biggboss 3: சேரன் இவங்களையா நாமினேட் செய்திருக்காரு! யாரு தெரியுமா?

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் மொத்தம் 16 போட்டியாளர்கள் இருந்த நிலையில், தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில்,சேரன் என்னைய எப்பிடியும் யாரவது ஒருத்தர் நாமினேட் பண்ண தான் போறாங்க. அப்பிடி இருக்கும் போது நான், சாண்டி மற்றும் கவினை நாமினேட் செய்கிறேன் என கூறியுள்ளார். #Day85 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் … Read more

biggboss 3: லொஸ்லியாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சேரனின் மகள்!

நடிகர் கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் இறுதி கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில், தற்போது நடத்துக் கொண்டிருக்கும் freeze டாஸ்க்கிற்காக, அவர்களது வீட்டில் இருந்து அவர்களது குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர். இந்நிலையில், இந்த டாஸ்க்கிற்காக சேரனின் மகள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். இதனையடுத்து, சேரன் லொஸ்லியா மீது ரொம்ப care பண்ணுவதாகவும், அவர்களுடன் பேசக் கூடாது என்றும் கூறுகிறார். #Day81 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் … Read more

biggboss 3: என் சக்கரக்கட்டி! freeze டாஸ்க்கிற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த லொஸ்லியாவின் அப்பா!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் 75 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.இந்த பிக்பாஸ் வீட்டில் தினமும் ஒரு புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், தற்போது freeze என்ற டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், லொஸ்லியா மற்றும் சேரன் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே தந்தை-மகள் உறவுடன் பழகிய நிலையில், சேரன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு, சீக்ரெட் ரூமில் வைக்கப்பட்டார். இந்நிலையில், freeze டாஸ்க்கிற்காக லோசலியாவிற்கு … Read more

தனது மகளுக்காக குரல்கொடுத்த அப்பா! சேரன் – மோகன் வைத்யா இடையே மோதல்!

நடிகர் கமலஹாசனானால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், இருந்து எலிமினேட் செய்யப்பட்ட அபிராமி, சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா மூவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக வருகை தந்துள்ளனர். இந்நிலையில், நேற்று இவர்கள் மூன்று பெரும் இணைந்து லொஸ்லியாவிற்கு பச்சோந்தி என்ற அவார்ட்டை வழங்கியுள்ளனர். இதனையடுத்து கோவம் கொண்ட லொஸ்லியா அதனை தூக்கி எறிந்துவிட்டு சென்றுள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் சேரன் மற்றும் லொஸ்லியா இருவரும் தந்தை-மகள் உறவுடன் … Read more

இதுவும் அந்த பாயிண்ட்ல சேரும்! ஷெரீனை வச்சி செய்யும் வனிதா!

நடிகர் கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார், இந்த நிகழ்ச்சி துவங்கி ஒரு சில வாரங்களிலேயே எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக வனிதா வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்தார். இந்நிலையில், கவின் மற்றும் லொஸ்லியா மீது தங்களது கண்களை பதித்து, அவர்களிடம் மட்டுமே வம்பிழுத்து வந்த வனிதா, தற்போது ஷெரீனிடம் வம்பிழுக்க துவங்கியுள்ளார். frooti யார் எடுத்து குடித்து என சேரன் கேட்க, … Read more

biggboss 3: வனிதாவை வெளுத்து வாங்கிய சேரன்! முட்டாள் மாதிரி இருக்க வேண்டி இருக்கு!

நடிகர் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், ஏற்கனவே எலிமினேட் ஆன வனிதா விஜயகுமார், வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக வருகை தந்துள்ளார். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்தே பிக்பாஸ் வீடானது கலவரக்காடாக மாறியுள்ளது. இந்நிலையில், நேற்று  மற்றும் அதற்கு முந்தின நாள் வந்த டாஸ்க்குள்ள என்னுடைய முழுமையான ஒத்துழைப்பு இருந்தது என கூறியுள்ளார். அதனை எதிர்த்து வனிதா பேசுகிறார். இந்நிலையில், வனிதா மேலும் மேலும், பேச கோபமடைந்த சேரன் … Read more

நம்ம நைனா நல்ல பத்தாதவைக்கிறாரு! அப்பா குப்பாவாலாம் இருக்காதிங்க! சேரனா இருங்க! எல்லாம் நாடகம் தான்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய வனிதா, வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக மீண்டும், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள நிலையில், இதனைத்தொடர்ந்து சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா மூவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்நிலையில், மோகன் வைத்யா சேரனிடம், லோசலியாவுக்கும் உங்கள் மீது பாசமெல்லாம் இல்லை. மற்றவர்கள் உங்களை பற்றி பேசி சிரிக்கும் போது, அவளும் இணைந்து சிரிக்கிறாள். அதனால், இனிமேல் அப்பா குப்பாவாலாம் இருக்காதீங்க. சேரனாகவே இருங்க என கூறுகிறார்.   View this post on … Read more

biggboss 3: வேற யாராவது சொல்லிருந்தா பரவால்ல! வத்திக்குச்சி வனிதா அக்காவால் கதறி அழும் ஷெரீன்!

நடிகர் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே எலிமினேட் ஆன வனிதா, மீண்டும் வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்து யாரவது ஒருவருடன் வம்பிழுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், ஷெரின், தர்சனுடன் பேசுவதை சொல்லிக்காட்டி அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனையடுத்து, சேரின் வேறு யாரவது இதை சொல்லியிருந்தா பரவாயில்லை. ஆன நான் ஃப்ரண்டா நினச்சா … Read more

அடங்கப்பா! இது உலக நடிப்புடா சாமி! நம்ம வத்திக்குச்சி வனிதா அக்காவிற்கான குறும்படம் வெளியானது!

நடிகர் கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா விஜய குமார், இந்நிகழ்ச்சி துவங்கி ஒரு சில வாரங்களிலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இவர் இந்த பிக்பாஸ் வீட்டில் இருந்த நாட்களிலும், பிக்பாஸ் வீடு கலவரமாக தான் இருந்தது. இந்நிலையில், வனிதா விஜயகுமார் மீண்டும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். இந்நிலையில், வனிதா மற்றும் கவின் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் கவின் தனது நண்பன் ஜெயிக்க வேண்டும் என … Read more

biggboss 3: எப்படி பேசணும்னு தெரியல! உண்மை எது? பொய் எது புரியல?

பிரபல தனியார் தொலைக்காட்சியில், 70 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிற நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், தர்சன், சேரனிடம் பிக்பாஸ் எதற்காக இப்படி ஒரு குற்றசாட்டை வைத்துள்ளார் என கேள்வி எழுப்புகிறார். அதற்கு சேரன், எப்போது கவினுடன் பேச துவங்கினாரோ அப்போது தான் என துவங்கிய அவர், சபையில் எதை பேச வேண்டும், வெளியில் எதை … Read more