முதல்  சென்னை , தூத்துக்குடி போன்ற பல  பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் மதுரையில் பரவலாக மழை பெய்து வருவதால் , இண்டிகோ விமான நிறுவனம் தங்களது பயணிகளின் ஒரு அறிவுத்தலை ட்விட்டரின் மூலமாக  கூறியுள்ளது. #6ETravelAdvisory: Request all passengers to keep enough travel time in hand due to heavy rains … Read more

அமைச்சர் நிலேஷ் உட்பட 180 பயணிகள் சென்ற விமானம் நடுவானில் தீப்பிடித்தது..!

கோவாவில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் இயங்கி வருகிறது. இந்த விமானம் நேற்று இரவு வழக்கம் போல கோவாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டது .அப்போது இந்த விமானத்தில் கோவா மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நிலேஷ் கேப்ரியல் மற்றும் அவரது அலுவலக அதிகாரிகள் உட்பட 180 பேர் பயணம் செய்தனர். விமானம் கோவாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் இடதுபக்க இன்ஜின் தீப்பிடித்தது.  இதை பார்த்த பயணிகள் அலறினர். பின்னர் விமானி  தீப்பிடித்து எஞ்சினை அணைத்து விட்டு … Read more

பறக்கும் நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ! உயிர் தப்பிய அமைச்சர் நிதின் கட்காரி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரியில் இருந்து இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான 6E 636 என்ற விமானம் டெல்லியை நோக்கி செல்ல இருந்தது.இந்த விமானத்தில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி உட்பட ஏராளமான பயணிகள் டெல்லியை நோக்கி செல்ல இருந்தனர். அப்போது விமானம் ரன்வேக்கு சென்றது.பறப்பதற்கு தயாராக இருந்த போது விமானத்தில் இருந்த தொழில்நுட்ப கோளாறை விமானி கண்டுஅறிந்தார்.இது தொடர்பாக உடனடியாக அந்த விமானி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அந்த விமானி … Read more

600க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்ய இண்டிகோ மற்றும் கோ ஏர் விமான நிறுவனங்கள் அறிவிப்பு!

இந்த மாதம் 600க்கும் மேற்பட்ட விமானங்களை இண்டிகோ மற்றும் கோ ஏர் விமான நிறுவனங்கள்  ரத்து செய்ய இருப்பதாக அறிவித்துள்ளன. பிராட் (Pratt) மற்றும் விட்னி (Whitney) எஞ்சின்கள் பொருத்தப்பட்ட ஏ 320 நியோ (A320neo) வகை விமானங்கள் அடிக்கடி எஞ்சின் கோளாறால் தரையிறக்கப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து இந்த வகை விமானங்களை இயக்குவதை நிறுத்துமாறு, விமானப் போக்குவரத்து இயக்ககம் உத்தரவிட்டது. இதையடுத்து இந்த மாதம் இண்டிகோ நிறுவனம் 488 விமானங்களையும் கோ ஏர் நிறுவனம் 138 விமானங்களையும் ரத்து … Read more

என்ஜின் கோளாறு தரையிறக்கம் செய்யப்பட்ட இண்டிகோ விமானம்…???

ஜதராபாத்தில் இருந்து ராய்ப்பூர் செல்லும் இண்டிகோ விமானம் 6E 334 ஜதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் என்ஜின் கோளாறு காரணமாக இண்டிகோ விமானம் தரையிறக்கம் செய்யப்பட்டது.