எதற்கும் துணிந்தவன் கொடுத்த ஒரே அடி! படம் செய்ய முடியாமல் தவிக்கும் இயக்குனர்?

etharkum thuninthavan

சினிமா துறையில் பொதுவாக ஒரு இயக்குனர் பெரிய வெற்றி படத்தை கொடுத்து விட்டால் அவர்களை தங்களுடைய அடுத்த படங்களில் இயக்க வைக்க பல நடிகர்கள் அழைத்தே வாய்ப்பு கொடுப்பார்கள். ஆனால் அதே ஒரு இயக்குனர் தோல்வி படமும் அல்லது சுமாரான படமும் கொடுத்து விட்டால் சிறிய நடிகர்கள் கூட அவர்களை அழைத்து கதை கேட்பதில்லை. இதன் காரணமாகவே அந்த இயக்குனர்கள் படங்களை இயக்காமல் பல ஆண்டுகள் கதைகளை வைத்துக்கொண்டுவிட்டு யாரிடம் சொல்லலாம் என இருப்பார்கள். அப்படிதான் இயக்குனர் … Read more

நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்கும்வரை அவரது படத்தை வெளியிடாதீங்க – பாமக

இதுதொடர்பாக கடலூர் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி மாநில செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரைபட நடிகர் சூர்யா நடித்து கடந்த 2021 நவம்பர் 02-ம் தேதியில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் டி.செ.ஞானவேல் இயக்கிய இப்படத்தை (2D Entertainemnet) நிறுவனம் தயாரித்து நடிகர் சூர்யா நடித்துள்ளார். இருளர் சமுதாய மக்களின் வாழ்க்கையை மையயாக கொண்டுள்ள உண்மை சம்பவ அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம். அதில் வழக்கறிஞர் சந்துரு அதே பெயரில் இருக்க கதாபாத்திரத்தில் வந்த அனைவரும் அதே கதாபாத்தரத்தில் நடிக்க SI … Read more

சூர்யாவின் ET ட்ரைலர் இதோ.! பக்கா ஆக்சன் கமர்சியல் திரைப்படம் ஆன் தி வே.!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் படத்தை பார்க்க காத்துள்ளார்கள். ஏற்கனவே படத்திலிருந்து வெளியான பாடல்கள் மற்றும் டீசர் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது … Read more

எதற்கும் துணிந்தவன் படத்தின் தற்போதைய நிலை.! வெளியான லேட்டஸ்ட் அப்டேட்.!

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.  நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் “எதற்கும் துணிந்தவன்“. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். படத்தில், ராதிகா, சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்து வருகிறார். ஒரு வாரத்திற்கு … Read more

எதற்கும் துணிந்தவன் VS யானை.! வெளியான சூப்பர் தகவல்.!

எதற்கும் துணிந்தவன் படமும், யானை திரைப்படமும் டிசம்பர் மாதம் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.  இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்துள்ள திரைப்படம் “எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். படத்தில், ராதிகா, சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு … Read more

2022- பொங்கல் செம கலெக்சன்.! பீஸ்ட் vs எதற்கும் துணிந்தவன்..?

பீஸ்ட் திரைப்படமும் எதற்கும் துணிந்தவன் படமும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல். நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். தற்போது படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் செல்வராகவன், சைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், லில்லிபட் பரூக்கி … Read more

எதற்கும் துணிந்தவன் படத்தில் வடசென்னை பட நடிகர்.?

எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் சரண் சக்தி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்துள்ள திரைப்படம் “எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். படத்தில், ராதிகா, சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நேற்று “எதற்கும் துணிந்தவன்” திரைப்படத்தின் 51 நாட்கள் … Read more

இறுதிகட்டத்தை நோக்கி எதற்கும் துணிந்தவன் படக்குழு.! வாடிவாசலுக்கு தயாராகும் சூர்யா.!

சூர்யா நடித்து வரும் ஏதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.  நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் “எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். படத்தில் , ராதிகா, சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் மூன்று லுக் போஸ்ட்டர்கள் … Read more

சூர்யாவின் “எதற்கும் துணிந்தவன்” படத்தில் இணைந்த ராதிகா.!

சூர்யா நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் படத்தில் பிரபல நடிகையான ராதிகா சரத்குமார் இணைந்துள்ளார்.  இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’ . இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். படத்தில் , ராதிகா, சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் மூன்று லுக் … Read more

‘எதற்கும் துணிந்தவன்’ மூன்றாம் லுக் போஸ்டர் வெளியீடு.! கொண்டாட்டத்தில் சூர்யா ரசிகர்கள்.!

எதற்கும் துணிந்தவன் படத்தின் மூன்றாம் லுக் போஸ்டரை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’ . இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்து வருகிறார். சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று  திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர், மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியீடப்பட்டது. போஸ்டர்கள்  சிகர்களுக்கு … Read more