கண்ணாடி முன்னாடி செல்ஃபி எடுத்த பிக்பாஸ் காதல் ஜோடி !

கண்ணாடி முன்னாடி செல்ஃபி எடுத்த பிக்பாஸ் 3 காதல் ஜோடி கவின் மற்றும் லாஸ்லியா .  2019ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 தமிழ் என்ற நிகழ்ச்சியில் முகின், சாண்டி, கவின், லாஸ்லியா, சேரன், கஸ்தூரி சங்கர், வனித்தா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முகின் ராவ் முதல் இடத்தையும் சாண்டி மாஸ்டர் இரண்டாம் இடத்தையும் பிடித்த வெற்றி பெற்றனர். இந்த நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான காதலர்களாக பிரபலமானவர்கள் … Read more

படுக்கை அறையில் இப்படியும் போஸ் தரலாம் ! – தர்ஷன் காதலி சனம்

சனம் ஷெட்டி, ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் 2016ம் ஆண்டு மிஸ் தென்னிந்தியா பட்டம் பெற்றவர். இவர் தமிழ் மற்றும் கன்னடம் மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் 2012ம் ஆண்டு வெளிவந்த அம்புளி படத்தின் மூலம் அறிமுகமானவர். இதையடுத்து கதம் கதம், 23, டிக்கெட் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இருப்பினும் மிகப்பெரிய அளவில் அறியப்படாத இவர் விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷனின் … Read more

பிக்பாஸ் தொடருக்கு பிறகு வில்லியாக களமிறங்கிய சாக்‌ஷி !

இயக்குநர் வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் ராய் லட்சுமி நடிப்பில் உருவாகிவரும் “சிண்ட்ரெல்லா” படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் பிக்பாஸ் சாக்ஷி அகர்வால் மற்றும் ரோபோ சங்கர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இது ஒரு திகில்  திரில்லர் பேய் படமாகும். இந்த படத்தை எஸ்.எஸ்.ஐ புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகிறது. இந்நிலையில், சாக்‌ஷி அகர்வால் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர். இவர் இந்த படத்தில் வில்லியாக நடந்துள்ளதாக இயக்குநர் வினோ அறிவித்திருந்தார்.

இளைய தளபதி விஜய்யாக மாறிய பிக்பாஸ் டைட்டில் வின்னர்..!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சீசனில் மலேசியாவை சேர்ந்த முகின் டைட்டிலை வென்றார். இதில் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்து போட்டியாளர்களாக கலந்து கொண்டாலும், போட்டியின் இறுதியில் அனைவருமே நெருங்கிய நண்பர்களாக தான் வெளியே வந்துள்ளனர். இந்நிலையில், வெளியே வந்த பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்ற நண்பர்களுடன் இணைந்து வெளியே சுற்றி வருகின்றனர். இந்நிலையில் அனைத்து போட்டியாளர்களும் தற்போது பிக்பாஸ் 3 கொண்டாட்டம் நிகழ்ச்சிக்கு அனைவரும் டான்ஸ் மற்றும் … Read more

பிக்பாஸ் ஷெரின் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் !

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்து போட்டியாளர்களாக கலந்து கொண்டாலும், போட்டியின் இறுதியில் அனைவருமே நெருங்கிய நண்பர்களாக தான் வெளியே வந்துள்ளனர். இந்த சீசனில் மலேசியாவை சேர்ந்த முகின் டைட்டிலை வென்றாரீ. இந்நிலையில், வெளியே வந்த பிக்பாஸ் போட்டியாளர்கள், மற்ற நண்பர்களுடன் இணைந்து, வெளியே சுற்றி வருகின்றனர். இந்நிலையில ஷெரின் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி … Read more

தர்ஷன் மற்றும் முகின் ரசிகர்களின் அட்டகாச செயல்..!

விஜய் டிவியில் சிறப்பாக நடந்து முடிந்த பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த தர்ஷன் மற்றும் மலேசியாவை சேர்ந்த முகினும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் சேர்ந்தனர். இதில் முகின் வெற்றி பெற்று டைட்டிலை தட்டி சென்றார். இந்நிலையில், இவர்களின் ரசிகர்கள் மீம்ஸ் ஒன்றை தயார் செய்து வைரலாக்கி வருகின்றனர். இந்த மீம்ஸ்ல் “ஹலோ போலீஸ் ஸ்டேஷன், இவர்கள் என் இதயத்தை திருடிவிட்டனர்” என உருவாக்கி உள்ளனர்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் மகனின் பிறந்தநாளைக் கொண்டாடிய பிக்பாஸ் சரவணன்..!

சரவணன், இந்திய திரைப்பட நடிகர்,தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் தற்போது நடந்து முடிந்த பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று அதிரடியாக வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் ‘மருத’ என்ற படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இந்நிலையில், இவருடைய மகன் தீரஜ் கிர்த்திக்கிற்கு அக்.14ம் தேதி பிறந்த நாள் என்பதால் என்னால் அன்று வர முடியாது என்றார். இதற்காக படக்குழுவினர் படப்பிடிப்பின் போதே தீரஜ்ஜின் பிறந்த நாளை ராதிகா சரத்குமார் … Read more

என்னுடைய உண்மையான டிவிட்டர் அக்கவுண்ட் இதுதான் ! பிக்பாஸ் பிரபலம் வீடியோ..!

அபிராமி வெங்கடாசலம், இவர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2017ம் ஆண்டு வெளிவந்த “களவு” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இவர் பல விளம்பரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். விஜய் டிவியில் தற்போது நடந்து முடிந்த பிக்கபாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். இதன் நிகழ்ச்சியின் மூலம் அனைவராலும் அறியப்பட்டார். இந்நிலையில், தனது டிவிட்டரில் இது தான் என்னுடைய உண்மையான டிவிட்டர் அக்கவுண்ட் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். https://twitter.com/AbhiramiVenkat_/status/1184031014512816129?s=19  

மனசு வலிக்குது ஒளவா! ஒளவா! என பாடி சாக்ஷியிடம் அடி வாங்கிய சதீஸ்..!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் சாஷியும் ஒருவர். இவர் கவினை காதலித்து வந்துள்ளார். ஆனால், இவர்கள் இருவரின் காதலுக்கு இடையில் பிளவு ஏற்பட்டது. இந்நிலையில், இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் சாக்ஷி பாடிய மனசு வலிக்குது ஒளவா! ஒளவா! பாடல் மக்கள் மத்தியில் பிரபலமானது.தற்போது, நடிகர் சதீஸ் மற்றும் சாஷியும் ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். அப்போது நடிகர் சதீஸ் … Read more

"ராஜாவுக்கு செக்" விழாவில் பங்கேற்ற தர்ஷன் மற்றும் தர்ஷன் காதலி…!

பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் தயாரிப்பில் சாய்ராஜ் குமார் இயக்கத்தில் சேரன் நடிப்பில் ’ராஜாவுக்கு செக்’ உருவாகியுள்ளது. இப்படத்தில் சராயூ மோகன், நந்தனா வர்மா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தெலுங்கில் பிரபல இசையமைப்பாளரான வினோத் யஜமானியா  இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்நிலையில், அக்14, மாலை ராஜாவுக்கு செக் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் ரிலீஸ் என்று அறிவித்திருந்தனர். தற்போது இப்படத்தின் டிரெய்லர் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது. நேற்று நடந்த இசை … Read more