35 C
Chennai
Monday, June 14, 2021

#CoronaBreaking:இந்த ஆண்டில் ஒரே நாளில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா தொற்று


10
/ 100


கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதியதாக  47,262 பேருக்கு கொரோனா  தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் நேற்று ஒரு நாளில் மட்டும் 275 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவே இந்த ஆண்டில் ஒரே நாளில் பதிவான அதிக எண்ணிக்கையாகும்.இந்தியா முழுவதும் தற்போது  3,68,457, பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுவரை 1,60,441 பேர் உயிரிழந்துள்ளனர்.

Latest news

Related news