காத்திருந்த ஆளுநர் தமிழிசை.! விறுவிறுவென புறப்பட்டு சென்ற முதல்வர் ரங்கசாமி.!

ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கிறிஸ்துமஸ் விழாவுக்கு முதல்வர் ரங்கசாமி இரண்டரை மணிநேரம் தாமதமாகதான் வந்தாராம்.  புதுச்சேரி அரசு சார்பில் ஆளுநர் மாளிகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இதில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டனர். இந்த விழாவுக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தமிழிசை சுமார் இரண்டரை மணிநேரம் முதல்வர் வருகைக்காக காத்திருந்ததாக கூறப்படுகிறது. அதனை அடுத்து முதல்வர் ரங்கசாமி ஆளுநர் மாளிகைக்கு விரைந்துள்ளார். முதலில் … Read more

குஜராத்தில் பாஜகவிற்காக பிரச்சாரம் செய்து மே.வாங்க போலீஸ் புகாரில் சிக்கிய சூரரை போற்று நடிகர்.!

குஜராத் பிரச்சாரத்தில் சர்ச்சை கருத்தை பதிவிட்டதாக கூறி பரேஷ் ராவல் மீது மேற்கு வங்கத்தில் போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  குஜராத் சட்டமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வெற்றிகரமாக நிறைவு பெற்றது.  இம்முறை பாஜக, காங்கிரஸ் உடன் ஆம் ஆத்மி கட்சியும் களமிறங்கியுள்ளதால் மும்முனை போட்டியாக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. சூரரைப் போற்று படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது வங்காள மாக்கள் பற்றி … Read more

TANCET2022:டான்செட் நுழைவு தேர்வு ரிசல்ட் தேதி எப்போது?- அண்ணா பல்.கழகம் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில்,எம்பிஏ,எம்சிஏ உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஆண்டு தோறும் அண்ணா பல்கலைக் கழகத்தால் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) நடத்தப்படுகிறது. அந்த வகையில்,நடப்பு ஆண்டில் தமிழகத்தில் டான்செட் நுழைவு தேர்வு தேர்வு கடந்த மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. குறிப்பாக,எம்சிஏ படிப்புகளுக்கு மே 14 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 … Read more

#TANCET2022:டான்செட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு – லிங்க் இதோ!

அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில்,எம்பிஏ,எம்சிஏ உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஆண்டு தோறும் அண்ணா பல்கலைக் கழகத்தால் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) நடத்தப்படுகிறது. அந்த வகையில்,நடப்பு ஆண்டில் தமிழகத்தில் டான்செட் தேர்வு மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.குறிப்பாக, எம்சிஏ படிப்புகளுக்கு மே 14 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும்,பிற்பகல் 2:30 முதல் மாலை … Read more

#IPL2022 : டாஸ் வென்ற RCB அணி..! வெற்றி யாருக்கு…!

இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.  ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் புனேயில் நடைபெறும் 39-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: ஃபாஃப் டு பிளசிஸ், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், ரஜத் படிதார், ஷாபாஸ் … Read more

IPL2022 : டாஸ் வென்ற மும்பை அணி..! வெற்றி கிட்டுமா..?

இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று, பந்து வீச்சுக்கு தேர்வாகியுள்ளது. ஐபிஎல் தொடரின் 36-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – லக்னோ அணிகள் மோதுகின்றன. அந்த வகையில், மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று, பந்து வீச்சுக்கு தேர்வாகியுள்ளது. தொடர் தோல்வியை சந்தித்து வரும் மும்பை இந்தியாஸ் அணி, இந்த முறையாவது வெற்றி பெறுமா? என்ற  ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மும்பை அணி :  ரோஹித் … Read more

#BREAKING: ஐபிஎல் தொடரில் இருந்து தீபக் சஹார் விலகல் – சென்னை அணி அறிவிப்பு

ஐபிஎல் தொடரில் இருந்து தீபக் சஹார் விலகுவதாக அணி நிர்வாகம் அறிவிப்பு. ஐபிஎல் தொடரில் இருந்து தீபக் சஹார் விலகுவதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதுகுவலி பிரச்சனை காரணமாக தீபக் சஹார் விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 2022 ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். எங்களின் முக்கிய பந்துவீச்சாளர்கள் எங்களிடம் இல்லாததால் நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம். … Read more

#IPL2022:அனல் பறக்கும் இன்றைய ஆட்டம்;நேருக்கு நேர் மோதும் பஞ்சாப்-குஜராத் அணிகள்!

டாடா ஐபிஎல் (TATA IPL 2022) இன் 16-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாடா ஐபிஎல் 2022 இன் இன்றைய 16-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணியை  எதிர்கொள்கிறது. இப்போட்டியானது,மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.குறிப்பாக,டாடா ஐபிஎல் சீசனில் இரு அணிகளும் முதல் முறையாக மோதுகின்றன. இதற்கிடையில்,டாடா ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது மூன்று போட்டிகளில் விளையாடி,அதில் இரண்டு … Read more

#Oscars2022: யார் யாருக்கு எந்தெந்த விருது.? முழு விவரம் இதோ.!

சினிமாவில் மிக உயரிய விருதாக “ஆஸ்கர்” விருது மதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்கவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாகத் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விருது நிகழ்ச்சியில் பல நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், என பலர் பங்கேற்று தனக்கான விருதுகளை பெற்று, நெகிழ்ச்சியான கருத்துக்களை கூறி வருகிறார்கள். இந்த நிலையில், யார் யார் எந்தெந்த முக்கிய விருதுகளை பெற்றுள்ளார்கள் என்பதற்கான விவரத்தை பார்ப்போம். … Read more

நடிப்புக்கு தடையேதுமில்லை.! ஆஸ்கர் மேடையில் நெகிழ்ச்சி.! சாதித்து காட்டிய மாற்றுதிறனாளி.!

கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்கவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. சினிமாவில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது மதிக்கப்பட்டு வருகிறது.   இந்த விழாவில் பல நடிகர்கள் நடிகைகள் கலந்து கொண்டு தங்களுக்கான விருதுகளை பெற்று வருகிறார்கள். இதில் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை “CODA” படத்தில் நடித்ததற்காக செவிமாற்றுத்திறனாளி டிராய் கோட்சூர் பெற்றுள்ளார். கேட்கும் … Read more