இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் !

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 20,528 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 16,935 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,43,449  லிருந்து 1,44,264 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,25,760 பேர் ஆக உள்ளது. அதைப்போல,கடந்த ஒரே நாளில் 16,069பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.மேலும்,இந்தியாவில் … Read more

இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் !

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 20,138 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 16,906 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 20,138 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,32,457 லிருந்து 1,36,076 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,25,557 … Read more

#Corona:இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 18,257 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 18,840 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 18,257 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,25,028  லிருந்து 1,28,690 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,25,428 … Read more

அதிகரித்து வரும் கொரோனா-9 மாத குழந்தை உயிரிழப்பு

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 18,930 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 18,815 ஆக குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,19,457-லிருந்து 1,22,335 ஆக உயர்ந்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்,மும்பையில் நேற்று(ஜூலை 7)  இரண்டு COVID-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதில் பிறந்து 9 மாதமே ஆனா பச்சிளம் குழந்தை கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. இது … Read more

#BREAKING: கொரோனா பாதிப்பு – பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு நிலவரம் தொடர்பாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை. நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, பிரதமர் மோடி இன்று மாலை 4.30 மணியளவில் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்தியாவில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். டெல்லியில் இன்று 4.30 மணிக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்துகிறார். இதனிடையே, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,59,632 பேர் … Read more

கடந்த 24 மணி நேரத்தில் 14,348 பேருக்கு கொரோனா.. 805 பேர் உயிரிழப்பு!

ஒரே நாளில் 14,348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தகவல். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,348 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,42,46,157 ஆக அதிகரித்துள்ளது. இதுபோன்று ஒரே நாளில் 805 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 4,57,191 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பதிப்பில் இருந்து … Read more

இந்தியாவில் படிப்படியாக குறையும் தொற்று பாதிப்பு…! 3.66 லட்சம் பேருக்கு தொற்று உறுதி…! 3,754 பேர் உயிரிழப்பு…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,66,161 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 3,754  பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸின் 2-வது அலை தீவிரமாக பரவி வருகிற நிலையில், ஒவ்வொரு மாநில அரசும் கொரோனாவை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,66,161 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 3,754  பேர் உயிரிழந்துள்ளனர். 3,53,818 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் … Read more

இந்தியாவில் 2 வது நாளாக 3 லட்சத்தை கடந்த கொரோனா 2,263 உயிரிழப்பு;3,32,730 பாதிப்பு…!

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 332,730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 3,32,730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,263,695, உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரனோ வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 24,28,778 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 13,648,159 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மொத்தம் 2,263 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் … Read more

#CoronaBreaking:இந்த ஆண்டில் ஒரே நாளில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா தொற்று

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதியதாக  47,262 பேருக்கு கொரோனா  தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் நேற்று ஒரு நாளில் மட்டும் 275 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவே இந்த ஆண்டில் ஒரே நாளில் பதிவான அதிக எண்ணிக்கையாகும்.இந்தியா முழுவதும் தற்போது  3,68,457, பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுவரை 1,60,441 பேர் உயிரிழந்துள்ளனர். India reports 47,262 new #COVID19 cases, 23,907 recoveries, and 275 deaths in the last 24 hours, … Read more

டிசம்பர் மாதத்திற்கு பிறகு ஒரே நாளில் அதிக எண்ணிக்கையை பதிவு செய்த கொரோனா பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதியதாக 22,854 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு டிசம்பரிலிருந்து ஒரே நாளில் பதிவான அதிக எண்ணிக்கையாகும்.இதில் ஒரே நாளில் 126 பேர் இறந்துள்ளனர், மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 1,58,189 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 1,12,85,561 ஆகவும்,நாடு முழுவதும் சிகிச்சை பெற்றுவருபவர்களின்  எண்ணிக்கை 1,89,226 ஆகவும் உள்ளது.