நாளை மறுநாள் ஜோ பைடன் பதவியேற்பு.. தமிழர்களின் பாரம்பரிய கோலங்களுக்கு இடம்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றதை தொடர்ந்து, வரும் 20 ஆம் தேதி பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்கவுள்ளனர். இதனையடுத்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் தமிழர்களின் பாரம்பரிய கோலங்கள் போடப்பட்டுள்ளது. அமெரிக்கா அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைதொடர்ந்து அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் நாளை மறுநாள் பதவியேற்கவுள்ளார். இந்த தேர்தலில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப், தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக இருந்து வருகிறார். மேலும், ஜோ … Read more

கோலம் தங்கள் வீட்டில் போட்டால் பிரச்சனை இல்லை, மற்றவர்கள் வீட்டில் போட்டதால்தான் நடவடிக்கை – முதல்வர் பழனிசாமி.!

நேற்று  2-ம் நாள் சட்டசபை  கூட்டம் நடைபெற்றது. வீட்டின் உரிமையாளர்கள் புகார் கொடுத்ததன் பெயரில் அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். தமிழக சட்டசபை இந்த ஆண்டின் முதல் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.நேற்று  2-ம் நாள் சட்டசபை  கூட்டம் நடைபெற்றது.இந்த சட்டசபை கூட்டத்தில் நெல்லை கண்ணன் ஏன் கைது செய்யப்பட்டார்..?அவர் என தவறு செய்தார் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ் கேள்வி எழுப்பினார்.எ அதற்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, எந்த கட்சி தலைவராக இருந்தாலும் அவர்களை பற்றி வரம்பு மீறி … Read more

வன்முறையைத் தூண்டுவது போல் இருந்தததால் கைது- அமைச்சர் பாண்டியராஜன்

குடியுரிமை  சீர்திருத்தச் சட்டத்தை எதிர்த்து கோலம் போட்ட  மாணவிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். கோலம் மூலம் கூறப்பட்ட கருத்து வன்முறையைத் தூண்டுவது போல் இருந்தால் கைது செய்யப்பட்டிருக்கலாம்  என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் குடியுரிமை  சீர்திருத்தச் சட்டத்தை எதிர்த்து கோலம் போட்ட  மாணவிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் கூறுகையில்,கோலம் மூலம் … Read more