புத்தாண்டு தினத்தன்று சீனாவை விட இந்தியாவில் இருமடங்கு குழந்தை பிறப்பு – யுனிசெப்

இந்தியாவின் அண்டை நாடான சீனாவில் புத்தாண்டு தினத்தன்று 33 ஆயிரத்து 615 குழந்தைகளும், இந்தியாவில் 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.  2021 புத்தாண்டு தினத்தன்று இந்தியாவில் 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. உலகிலேயே இதுதான் அதிகம் எனவும் சொல்லப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. புத்தாண்டு தினத்தன்று உலகம் முழுவதும் 3 லட்சத்து 71 ஆயிரத்து 504 குழந்தைகள் பிறந்துள்ளதாக யூனிசெப் மதிப்பிட்டுள்ளது. … Read more

புத்தாண்டில் இந்தியாவில் 60 குழந்தைகள் பிறப்பு! உலக அளவில் எத்தனை தெரியுமா?

உலக அளவில் குழந்தைகள் பிறப்பு என்பது பத்து நாடுகளை அடிப்படையாக வைத்து கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 59,995 குழந்தைகள் புத்தாண்டு தினத்தன்று பிறந்திருக்கலாம். புத்தாண்டு அன்று பிறந்த குழந்தைகள் குறித்து யுனிசெப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உலக அளவில் குழந்தைகள் பிறப்பு என்பது பத்து நாடுகளை அடிப்படையாக வைத்து கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 59,995 குழந்தைகள் புத்தாண்டு தினத்தன்று பிறந்திருக்கலாம் என எதிர்பார்க்கிறோம். சீனாவில் 35,615 குழந்தைகள், நைஜீரியாவில் 21,439, பாகிஸ்தானில் 14,161, எத்தியோப்பியாவில் 12,006 குழந்தைகள் … Read more

90 ஆண்டுகள் கழித்து மைனே தீவில் பிறந்த குழந்தை!

அமெரிக்காவில் மைனே தீவில் 90 ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தை. இரு வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் மைனே தீவில், ஆரோன் கிரே மற்றும் எரின் பெர்னால்டு தம்பதியினருக்கு, இந்த தீவில் 90 ஆண்டுகளுக்கு பின் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு அசெலியா பெல்லி கிரே என பெயரிட்டுள்ளனர்.  இந்நிலையில்,கால்வின் கூலிட்ஜ் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்ததில் இருந்து, இந்த தீவில் யாருக்கும் குழந்தை பிறக்கவில்லை. இந்த தீவில் கடைசியாக, 1927-ல் தான் ஒரு குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து … Read more

விமானத்தில் பிறந்த ஆண்குழந்தை! வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்!

தலைநகர் டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி இண்டிகோவின் 6E 122 விமானம் பயணித்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பயணம் மேற்கொண்டார். அவருக்கு பிரசவ தேதிக்கு முன்னதாகவே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கிருந்த விமானப்பணிப் பெண்களின் உதவியுடன் அவர் பறக்கும் விமானத்திலேயே ஆண் குழந்தையை பெற்றேடுத்துள்ளார். இதுகுறித்து, இண்டிகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் “6E 122 டெல்லி – பெங்களூரு வழியில் எங்கள் விமானத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது என்ற தகவல் எங்களுக்கு … Read more