இவர்களுக்கான ஊதியம், பணிக்காலத்தை நீட்டிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓபிஎஸ்

எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கான சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் குறித்து ஓபிஎஸ் அறிக்கை.  அங்கன்வாடி மையங்களில் செயல்படும் எல்கேஜி, யுகேஜி வகுப்புக்கு ரூ.5,000 தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. மேலும், சிறப்பு தற்காலிக ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் ஏப்ரல் வரை 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கான சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அரசாணையில், மாதச்சம்பளம் ரூ.5000 மற்றும் பணிக்காலம் 11 … Read more

#Justnow:எல்கேஜி,யூகேஜி வகுப்புகளுக்கு 5,000 சிறப்பாசிரியர்கள் நியமனம்;இவர்களுக்கு முன்னுரிமை – பள்ளிக்கல்வித்துறை முடிவு!

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் அறிமுகப்படுத்தபட்ட நிலையில்,வரும் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் நடைபெறாது என சில தினங்களுக்கு முன்னர் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கூறுகையில்,”அரசுப்பள்ளிகளில் செயல்பட்டு வந்த எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையங்களிலேயே எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் செயல்படும். எனவே,தங்கள் பகுதிகளில் உள்ள … Read more

LKG , UKG மாணவர்களுக்கு விடுமுறைதான்.! நாளை முறையான அறிவிப்பு வரும்-முதலமைச்சர்.!

இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.325 கோடி மதிப்பில் அடியனூத்து கிராமத்தில் 8.61 ஹெக்டர் பரபரப்பளவில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.  அடிக்கல் நாட்டு விழா முடிந்த பிறகு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவது பற்றி நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் LKG-UKG வகுப்புகளுக்கு விடுமுறைதான். நாளை … Read more