சி.எஸ்.கே-வை விட்டு விலகும் ஜடேஜா.?! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்.. ஆதாரம் வெளியிட்ட நெட்டிசன்கள்…

ஜடேஜா, தனது இணையதள பக்கத்தில் சென்னை அணி சம்பந்தப்பட்ட பதிவுகளை நீக்கியுள்ளாராம். மேலும், இந்த வருடம் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து ஜடேஜா சொல்லவில்லை.  ஐ.பி.எல் அணிகளில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள அணிகளில் மிக முக்கிய அணியாக கருதப்படுவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த அணியில் ஒருமுறை ஒரு வீரர் இருந்தாலே அவர் கூட எனக்கு பிடித்த அணி என்றால் சி.எஸ்.கே என கூறிவிடுவார். அந்த அணியில் மிக முக்கிய வீரர்களான தோனி, பிராவோ, ஜடேஜா, … Read more

#ViralPicture:டும் டும் டும்!காதலியை கரம்பிடித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர்!

சிஎஸ்கே மற்றும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தனது காதலியை திருமணம் செய்து கொண்டார். இந்திய மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர்,தனது நீண்ட நாள் காதலியான ஜெய பரத்வாஜை ஆக்ராவில் நேற்று (ஜூன் 1) பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து,தீபக் புதன்கிழமை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,தனது திருமண விழாவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைப் பகிர்ந்து கூறியதாவது:”நான் உன்னை முதன்முதலில் சந்தித்தபோது நீதான் என்று உணர்ந்தேன்.நான் … Read more

#IPLNEWS: அடுத்தடுத்த அடி.. நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுகிறாரா ஜடேஜா?

சென்னை அணி வீரர் ஜடேஜா, நடப்பு சீசனில் இருந்து விலக உள்ளதாக தகவல். காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் காயம் காரணமாக தான் ரவீந்திர ஜடேஜா களமிறங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில், தற்போது தொடரிலிருந்தே விலகியிருப்பதாக கூறப்படுகிறது. நடப்பு சீசனில் சென்னை அணிக்கு புதிய கேப்டனாக நியமனம் … Read more

Dhoni:மீண்டும் தோனி தலைமையில் சிஎஸ்கே; ஜடேஜா விலகல்

ஐபிஎல் 2022 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக  ரவீந்திர ஜடேஜா முடிவை எடுத்துள்ளார் , மேலும் தனது விளையாட்டில் அதிக கவனம் செலுத்தவும், அணியை வழிநடத்தவும் எம்எஸ் தோனியிடம் கோரிக்கை விடுத்தார். இதனை கருத்தில் கொண்டு ஜடேஜா தனது விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தோனி மீண்டும் சிஎஸ்கே அணியை வழிநடத்த ஒப்புக்கொண்டுள்ளர். தோனி ஐபிஎல் 2022 க்கு முன்னதாக ஜடேஜாவிடம் தலைமையை ஒப்படைத்தார், ஆனால் ஜடேஜாவின் கீழ் எட்டு … Read more

IPL2022 : டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..!

ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. இதில் சென்னை அணி டாஸ் வென்றது.  மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் 38-வது ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்ளவுள்ளது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் : ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா … Read more

காதலியை கரம்பிடித்த CSK கிரிக்கெட் வீரர் டெவோன் கான்வே – வாழ்த்து தெரிவித்த CSK அணி!

நியூசிலாந்து மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் வீரர் டெவோன் கான்வே மூன்று வருடமாக காதலித்து வந்த கிம் வாட்சனை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஐபிஎல் சீசன் 15-வது போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது திருமணத்துக்காக ஐபிஎல் போட்டியில் இருந்து டெவோன் கான்வே விலகியுள்ளார். தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள டெவோன் கான்வே கடந்த வாரம் திருமணம் செய்துகொண்டார். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்த நிலையில், தற்போது இவர்களது … Read more

எங்களுடைய நிறுவனத்தின் பெயரில் மகி என்ற வார்த்தை இருப்பது எங்களுக்கு பெருமை..! – ஆனந்த் மஹித்ந்ரா ட்வீட்

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தோனியின் அதிரடியான ஆட்டம் குறித்து ஆனந்த் மகேந்திரா ட்வீட்.  ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 7 விக்கெட்கள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் – … Read more

அடுத்தடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி…ஆடம் மில்னே விலகல்..சென்னை அணியில் புதிய வீரர் சேர்ப்பு!

வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே தொடரில் இருந்து விலகிய நிலையில், புதிய வீரராக மதீஷா பத்திரனா சேர்ப்பு. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 15வது சீசன் கடந்த மாதம் தொடங்கி மும்பை, புனே மற்றும் மகாராஷ்டிரா போன்ற நகரங்களில் உள்ள மைதானங்களில் லீக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு லக்னோ மற்றும் குஜராத் ஆகிய 2 புதிய அணிகள் களமிறங்கிய நிலையில், மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளனர். எனவே, நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய … Read more

#BREAKING: ஐபிஎல் தொடரில் இருந்து தீபக் சஹார் விலகல் – சென்னை அணி அறிவிப்பு

ஐபிஎல் தொடரில் இருந்து தீபக் சஹார் விலகுவதாக அணி நிர்வாகம் அறிவிப்பு. ஐபிஎல் தொடரில் இருந்து தீபக் சஹார் விலகுவதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதுகுவலி பிரச்சனை காரணமாக தீபக் சஹார் விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 2022 ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். எங்களின் முக்கிய பந்துவீச்சாளர்கள் எங்களிடம் இல்லாததால் நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம். … Read more

கேப்டனாகி பெற்ற முதல் வெற்றியை மனைவிக்கு அர்ப்பணிக்கிறேன் – ரவீந்திர ஜடேஜா நெகிழ்ச்சி!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடர் 22 வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய நிலையில், இந்த ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து நான்கு தோல்விக்கு பின் சென்னை அணிக்கு முதல் வெற்றி இது தான். இந்நிலையில் இது குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா அவர்கள், கேப்டனாகிய பின் பெற்ற முதல் வெற்றி எப்போதும் சிறப்பானது. எனவே … Read more