#BREAKING: மன்னிப்பு கோரிய ஓபிஎஸ் – மனுவாக தாக்கல் செய்ய மறுப்பு!

நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் மன்னிப்பு கோரிய ஓபிஎஸ்  தரப்பு, மனுவாக தாக்கல் செய்ய மறுப்பு. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்குகளை வேறு நீதிபதி விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததற்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மன்னிப்பு கூறியதாக கூறப்பட்டது. அப்போது, தங்கள் முன்பே வாதிட விரும்புகிறோம், நடந்தது நடந்ததாக இருக்கட்டும், திறந்த மனதோடு வழக்கை நடத்துங்கள் என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து, நீதிபதியிடம் மன்னிப்பு கோரியதை மனுவாக தாக்கல் செய்ய முடியாது என … Read more

பிரசித் கிருஷ்ணாவிடம் மன்னிப்பு கேட்ட ஹர்திக் பாண்டியா .., வைரல் வீடியோ உள்ளே…!

நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 ஆம் ஆண்டுக்கான 24 வது லீக் போட்டியில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடியது. இந்த விளையாட்டின் பொழுது ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்த போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா பந்து வீசினார். அப்பொழுது அந்தப் பந்து ஹர்திக் பாண்டியாவின் பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரை தாண்டி சென்றது. இதனையடுத்து பிரசித் ஏமாற்றம் அடைந்தது போல முகத்தை வைத்திருந்ததால், … Read more

நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்கும்வரை அவரது படத்தை வெளியிடாதீங்க – பாமக

இதுதொடர்பாக கடலூர் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி மாநில செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரைபட நடிகர் சூர்யா நடித்து கடந்த 2021 நவம்பர் 02-ம் தேதியில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் டி.செ.ஞானவேல் இயக்கிய இப்படத்தை (2D Entertainemnet) நிறுவனம் தயாரித்து நடிகர் சூர்யா நடித்துள்ளார். இருளர் சமுதாய மக்களின் வாழ்க்கையை மையயாக கொண்டுள்ள உண்மை சம்பவ அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம். அதில் வழக்கறிஞர் சந்துரு அதே பெயரில் இருக்க கதாபாத்திரத்தில் வந்த அனைவரும் அதே கதாபாத்தரத்தில் நடிக்க SI … Read more

நாகலாந்து துப்பாக்கி சூடு : ராணுவத்தினர் மன்னிப்பு – உள்துறை அமைச்சர் அமித்ஷா!

நாகலாந்து துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ராணுவத்தினர் மன்னிப்பு கோரியதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். நாகலாந்து மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை இராணுவத்தினர் தீவிரவாதிகள் என நினைத்து பொது மக்கள் மீது நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கருத்துக்கள் மற்றும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நாகலாந்து துப்பாக்கிச்சூடு … Read more

கன்னட மொழி மோசமான மொழி – மன்னிப்புக் கேட்ட கூகிள் நிறுவனம்!

இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் என கூகுள் தேடுதல் தளத்தில் காண்பித்ததால் கர்நாடக மாநிலத்தில் கண்டனம் எழுந்ததையடுத்து தற்போது கூகுள் நிறுவனம் சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மோசமான மொழி எது என கேட்டதற்கு கன்னடம் என்று கூகுள் தேடுதல் தளத்தில் கட்டப்பட்டதால், கர்நாடக மாநிலத்தினை சேர்ந்தவர்களும், கன்னட மொழியை தாய்மொழியாக கொண்டவர்களும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், பாஜக பெங்களூர் எம்.பி. முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி அவர்களும்  தெரிவித்திருந்தனர். கர்நாடகத்தை சேர்ந்த பலரும் … Read more

மனம் புண்படும் வகையில் நடந்து கொண்டதற்காக ஹிந்து மதத்தவர்களிடம் பாகிஸ்தான் எம்பி மன்னிப்பு!

எதிர்க்கட்சித் தலைவரை விமர்சிக்கும் நோக்கத்தில் ஹிந்து மதத்தினரின் மனம் புண்படும் வகையில் நடந்து கொண்டதற்காக பாகிஸ்தானின் எம்.பி ஹுசைன் அவர்கள் ஹிந்து மதத்தவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். பாகிஸ்தானில் ஆளும் கட்சி அங்கு நடைபெறக்கூடிய ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான வன்முறைகளுக்கு அவ்வளவாக நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் இருந்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் எம்.பி ஒருவர் அண்மையில் இந்து மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தியதாக பெரும் சர்ச்சை ஒன்று கிளம்பியது. எதிர்க்கட்சி தலைவர் ஒருவரை … Read more

இன்ஸ்டாகிராமில் ஆபாச வீடியோ..! மன்னிப்பு கேட்ட வாட்சன்..!

ஆஸ்திரேலிய அணியின் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர் வாட்சன்.  ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகாக விளையாடி வருகிறார்.தொடக்க வீரராக களமிறங்கும் வாட்சனுக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர் பட்டாளம்  உள்ளனர். பிரபலங்களின் சமூக வலைத்தளங்கள் ஹக் செய்யப்படுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.சமீபத்தில் வாட்சன் ட்விட்டர் கணக்கு ஹக் செய்யப்பட்டது.ஆனால் ஹக் செய்யப்பட்ட சில மணி நேரத்திலே சரிசெய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் வாட்சனின் இன்ஸ்டாகிராம் ஹக் செய்யப்பட்டு உள்ளது. இதனால் இவரது கணக்கில் ஆபாச வீடியோ … Read more