வார்த்தைகள் இல்லை இந்த வள்ளலை பாராட்ட! விஜயகாந்த் குறித்து இயக்குனர் சேரன் ட்வீட்!

இயக்குனர் சேரன் அவர்கள், தேமுதிக தலைவர் விஜயகாந்தை பாராட்டி வெளியிட்டுள்ள பதிவு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்கான தீவிர முயற்சியில் இந்திய அரசு இறங்கியுள்ளது. இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், மக்களை காக்கும் பணியில் காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் தீவிரத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இந்தப் பணியில் ஈடுபடும் போது இவர்களில் … Read more

நல்ல மனிதனாக வாழ்வது சாத்தியமா? – இயக்குனர் சேரன்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்ட நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், தமிழ் சினிமாவின் பிராபால இயக்குனரான சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வாழ்க்கை பல கேள்விகளை முன்னெடுத்து வைத்துக்கொண்டே இருக்கிறது எனக்கு மட்டுமல்ல.. எல்லோருக்கும். ப்ரச்னைகள் எல்லாம் முடிந்தபின்னர் எத்தனைபேர் வறுமையிலும் பஞ்சத்திலும் வாடப்போகிறார்கள்.. வாழ்வாதாரம் எத்தகைய நெருக்கடிகளை … Read more

இது ஒன்றே நாம் இந்த அபாயம் கடக்க ஒரே வழி! முயல்வோம்! முடியும் நம்மால் – இயக்குனர் சேரன்

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக தீவிரமாக இருப்பதால், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் சேரன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘அனைவரின் கவனத்திற்கும்.. எந்த நிலையிலும் பதட்டம் வேண்டாம்.. அரசு மிக முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. ஒத்துழைப்பது மட்டுமே நமது கடமை.. வீட்டில் அன்பாக அமைதியாக பொழுதை கழியுங்கள்.. … Read more

சேரனுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட அஜித் பட நடிகை!

சேரனுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட சாக்ஷி.  இணையத்தை கலக்கும் புகைப்படம்.  நடிகை சாக்ஷி தமிழ் சினிமாவில் ராஜாராணி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சிண்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட … Read more

சேரன் குடும்பத்துடன் இணைந்து தீபாவளி கொண்டாடிய பிக்பாஸ் பிரபலங்கள்!

இயக்குனர் சேரன் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகரும் இயக்குனரும் ஆவார். இவர் பல தமிழ் படங்களை இயக்கியும் நடித்தும் உள்ளார். இவரது நடிப்பிலும், இயக்கத்திலும் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் சேரன் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாக்ஷி மற்றும் ஷெரின் இருவரும் இயக்குனர் சேரன் உடன் இணைந்து தீபாவளி கொண்டாடியுள்ளனர். … Read more

பிக்பாஸ் மதுமிதாவை சந்தித்த இயக்குனர் சேரன்!

இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரும் நடிகரும் ஆவார். இவர் தமிழில் முதன் முதலாக பாரதிக்கு கண்ணம்மா என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழில் காதல் வைரசு என்ற படத்தில் முதன்முதலாக நடிகராக அறிமுகமானார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தில் வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த இயக்குனர் சேரன், பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியேற்றப்பட்ட மதுமிதாவை … Read more

இனிமேல் என் நாவில் இவர்கள் பெயர் வராது! கடுப்பான சேரன்!

நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டு மிகவும் வெற்றிகரகமாக நிறைவடைந்துள்ள நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் அதிகமாக பேசப்பட்ட போட்டியாளர்கள் லொஸ்லியா மற்றும் கவின். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட காதல் பலருக்கு பேசும் பொருளாக மாறியது. இவர்களது காதலுக்கு லொஸ்லியாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பின் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த இவர்கள் … Read more

வித்தியாசமான கதாபத்திரத்தில் களமிறங்கும் சேரன்!

இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகரும், இயக்குனரும் ஆவார். இவர் தற்போது இயக்குனர் சாய் ராஜ்குமார் இயக்கத்தில், ராஜாவுக்கு செக் என்ற படத்தில் சேரன் நடித்து வருகிறார். இப்படத்தில் சிருஷ்டி டாங்கே, சரயூ மோகன், நந்தனா வர்மா, இர்பான் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் குறித்து இயக்குனர் சாய் ராஜ்குமார் அவர்கள் கூறுகையில், இப்படத்தில் சேரன் ‘க்ளைன் லிவிங் சிண்ட்ரோ’ என்ற நோயால் பாதிக்கப்பட்டவராக நடித்துள்ளார். எந்த நேரத்திலும் அவர் தூங்கி விடுவார். இந்த தூக்கம் … Read more

இந்த படத்தை பார்த்தால் உறவுகளின் கையை பிடிப்பது போல உணருவீர்கள் : இயக்குனர் சேரன்

இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர், சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். இவர் தற்போது, இயக்குனர் சாய் ராஜ் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள, ‘ராஜாவுக்கு செக்’ என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் இயக்குனர் சேரன் அவர்கள் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது, ‘இந்த திரைப்படத்தில் ன்னை தவிர அத்தனை பெரும் மிக அதிகமாக … Read more

"ராஜாவுக்கு செக்" விழாவில் பங்கேற்ற தர்ஷன் மற்றும் தர்ஷன் காதலி…!

பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் தயாரிப்பில் சாய்ராஜ் குமார் இயக்கத்தில் சேரன் நடிப்பில் ’ராஜாவுக்கு செக்’ உருவாகியுள்ளது. இப்படத்தில் சராயூ மோகன், நந்தனா வர்மா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தெலுங்கில் பிரபல இசையமைப்பாளரான வினோத் யஜமானியா  இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்நிலையில், அக்14, மாலை ராஜாவுக்கு செக் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் ரிலீஸ் என்று அறிவித்திருந்தனர். தற்போது இப்படத்தின் டிரெய்லர் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது. நேற்று நடந்த இசை … Read more