ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா எதிரான தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகல்..?

  உலகக்கோப்பையில் காயம்: நடப்பு உலகக்கோப்பையில் புனேயில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான  லீக்  போட்டியின் போது ஹர்திக் பாண்டியாவிற்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டு போட்டியிலிருந்து வெளியேறினார். பின்னர் உலகக்கோப்பையின் தொடரில் இருந்து  வெளியேறினார். அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். அவரது காயம் இன்னும் ஆறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் குறித்து மருத்துவக் குழு முடிவு எடுக்க வேண்டும். விரைவில் அவருக்கு கணுக்கால் அறுவை சிகிச்சையும் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. … Read more

இலங்கை தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு.!

இலங்கைக்கு எதிரான டி-20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஹர்டிக் பாண்டியா தலைமையிலான டி-20 அணியையும், ரோஹித் சர்மா தலைமையிலான ஒருநாள் தொடர் அணியையும் பிசிசிஐ அறிவித்துள்ளது. டி-20 தொடரில் ரோஹித் சர்மா, கே எல் ராகுல், விராட் கோலி, புவனேஷ்வர் குமார் போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட … Read more

எங்கள் வெற்றியை வரும் தலைமுறை பேசும்.! கேப்டன் ஹர்திக் பாண்டியா உற்சாகம்.!

நேற்று ஐபிஎல் 15-வது சீசனுக்காண இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடிமைதானத்தில் வைத்து நடைபெற்றது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதியது. முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்களை எடுத்தது.  131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நோக்குடன் … Read more

#IPL2022: 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி.. ஆனாலும் “வெயிட்டிங் லிஸ்ட்”!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 67-வது போட்டியில் பெங்களூர் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியாக வெற்றி பெற்றது. இதன்மூலம் பிளே ஆப்ஸ் சுற்றுக்குள் நுழையும் இறுதிவாய்ப்புக்காக காத்திருக்கின்றது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 67-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி, பேட்டிங்கை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 … Read more

#IPL2022: ஹர்திக் பாண்டியா அரைசதம்.. பெங்களூர் அணிக்கு 169 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்துள்ளது. ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 67-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிவருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி, பேட்டிங்கை தேர்வு செய்ய, அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமன் சாஹா – … Read more

#IPL2022: பெங்களூர் அணிக்கு கடைசி வாய்ப்பு.. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த குஜராத்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற குஜராத் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 67-வது போட்டியில் ஃபாப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி, பேட்டிங்கை … Read more

#IPL2022: பிளே ஆப்ஸ் கனவை வெல்லுமா பெங்களூர்? குஜராத் அணியுடன் இன்று மோதல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 67-வது போட்டியில் ஃபாப் டூ பிளேசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது இறுதிக்கட்டத்தை நெருங்கியது. அந்தவகையில் இன்று நடைபெறவுள்ள 67-வது போட்டியில் ஃபாப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்த … Read more

பிரசித் கிருஷ்ணாவிடம் மன்னிப்பு கேட்ட ஹர்திக் பாண்டியா .., வைரல் வீடியோ உள்ளே…!

நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 ஆம் ஆண்டுக்கான 24 வது லீக் போட்டியில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடியது. இந்த விளையாட்டின் பொழுது ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்த போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா பந்து வீசினார். அப்பொழுது அந்தப் பந்து ஹர்திக் பாண்டியாவின் பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரை தாண்டி சென்றது. இதனையடுத்து பிரசித் ஏமாற்றம் அடைந்தது போல முகத்தை வைத்திருந்ததால், … Read more

ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 100 சிக்சர்களை அடித்த இந்திய வீரர் இவர் தான்..!

ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 100 சிக்சர்களை அடித்த இந்திய வீரர் எனும் பெருமையை ஹர்திக் பாண்டியா பெற்றுள்ளார். நேற்று ஏப்ரல் 11, திங்கள் அன்று மும்பையில் உள்ள DY பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடியது.  அப்பொழுது, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 1046 பந்துகளில் 100 அதிவேக சிக்ஸர்களை அடித்து விளாசியிருந்தார். முன்னதாக டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 1,224 … Read more

ஹர்திக் பாண்டியா குஜராத் அணியின் சிறந்த கேப்டனாக இருக்கிறார் -இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்!

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக குஜராத் டைட்டன்ஸ் அணி இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடர் பத்தாவது போட்டியில், டெல்லி கேப்பிடல் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வீழ்த்தியது. இந்நிலையில் குஜராத் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா அவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தற்பொழுது இது தொடர்பாக இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்  கிரேம் ஸ்வான் பேசியுள்ளார். அப்பொழுது பேசிய அவர், ஹர்திக் … Read more