IPL 2024 : தோனியும் இல்லை .. ரோஹித்தும் இல்லை ..! ஐபிஎல்லில் அதிக சம்பளம் வாங்கும் கேப்டன் யார் தெரியுமா ?

TATA IPL 2024_17 SEASON CAPTAINS [ FILE IMAGE ]

IPL 2024 : ஐபிஎல் சீசன்-17  தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் நடைபெற போகும் இந்த ஐபிஎல் தொடரானது மிகவும் எதிர்ப்பார்ப்பு நிறைந்து காணப்படுகிறது. மேலும், இந்த ஐபிஎல் தொடருக்கான பட்டியலை முழுவதுமாக வெளியிடாமல் தொடரின் பாதி போட்டிக்கான அட்டவணையை மட்டுமே ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. Read More : – IPL 2024 : விக்கெட் கீப்பர் பேட்ஸ்மானாக மீண்டும் ரிஷப் பண்ட் ! பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு ! மீதம் உள்ள … Read more

என் ரசிகர்களுக்கு என்னை பற்றி தெரியாதாது இதுதான்..  – மனம் திறந்த ஹர்திக் பாண்டியா. 

Hardik Pandiya :- இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் வீரரான ஹர்திக் பாண்டியா தற்போது DY Patil T20 கோப்பையில் ரிலையன்ஸ் 1 எனும் அணிக்கு கேப்டனாக விளையாடி வருகிறார். இந்நிலையில்,  UK 07 ரைடர் என்ற யூடுப் சேனலின் வீடியோ ஒன்றில் அவர் மனம் திறந்து சில விஷயங்களை கூறி உள்ளார். UK 07 ரைடர் யூடுப் சேனலில், அந்த சேனலின் உரிமையாளர் பெரிய பெரிய ஸ்போர்ட்ஸ்  கார்களை வைத்திருக்கும் பெரிய பெரிய பிரபலங்களை சந்தித்து அவர்களுடன் … Read more

டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் கேப்டன், துணை கேப்டனை அறிவித்தார் ஜெய்ஷா!

jay sha

இந்தாண்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையவுள்ளது. அதாவது, நடப்பாண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2024) போட்டிகளை தொடர்ந்து, வரும் ஜூன் மாதம் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பையை வெல்ல ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தவறிய நிலையில், டி20 உலகக்கோப்பையை தட்டி தூக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த முறை டி20 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளில் ஜூன் மாதம் 1ம் … Read more

காயத்திலிருந்து மீண்ட ஹர்திக் பாண்டியா.. வைரலாகும் ஜிம் வீடியோ..!

சமீபத்தில், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பையில் வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியின் போது காயம் அடைந்தார். இதன் பிறகு மீதமிருந்த போட்டிகளில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகினார். மேலும், அதன் இந்த நடைபெற்ற இந்த விதமான போட்டியிலும் ஹர்திக் விளையாடவில்லை. இந்நிலையில் ஹர்திக் பாண்டியா விரைவில் இந்திய அணியில் இணைவார் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.  ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடீயோவை தனது  சமூக வலைதளத்தில் ஹர்திக் பாண்டியா பதிவிட்டுள்ளார். இதனால் ஹர்திக் பாண்டியா விரைவில் … Read more

டி20 தொடருக்கு யார் கேப்டன்..? காயத்திலிருந்து மீளாத ஹர்திக், சூர்யகுமார்..!

இந்திய அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படும் சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக ஓய்வு எடுத்து வருகிறார். சமீபத்தில் ஜோகன்னஸ்பர்க்கில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த மூன்றாவது டி20 போட்டியில் பீல்டிங் செய்யும்போது சூர்யகுமார் யாதவிற்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அந்த போட்டியில் கேப்டனாக ஜடேஜா தொடர்ந்தார். இந்திய திரும்பிப் பிறகு சூரியகுமார் யாதவ் கணுக்கால் ஸ்கேன் செய்யப்பட்ட போது அது கிரேடு-2 லெவல் எலும்பு முறிவு என தெரிவிக்கப்பட்டது.  இதனால் குறைந்த பட்சம் 7 வாரங்களாவது … Read more

காயம் காரணமாக ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய கேப்டன் ஹர்திக் பாண்டியா?

Hardik Pandya

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடுவார் அதுவும் கேப்டனாக விளையாடுவார் என அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு குஜராத் அணிக்காக கேப்டனாக விளையாடிய ஹார்த்திக்கை வரும் 2024 ஐபிஎல் தொடரில் தங்களுடைய அணியில் விளையாட வைக்க மும்பை இந்தியன்ஸ் அவரை வாங்கியது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஹர்திக் பாண்டியா கேப்டனாக மும்பை அணிக்காக விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் … Read more

புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா… எம்.ஐ ஜெர்சியை எரித்து எதிர்ப்பு தெரிவிக்கும் ரசிகர்கள்!

Fans burn MI jersey

2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா செயல்படுவார்என்று அணி நிர்வாகம் நேற்று அறிவித்திருந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனை செயல்பட்டு வந்த ரோகித் சர்மா, 5 முறை சாம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்திருந்தார். இந்த சூழலில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் இருந்து ட்ரேடிங் மூலம் வாங்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. … Read more

உச்சகட்ட விரக்தியில் மும்பை ரசிகர்கள்… ஒரே நாளில் இவ்வளவு லட்சமா?

mumbai indians fans

2024ம் ஆண்டுக்கான 17வது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். இதுதொடர்பான அறிவிப்பை நேற்று அணி நிர்வாகம் வெளியிட்டிருந்தது. தற்போது இது கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் இருந்து ஹர்திக் பாண்டியா விடுவிக்கப்பட்டார். அப்போது, ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கி, கேப்டனாகவும் நியமித்தது. குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட … Read more

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம்!

Hardik Pandya

2024ம் ஆண்டுக்கான 17வது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 2024ம் ஆண்டு சீசனுக்காக வரும் 19-ம் தேதி மினி ஏலம் துபாயில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக, ஒவ்வொரு அணியிலிருந்து வீரர்களை விடுவித்தல், வீரர்களை பரிமாற்றம் செய்தல் போன்றவை அணிக்குள்ளாகவே நடைபெற்றது. அப்போது, மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் விடுவித்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை, மீண்டும் ட்ரேடிங் மூலம் … Read more

ரோஹித்தை விட ஹர்திக் பாண்டியாவுக்கு தான் அதிக வாய்ப்பு.. சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஓபன் டாக்!

Sanjay Manjrekar

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த இந்திய அணி மீண்டும் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்து, ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இதனால், அடுத்தாண்டு நடைபெறும் ஐசிசி டி20 உலகக்கோப்பை மீது தற்போது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி, அடுத்தாண்டு டி20 உலக கோப்பை ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த சூழலில், ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணியிலும், சரியான கட்டமைப்பை உருவாக்கும் வேளையிலும் பிசிசிஐ … Read more