#IPL2022: 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி.. ஆனாலும் “வெயிட்டிங் லிஸ்ட்”!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 67-வது போட்டியில் பெங்களூர் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியாக வெற்றி பெற்றது. இதன்மூலம் பிளே ஆப்ஸ் சுற்றுக்குள் நுழையும் இறுதிவாய்ப்புக்காக காத்திருக்கின்றது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 67-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி, பேட்டிங்கை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 … Read more

#IPL2022: ஹர்திக் பாண்டியா அரைசதம்.. பெங்களூர் அணிக்கு 169 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்துள்ளது. ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 67-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிவருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி, பேட்டிங்கை தேர்வு செய்ய, அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமன் சாஹா – … Read more

#IPL2022: பெங்களூர் அணிக்கு கடைசி வாய்ப்பு.. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த குஜராத்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற குஜராத் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 67-வது போட்டியில் ஃபாப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி, பேட்டிங்கை … Read more

#IPL2022: பிளே ஆப்ஸ் கனவை வெல்லுமா பெங்களூர்? குஜராத் அணியுடன் இன்று மோதல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 67-வது போட்டியில் ஃபாப் டூ பிளேசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது இறுதிக்கட்டத்தை நெருங்கியது. அந்தவகையில் இன்று நடைபெறவுள்ள 67-வது போட்டியில் ஃபாப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்த … Read more

#GTvRCB: விராட் கோலி அரைசதம்.. குஜராத்துக்கு 171 ரன்கள் இலக்கு!

இன்றைய போட்டியில் குஜராத் அணிக்கு 171 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். ஐபிஎல் தொடரின் இன்றைய 43வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் விளையாடி வருகிறது. மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களுரு அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான கேப்டன் டு பிளெசிஸ் டக் அவுட்டானார். இதன்பின் … Read more

#GTvRCB: டாஸ் வென்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பேட்டிங் தேர்வு!

ஐபிஎல் தொடரின் இன்றைய பிற்பகல் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங் தேர்வு. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பை, புனே, மகாராஷ்டிரா உள்ளிட்ட 3 நகரங்களில் லீக் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்றைய தினத்தில் இரண்டாய் போட்டிகள் நடைபெறுகிறது. அதன்படி, முதல் போட்டியான இன்று பிற்பகல் நடக்கும் 43-வது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், … Read more