மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 34 அமைச்சர்கள்! சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு வாய்ப்பு

BJP Candidates: மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் 195 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்ட நிலையில் அதில் 34 ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. வேட்பாளர்கள் பட்டியலில் ஹேமமாலினி, கேரள நடிகர் சுரேஷ் கோபி, ஹிந்தி நடிகர் ரவி கிஷன் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 50 வயதுக்குட்பட்டோர் 47 பேர் ஆவர், அதே போல பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 28 ஆகும். 34 அமைச்சர்களின் … Read more

3 மாநில தேர்தல் வெற்றி.! இன்னும் முதலமைச்சர்களை முடிவு செய்யாத பாஜக.!

Vasundhara Raje - Raman Singh - Shivraj Singh Chouhan

கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த டிசம்பர் 3 ஞாயிற்று கிழமை அன்று வெளியானது. அதில் காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த ராஜஸ்தான் , சத்தீஸ்கர் மாநிலம் மற்றும் பாஜக ஆட்சி புரிந்து வந்த மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. தெலுங்கானாவில் முதன் முதலாக காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. மிசோரமில், ஆளும் மிசோ தேசிய முன்னணி கட்சியை (MNF) பின்னுக்குத் தள்ளி, கடந்த முறை எதிர்கட்சியாக … Read more

மத்தியப்பிரதேசத்தில் பாஜக 100 தொகுதிகள் வித்தியாசத்தில் முன்னிலை ..!

மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் 17-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த  மாநிலத்தில்  உள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் … Read more

#BREAKING: இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு- முதல்வர் அறிவிப்பு..!

கொரோனா காரணமாக இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவிப்பு கொரோனா தொற்று பரவல் காரணமாக மத்தியப் பிரதேசத்தில் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, இனிமேல் மத்தியப் பிரதேசத்தில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என முதல்வர் … Read more

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார் இணையமைச்சர் எல்.முருகன்!

மத்திய பிரதேச மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன். மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக எல்.முருகன் போட்டியிடுகிறார் என்று பாஜக தலைமை அறிவித்திருந்தது. இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் முன்னிலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழகத்தில் இருந்து மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தற்போது மத்திய பிரதேச மாநிலங்களவை எம்.பி.யாக … Read more

மத்திய பிரதேசத்தில் அரசு பணி இவர்களுக்கு மட்டுமே – சிவ்ராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேசத்தில் அரசு வேலைகள் மாநில இளைஞர்களுக்கு மட்டுமே முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இன்று அறிவித்துள்ளார். மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் இன்று மாநில அரசு வேலைகள் உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் என்று அறிவித்தார். அதற்காக அவரது அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது எனறார். மத்திய பிரதேசத்தில் அரசு வேலைகள் இப்போது மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று மாநில அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இதற்காக, நாங்கள் தேவையான … Read more

மத்திய பிரதேச முதல்வர் மனைவியுடன் பிரார்த்தனை..!

சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் மீண்டு வந்தார். இந்நிலையில், போபாலில் உள்ள லட்சுமி நாராயண் கோவிலில் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் மற்றும் அவரது மனைவி பிரார்த்தனை செய்தனர்.

பிளாஸ்மா தானம் வழங்க மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தயார்.!

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக தனது பிளாஸ்மாவை தானம் செய்வதாக மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை- 25 ஆம் தேதி கொரோனா வைரஸ் பாசிடிவ் செய்த சிவராஜ் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஆகஸ்ட்- 5 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மத்திய பிரதேச முதலமைச்சர் கொரோனா நிலைமையை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆய்வு மேற்கொண்டபோது கூறுகையில், கொரோனா சிகிச்சையின் பின்னர் நான் இப்போது ஆரோக்கியமாக இருக்கிறேன். கொரோனா வைரஸை எதிர்த்துப் … Read more

#JUSTNOW: கொரோனாவிலிருந்து மீண்ட மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் வீடு திரும்பினார்.!

மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் சிராயு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஜூலை- 25 ஆம் தேதி கொரோனா பாசிடிவ் செய்யப்பட்டது. மேலும் அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்தவும், மேலும் 7 பேருக்கு அவரது உடல்நிலையை கண்காணிக்கவும் மருத்துவமனை அறிவுறுத்தியது . அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், நோய்த்தொற்று அறிகுறிகளைக் காட்டவில்லை என்று  சிவ்ராஜ் சிங் சவுகான் ஞாயிற்றுக்கிழமை ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து மீண்ட பின்னர் முதல்வர் சிவ்ராஜ் சிங் … Read more

2-வது பரிசோதனையிலும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று.!

மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கடந்த மாதம் 25-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்  போரோபாலில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார். இந்நிலையில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு 2-வது பரிசோதனை செய்ததில் மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.