#JUSTNOW: கொரோனாவிலிருந்து மீண்ட மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் வீடு திரும்பினார்.!

மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் சிராயு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஜூலை- 25 ஆம் தேதி கொரோனா பாசிடிவ் செய்யப்பட்டது. மேலும் அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்தவும், மேலும் 7 பேருக்கு அவரது உடல்நிலையை கண்காணிக்கவும் மருத்துவமனை அறிவுறுத்தியது . அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், நோய்த்தொற்று அறிகுறிகளைக் காட்டவில்லை என்று  சிவ்ராஜ் சிங் சவுகான் ஞாயிற்றுக்கிழமை ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து மீண்ட பின்னர் முதல்வர் சிவ்ராஜ் சிங் … Read more

281 கோடி மதிப்பிலான 22 நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டினர் முதல்வர்!

நீர்வள ஆதார துறை சார்பில் 280 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நீர்வள ஆதார துறை சார்பில் 287 கோடி ரூபாய் மதிப்பிலான 22 நிறுவனத்தின் திட்டப் பணிகளுக்காக காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டியுள்ளார். அதாவது கடலூர் மாவட்டத்தில் பெண்ணை ஆற்றின் குறுக்கே 33 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டும் பணிக்கும், திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் அட்டை ஏரிகளை இணைத்து நீர்த்தேக்கத்தை … Read more

BREAKING: கொரோனா தடுப்பு குறித்து முதலமைச்சர் ஆலோசனை.!

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக உயர்மட்ட குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை  நடத்தி வருகிறார். கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக நேற்று இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.மேலும், இந்த 21 நாட்கள் ஊரடங்கில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு கிராமமும் முழுமையாக அடைக்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக உயர்மட்ட குழுவுடன் முதலமைச்சர் … Read more

BREAKING:10 வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு -முதலமைச்சர்.!

இன்று சட்டப்பேரவையில்  1 முதல் 9 வகுப்பு வரை உள்ள  அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கவும் ,மேலும் பொதுத்தேர்வை ஒத்திவைக்கவும் தமிமுன் அன்சாரி கோரிக்கை வைத்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் 10 வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். இம்மாதம் 27-ம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி ஏப்ரல் 13 -ம் தேதி வரை நடைபெற இருந்த நிலையில் தற்போது பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  அறிவித்தார். 10ஆம் … Read more

LKG , UKG மாணவர்களுக்கு விடுமுறைதான்.! நாளை முறையான அறிவிப்பு வரும்-முதலமைச்சர்.!

இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.325 கோடி மதிப்பில் அடியனூத்து கிராமத்தில் 8.61 ஹெக்டர் பரபரப்பளவில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.  அடிக்கல் நாட்டு விழா முடிந்த பிறகு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவது பற்றி நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் LKG-UKG வகுப்புகளுக்கு விடுமுறைதான். நாளை … Read more

திருச்சூர் , கண்ணூரிலும் பரவிய கொரோனா… உறுதி செய்த முதமைச்சர் பினராயி விஜயன்..

சீனாவில் கடந்த  டிசம்பர் மாத இறுதியில் உகானில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் உகானில் சீனா முழுவதும் பரவியது. மேலும்  சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி அச்சுருத்தி வருகிறது. கொரோனா இந்தியாவில் முதலில் கேரளாவில் உள்ள 3 பேரை தாக்கியது. பின்னர் அவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். இதையெடுத்து  சில நாட்களுக்கு முன்பு இத்தாலியில் இருந்து பத்தனம் திட்டா திரும்பிய ஒரே குடும்பத்தை சார்ந்த 3 பேருக்கு … Read more

இன்று நாமக்கல்லில் புதிய மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டவுள்ள முதலமைச்சர் ..!

தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய அரசு தமிழகத்தில் 11  மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைஅமைக்க ஒப்புதல் வழங்கியது. இதையெடுத்து  முதற்கட்டமாக ராமநாதபுரம் ,விருதுநகரில்  கடந்த வாரம் புதிய மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில் நேற்று இரண்டாம் கட்டமாக கிருஷ்ணகிரியில் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இன்று நாமக்கல்லில் புதிதாக அமையவுள்ள அரசு மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி … Read more

ரூ.325 கோடி மதிப்பிலான மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் நாளை அடிக்கல்..! 3,000 போலீசார் குவிப்பு.!

ராமநாதபுரத்தில் ரூ .325 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை அடிக்கல் நாட்டவுள்ளார். இந்த மருத்துவ கல்லூரி 22 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது.  இந்த  அடிக்கல் நாட்டுவிழாவில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளார்கள். இந்த  அடிக்கல் நாட்டுவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜராஜன் தலைமையில் சுமார் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.  

கோலம் தங்கள் வீட்டில் போட்டால் பிரச்சனை இல்லை, மற்றவர்கள் வீட்டில் போட்டதால்தான் நடவடிக்கை – முதல்வர் பழனிசாமி.!

நேற்று  2-ம் நாள் சட்டசபை  கூட்டம் நடைபெற்றது. வீட்டின் உரிமையாளர்கள் புகார் கொடுத்ததன் பெயரில் அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். தமிழக சட்டசபை இந்த ஆண்டின் முதல் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.நேற்று  2-ம் நாள் சட்டசபை  கூட்டம் நடைபெற்றது.இந்த சட்டசபை கூட்டத்தில் நெல்லை கண்ணன் ஏன் கைது செய்யப்பட்டார்..?அவர் என தவறு செய்தார் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ் கேள்வி எழுப்பினார்.எ அதற்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, எந்த கட்சி தலைவராக இருந்தாலும் அவர்களை பற்றி வரம்பு மீறி … Read more

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெகன் மோகன் ரெட்டி ஆஜராக வேண்டும் – சிபிஐ நீதிமன்றம்.!

சிபிஜ  2012 -ம் ஆண்டு மே மாதம் ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்தனர். இதையடுத்து 16 மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என சிபிஜ நீதிமன்றத்தில் ஜெகன் மோகன் ரெட்டி மனு தாக்கல் செய்தார். ஆந்திர மாநில முதலமைச்சரும் , ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி மீது கடந்த 2011 -ம் ஆண்டு  வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக கூறி … Read more