biggboss 3: வனிதாவை வெளுத்து வாங்கிய சேரன்! முட்டாள் மாதிரி இருக்க வேண்டி இருக்கு!

நடிகர் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், ஏற்கனவே எலிமினேட் ஆன வனிதா விஜயகுமார், வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக வருகை தந்துள்ளார். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்தே பிக்பாஸ் வீடானது கலவரக்காடாக மாறியுள்ளது.

இந்நிலையில், நேற்று  மற்றும் அதற்கு முந்தின நாள் வந்த டாஸ்க்குள்ள என்னுடைய முழுமையான ஒத்துழைப்பு இருந்தது என கூறியுள்ளார். அதனை எதிர்த்து வனிதா பேசுகிறார். இந்நிலையில், வனிதா மேலும் மேலும், பேச கோபமடைந்த சேரன் வனிதாவை வெளுத்து வாங்குகிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.