பிக்பாஸ் சேரனின் "ராஜாவுக்கு செக்" டிரெய்லர் இதோ..!

பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் தயாரிப்பில் சாய்ராஜ் குமார் இயக்கத்தில் சேரன் நடிப்பில் ’ராஜாவுக்கு செக்’ உருவாகியுள்ளது. இப்படத்தில் சராயூ மோகன், நந்தனா வர்மா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தெலுங்கில் பிரபல இசையமைப்பாளரான வினோத் யஜமானியா  இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்நிலையில், சேரன் தனது டிவிட்டரில் இன்று (அக்14) மாலை ராஜாவுக்கு செக் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் ரிலீஸ் என்று அறிவித்திருந்தார். தற்போது இப்படத்தின் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது.

மனசு வலிக்குது ஒளவா! ஒளவா! சேரன் வீட்டில் சாக்ஷியின் அட்டகாசம்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் சாட்சியும் ஒருவர். இவர் கவினை காதலித்து வந்துள்ளார். ஆனால், இவர்கள் இருவரின் காதலுக்கு இடையில் பிளவு ஏற்பட்டது. இந்நிலையில், இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் சாக்ஷி பாடிய மனசு வலிக்குது ஒளவா! ஒளவா! பாடல் மக்கள் மத்தியில் பிரபலமானது. இதனையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்துள்ள நிலையில், ஷெரின் மற்றும் சாக்ஷி இருவரும் சேரன் வீட்டில் … Read more

வெல்கம் பேக் சேரன்! நடிகர் விஜய் சேதுபதி கூறியதால் தான் நான் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றேன்!

இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரும், நடிகருமாவார். இவர் தமிழில் பல படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார். இந்நிலையில், இவர் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியின் கலந்து கொண்டு, கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த சேரன், சென்னை கமலா திரையரங்கிற்கு திரைப்படம் பார்க்க சென்றுள்ளார். அங்கு அவருக்கு, ‘வெல்கம் பேக் சேரன்’ என்ற தலைப்பில் ஒரு விழாவையே எடுத்துள்ளனர். அந்த … Read more

நான் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை! இயக்குனர் சேரனின் ட்வீட்!

இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரும் நடிகருமாவார். இவர் பல படங்களை இயக்கியும், நடித்துமுள்ளார். இவர் தமிழில் முதன்முதலாக பாரதி கண்ணம்மா என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில், இயக்குனர் சேரன் அவர்களும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், கடந்த வாரம் தர்சன் அவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். தர்சன் வெளியேற்றப்பட்டது, பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் வெளியில் இருந்து பார்க்கும் ரசிகர்களுக்கும் அதிருப்தியை … Read more

தந்தை – மகள் பாசத்திற்கு ஈடு இணை வேறு எதுவுமில்லை! இணையத்தில் வைரலாகும் சேரன் மற்றும் அவரது மகளின் புகைப்படம்!

இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரும், நடிகருமாவார். இவர் தமிழில் முதன் முதலாக காதல் வைரசு என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழில் இவர் இயக்கிய முதல் திரைப்படம் ‘பாரதி கண்ணம்மா’. இவர் இயங்கிய மற்றும் நடித்த திரைப்படங்களுக்கு இவர் விருதுகளும் பெற்றுள்ளார். இந்நிலையில், இவர் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்டார். இதற்கிடையில், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சேரனின் மகள், சேரன் … Read more

இவங்கதாங்க உண்மையான ஹீரோ! பிக்பாஸ் சேரன் வெளியிட்ட அட்டகாசமான வீடியோ!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான சேரன், பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது  கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த சேரன், அடுத்ததாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில், இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், மலைப்பாம்பு ஒன்று நாயை சுற்றி கொண்டிருக்கும், அதனை சிறுவர்கள் சேர்ந்து காப்பாற்றி உள்ளனர். இந்த … Read more

என்ன ஒரு நல்ல உள்ளம்! பிக்பாஸ் குறித்து நெகிழ்ச்சியான பதிவினை பதிவிட்ட சேரன்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து  வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் சேரன் அவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் சென்ற சேரன் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை  பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘ தலைவணங்கி நிற்கிறேன்.. எனது 91நாட்கள் பிக்பாஸ் … Read more

உன்கிட்ட அவங்களுக்கு ஏதோ ஒன்னு பிடிச்சிருக்கலாம்! கவினை பாராட்டும் சேரன்!

நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், புதிய, புதிய வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் சேரன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து, சேரன் கவின் குறித்து கூறுகையில், மக்கள் உனக்கு மீண்டும் மீண்டும் ஓட்டு போடுகிறார்கள் என்றால் உன்கிட்ட எதோ ஒரு விஷயம் பிடித்திருக்கிறது அவர்களுக்கு, … Read more

முதல்ல சாண்டியை எனக்கு பிடிக்காது! இப்ப ரொம்ப க்ளோஸ்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் சேரன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இதனையடுத்து, சேரன் சாண்டி குறித்து பேசுகையில், முதல்ல எனக்கு சாண்டியை பிடிக்காது. ஏன்னென்றால் அவர் என்னை ரொம்ப கிண்டல் செய்வாரு. ஆனால், சிகிரெட் ரூமுக்குள்ள போன பிறகுதான் … Read more

biggboss 3: இங்க இருக்குற எல்லாரையும் விட எனக்கு வயசு கொஞ்சம் அதிகம்! அனுபவமும் அதிகம்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், சேரன் போர்டில் தனது புகைப்படத்தை முதலிடத்தில் ஒட்டிவிட்டு மற்ற போட்டியாளர்களிடம் பேசுகின்றார். அவர் பேசுகையில், இங்க இருக்குற எல்லாரையும் விட எனக்கு வயசு கொஞ்சம் அதிகம். அனுபவமும் அதிகம் என்றும், தனக்கு army, follower இல்லையென்றாலும், … Read more