IPL 2024: குஜராத் டைட்டன்ஸில் இருந்து மும்பை இந்தியன்ஸ் திரும்புகிறார் ஹர்திக் பாண்டியா.!

Hardik Pandya

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 17வது சீசன் இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்கான மினி ஏலம் ஆனது, முதல் முறையாக இந்தியாவில் நடைபெறாமல் டிசம்பர் 19ம் தேதி துபாயில் தொடங்க உள்ளது. இதில் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் லக்னோ உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்க உள்ளது. இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக ஐபிஎல் விளையாட போகும் 10 அணிகளின் உரிமையாளர்களும் தங்கள் அணியில் எந்தந்த வீரர்களை  தக்கவைப்பது, யாரை விடுப்பது என்கிறப் பட்டியலை … Read more

#GTvRCB: விராட் கோலி அரைசதம்.. குஜராத்துக்கு 171 ரன்கள் இலக்கு!

இன்றைய போட்டியில் குஜராத் அணிக்கு 171 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். ஐபிஎல் தொடரின் இன்றைய 43வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் விளையாடி வருகிறது. மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களுரு அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான கேப்டன் டு பிளெசிஸ் டக் அவுட்டானார். இதன்பின் … Read more

#GTvRCB: டாஸ் வென்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பேட்டிங் தேர்வு!

ஐபிஎல் தொடரின் இன்றைய பிற்பகல் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங் தேர்வு. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பை, புனே, மகாராஷ்டிரா உள்ளிட்ட 3 நகரங்களில் லீக் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்றைய தினத்தில் இரண்டாய் போட்டிகள் நடைபெறுகிறது. அதன்படி, முதல் போட்டியான இன்று பிற்பகல் நடக்கும் 43-வது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், … Read more

KKRvGT: பாண்டியாவின் அதிரடி.. மாஸ் காட்டிய ரஸ்ஸல்.. கொல்கத்தாவுக்கு 157 ரன்கள் இலக்கு!

கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் அதிரடியான ஆட்டத்தால் கொல்கத்தா அணி வெற்றி பெற 157 ரன்கள் இலக்கு. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 35-வது லீக் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதி வருகிறது. மும்பை DY பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், குஜராத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய குஜராத் அணி … Read more

#KKRvGT: டாஸ் வென்று குஜராத் அணி பேட்டிங் தேர்வு!

கொல்கத்தா அணிக்கு எதிரான 35வது லீக் போட்டியில் குஜராத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு.  நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைக்கு இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகிறது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. மும்பை DY பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், குஜராத் அணி டாஸ் வென்று முதலில் … Read more

#IPL2022: வெளுத்து வாங்கிய ருதுராஜ்.. குஜராத் அணிக்கு 170 ரன்கள் இலக்கு!

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 29-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி சென்னை சூப்பர் … Read more

#IPL2022: கேப்டனாக களமிறங்கிய ரஷீத் கான்.. பேட்டிங் செய்ய காத்திருக்கும் சென்னை!

ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற குஜராத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெறவுள்ள 29-வது போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த … Read more

#IPL2022: வெற்றியை தொடருமா சென்னை? கடும் எதிர்பார்ப்புகளில் ரசிகர்கள்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 29-வது லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதவுள்ளது. ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், வாரஇறுதி நாட்களில் இரண்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல இன்று நடைபெறவுள்ள இரண்டாம் போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு இந்த போட்டி … Read more

#IPL2022: அதிரடியாக ஆடிய ஹைதராபாத்.. முதல் தோல்வியை சந்தித்த குஜராத்!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 21-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. மும்பை DY பட்டில் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 162 … Read more

#IPL2022: ஹர்திக் அரைசதம்.. ஹைதராபாத் அணிக்கு 163 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் இன்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 21-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிவருகிறது. மும்பை DY பட்டில் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய லக்னோ … Read more