ராகுல் காந்தி நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடன் கலந்துரையாடல்!

ராகுல் காந்தி நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடன் கலந்துரையாடல். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடன் கலந்துரையாடுகிறார்.  … Read more

கொரோனாவை விட மனிதன் ஆபத்தானவன்! பிரபல நடிகர்பாலாஆவேசம்!

கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பாதிப்பு மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த நோயின் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இந்த நோயின் பாதிப்பு மற்ற நாடுகளிலும் பரவி வருகிற நிலையில், அனைத்து நாடுகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து வெளியில் சென்று வருபவர்கள் வீட்டிற்கு வந்தவுடன் கைகளை கழுவ வேண்டும் என்றும், வெளியில் செல்பவர்கள் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டு … Read more

மீண்டும் உச்சத்தில் தங்கம் விலை ! சவரனுக்கு ரூ.168 உயர்வு

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்துள்ளது.   சர்வேதச சந்தையில் தங்கத்தின் மதிப்பிற்கு ஏற்ப நாள்தோறும் தங்கத்தின்  விலையானது நிர்ணயம் செய்யப்படுகிறது.இந்நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.அந்த வகையில், சென்னையில் இன்றைய தங்கம் விலையானது சவரனுக்கு ரூ.168 உயர்ந்துள்ளது .ஒரு கிராம் தங்கம் ரூ.21 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்துள்ளது.கிலோவுக்கு ரூ.100 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய தங்கம்,வெள்ளி நிலவரம் : 22 காரட் ஆபரணத் … Read more

#BREAKING : ஒரு கிராம் தங்கத்தின் விலை 4000 ரூபாயை தாண்டியது

சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 4000 ரூபாயை தாண்டியுள்ளது. சர்வேதச சந்தையில் தங்கத்தின் மதிப்பிற்கு ஏற்ப நாள்தோறும் தங்கத்தின்  விலையானது நிர்ணயம் செய்யப்படுகிறது.இந்நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.அந்த வகையில், சென்னையில் இன்றைய தங்கம் விலையானது சவரனுக்கு ரூ.272 உயர்ந்துள்ளது .ஒரு கிராம் தங்கம் ரூ.34 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய தங்கம் நிலவரம் : 22 காரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் : ரூ.4012-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 சவரன் … Read more

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை- ரிசர்வ் வங்கி அறிவிப்பு

குறுகிய கால கடன்களுக்கான 5.15% என்ற ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  கடந்த 1-ஆம் தேதி 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மும்பையில் ரிசர்வ் வங்கியின்  நிதிக்கொள்கை ஆய்வு கூட்டம்  3 நாட்கள் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ,குறுகிய கால கடன்களுக்கான 5.15% என்ற ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம்,பொருளாதார தேக்க நிலை காரணமாக … Read more

பட்ஜெட் கூட்டத்தொடர் : குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடக்கம்

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ள நிலையில் இன்று  காலை பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் துவங்குகிறது.   2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி) தாக்கல் செய்ய உள்ளார்.நேற்று  நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி … Read more

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் : பிரதமர் மோடி ஆலோசனை

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்  பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளது. பட்ஜெட் குறித்து பொருளாதார வல்லுநர்கள், நிதி ஆயோக் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்ய உள்ளார்.இதற்கு இடையில் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 5 %  குறையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில்  பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து மக்களிடம் … Read more

பட்ஜெட் குறித்து கருத்து தெரிவிக்கலாம் – பிரதமர் நரேந்திர மோடி

நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 5 சதவீதமாகக் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  பட்ஜெட் குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கலாம்  என்று பிரதமர் நரேந்திர  மோடி தெரிவித்துள்ளார். 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்ய உள்ளார்.இதற்கு இடையில் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 5 %  குறையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில்  பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து மக்களிடம் கருத்துக் … Read more

ரூ.9000 கோடி கடன் : 1 ரூபாய் கூட தரவில்லை – மத்திய அரசு தகவல்

சொத்துக்களை முடக்க தடை கோரி  விஜய் மல்லையா வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.  இந்த வழக்கில் 1 ரூபாய் கூட திருப்பி செலுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்திய வங்கிகள் பலவற்றில் ரூ.9000 கோடிக்கும் மேலாகக் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா,  தற்போது இங்கிலாந்தில் இருந்து வருகிறார்.இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.இதற்கு இடையில் விஜய் மல்லையா சார்பில் உச்சநீதிமன்றத்தில் தனது சொத்துக்களை முடக்கியதற்கு … Read more

இன்றைய (22.12.2019) பெட்ரோல், டீசல் விலை..!

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றியும் , டீசல் நேற்றைய விலையில் இருந்து அதிகரித்து விற்பனையாகிறது. அதன் படி டீசல் நேற்றைய விலையில் இருந்து 22 காசுகள் அதிகரித்து ரூ.70.56 காசுகளாகவும் , பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ரூ.77.58 காசுகளாகவும் விற்பனையாகிறது.